Vocabulaire

fr Outils   »   ta கருவிகள்

l‘ancre (f.)

நங்கூரம்

naṅkūram
l‘ancre (f.)
l‘enclume (f.)

பட்டறைக் கல்

paṭṭaṟaik kal
l‘enclume (f.)
la lame

பிளேடு

piḷēṭu
la lame
la planche

பலகை

palakai
la planche
le boulon

தாழ்ப்பாள்

tāḻppāḷ
le boulon
l‘ouvre-bouteille (f.)

குப்பித் திறப்பான்

kuppit tiṟappāṉ
l‘ouvre-bouteille (f.)
le balai

துடைப்பம்

tuṭaippam
le balai
la brosse

தூரிகை

tūrikai
la brosse
le seau

வாளி

vāḷi
le seau
la scie circulaire

வட்ட வடிவ ரம்பம்

vaṭṭa vaṭiva rampam
la scie circulaire
l‘ouvre-boîte (f.)

குவளை திறப்பான்

kuvaḷai tiṟappāṉ
l‘ouvre-boîte (f.)
la chaîne

சங்கிலி

caṅkili
la chaîne
la tronçonneuse

சங்கிலிவாள்

caṅkilivāḷ
la tronçonneuse
le burin

உளி

uḷi
le burin
la lame de scie circulaire

வட்ட வாள் கத்தி

vaṭṭa vāḷ katti
la lame de scie circulaire
la perceuse

துளையிடும் கருவி

tuḷaiyiṭum karuvi
la perceuse
la pelle à poussière

முறம்

muṟam
la pelle à poussière
le tuyau d‘arrosage

தோட்டக் குழாய்

tōṭṭak kuḻāy
le tuyau d‘arrosage
la râpe

சீவி

cīvi
la râpe
le marteau

சுத்தி

cutti
le marteau
la charnière

கீல்

kīl
la charnière
le crochet

கொக்கி

kokki
le crochet
l‘échelle (f.)

ஏணி

ēṇi
l‘échelle (f.)
le pèse-lettre

எழுத்து அளவி

eḻuttu aḷavi
le pèse-lettre
l‘aimant (m.)

காந்தம்

kāntam
l‘aimant (m.)
la truelle

காரை

kārai
la truelle
le clou

ஆணி

āṇi
le clou
l‘aiguille (f.)

ஊசி

ūci
l‘aiguille (f.)
le réseau

வலை

valai
le réseau
l‘écrou (m.)

நட்டு

naṭṭu
l‘écrou (m.)
la spatule

தட்டு கத்தி

taṭṭu katti
la spatule
la palette

ஏற்றுத்தட்டு

ēṟṟuttaṭṭu
la palette
la fourche

நிலமுட்கரண்டி

nilamuṭkaraṇṭi
la fourche
le rabot

இழைப்புளி

iḻaippuḷi
le rabot
la pince

இடுக்கி

iṭukki
la pince
le diable

தள்ளுவண்டி

taḷḷuvaṇṭi
le diable
le râteau

வைக்கோல்வாரி

vaikkōlvāri
le râteau
la réparation

மராமத்து

marāmattu
la réparation
la corde

கயிறு

kayiṟu
la corde
la règle

வரைகோல்

varaikōl
la règle
la scie

ரம்பம்

rampam
la scie
les ciseaux (m. pl.)

கத்தரிக்கோல்

kattarikkōl
les ciseaux (m. pl.)
la vis

திருகு

tiruku
la vis
le tournevis

திருப்புளி

tiruppuḷi
le tournevis
le fil à coudre

தையல் நூல்

taiyal nūl
le fil à coudre
la pelle

மண் வாரி

maṇ vāri
la pelle
le rouet

கைத்தறிச் சக்கரம்

kaittaṟic cakkaram
le rouet
le ressort spiral

சுழல் சுருள்

cuḻal curuḷ
le ressort spiral
la bobine

நூல்கண்டு

nūlkaṇṭu
la bobine
le câble en acier

தடிமன் இரும்பு கம்பி

taṭimaṉ irumpu kampi
le câble en acier
le ruban adhésif

ஒட்டும் நாடா

oṭṭum nāṭā
le ruban adhésif
le culot

திருகின் புரி

tirukiṉ puri
le culot
l‘outil (m.)

கருவி

karuvi
l‘outil (m.)
la boîte à outils

கருவிப் பெட்டி

karuvip peṭṭi
la boîte à outils
le transplantoir

கரணை

karaṇai
le transplantoir
la pince à épiler

சாமணம்

cāmaṇam
la pince à épiler
l‘étau (m.)

பிடிசிராவி

piṭicirāvi
l‘étau (m.)
le fer à souder

வெல்டிங் உபகரணங்கள்

velṭiṅ upakaraṇaṅkaḷ
le fer à souder
la brouette

ஒற்றைச் சக்கரத் தள்ளு வண்டி

oṟṟaic cakkarat taḷḷu vaṇṭi
la brouette
le fil

கம்பி

kampi
le fil
les copeaux de bois

மரத்துண்டு

marattuṇṭu
les copeaux de bois
la clé (à molette)

திருகும் கருவி

tirukum karuvi
la clé (à molette)