சொற்றொடர் புத்தகம்

ta பணிகள்   »   uz tadbirlar

13 [பதிமூன்று]

பணிகள்

பணிகள்

13 [on uch]

tadbirlar

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் உஸ்பெக் ஒலி மேலும்
மார்தா என்ன செய்கிறாள்? Mar----ima-q--yap--? M____ n___ q________ M-r-a n-m- q-l-a-t-? -------------------- Marta nima qilyapti? 0
அவள் ஓர் அலுவலகத்தில் வேலை செய்கிறாள். U ofi--a i----y-i. U o_____ i________ U o-i-d- i-h-a-d-. ------------------ U ofisda ishlaydi. 0
அவள் கம்ப்யூடரில் வேலை செய்கிறாள். U-k-mp---e--a -sh--yd-. U k__________ i________ U k-m-y-t-r-a i-h-a-d-. ----------------------- U kompyuterda ishlaydi. 0
மார்தா எங்கு இருக்கிறாள்? Ma-t--qa-e-da? M____ q_______ M-r-a q-y-r-a- -------------- Marta qayerda? 0
திரைஅரங்கத்தில். Ki--da. K______ K-n-d-. ------- Kinoda. 0
அவள் ஒரு திரைப்படம் பார்த்துக்கொண்டு இருக்கிறாள். U--i-- --mo-h- --lmoqda. U k___ t______ q________ U k-n- t-m-s-a q-l-o-d-. ------------------------ U kino tomosha qilmoqda. 0
பீட்டர் என்ன செய்கிறான்? Butr-- -im--qi-ya-ti? B_____ n___ q________ B-t-u- n-m- q-l-a-t-? --------------------- Butrus nima qilyapti? 0
அவன் பல்கலைக்கழகத்தில் படிக்கின்றான். Un-ve-s-te-da o---d-. U____________ o______ U-i-e-s-t-t-a o-i-d-. --------------------- Universitetda oqiydi. 0
அவன் மொழிகள் பயில்கிறான். U------rn- orga---i. U t_______ o________ U t-l-a-n- o-g-n-d-. -------------------- U tillarni organadi. 0
பீட்டர் எங்கு இருக்கிறான்? P-te- -ay---a? P____ q_______ P-t-r q-y-r-a- -------------- Piter qayerda? 0
சிற்றுண்டிச்சாலையில். Kaf-d-. K______ K-f-d-. ------- Kafeda. 0
அவன் காப்பி குடித்துக்கொண்டு இருக்கிறான். U-q-hv---ch---. U q____ i______ U q-h-a i-h-d-. --------------- U qahva ichadi. 0
அவர்களுக்கு எங்கு போக விருப்பம் (பிடிக்கும்)? Qay-rg- b-r--h-i-yoq--r-si-? Q______ b_______ y__________ Q-y-r-a b-r-s-n- y-q-i-a-i-? ---------------------------- Qayerga borishni yoqtirasiz? 0
இசை அரங்கு நிகழ்ச்சிக்கு. Ko-ser---. K_________ K-n-e-t-a- ---------- Konsertga. 0
அவர்களுக்கு இசை கேட்க விருப்பம் (பிடிக்கும்). Siz -usi-a ti-gl--hn- -ax-h- ko-as--. S__ m_____ t_________ y_____ k_______ S-z m-s-q- t-n-l-s-n- y-x-h- k-r-s-z- ------------------------------------- Siz musiqa tinglashni yaxshi korasiz. 0
அவர்களுக்கு எங்கு போக பிடிக்காது? Q-ye-g------s-n- y-q-irm-----? Q______ b_______ y____________ Q-y-r-a b-r-s-n- y-q-i-m-y-i-? ------------------------------ Qayerga borishni yoqtirmaysiz? 0
டிஸ்கோவிற்கு (மேல்நாட்டு நவீன நடன மன்றத்திற்கு). D-sk--e-a-a. D___________ D-s-o-e-a-a- ------------ Diskotekada. 0
அவர்களுக்கு நடனமாட பிடிக்காது. S--------- --s---hni --qtirm-ys--. S__ r_____ t________ y____________ S-z r-q-g- t-s-i-h-i y-q-i-m-y-i-. ---------------------------------- Siz raqsga tushishni yoqtirmaysiz. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -