சொற்றொடர் புத்தகம்

ta வீட்டை சுத்தம் செய்தல்   »   em House cleaning

18 [பதினெட்டு]

வீட்டை சுத்தம் செய்தல்

வீட்டை சுத்தம் செய்தல்

18 [eighteen]

House cleaning

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் ஆங்கிலம் (US) ஒலி மேலும்
இன்று சனிக்கிழமை. To--y ---S-t-rd--. T____ i_ S________ T-d-y i- S-t-r-a-. ------------------ Today is Saturday. 0
இன்று நமக்கு சிறிது சமயம் இருக்கிறது. We -av- --m--today. W_ h___ t___ t_____ W- h-v- t-m- t-d-y- ------------------- We have time today. 0
இன்று நாங்கள் வீட்டை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறோம். We-a-e cl-an----the --a--m-n--tod--. W_ a__ c_______ t__ a________ t_____ W- a-e c-e-n-n- t-e a-a-t-e-t t-d-y- ------------------------------------ We are cleaning the apartment today. 0
நான் குளியல்அறையை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறேன். I ---c-e---n--t-e--at-----. I a_ c_______ t__ b________ I a- c-e-n-n- t-e b-t-r-o-. --------------------------- I am cleaning the bathroom. 0
என் கணவர் வண்டியை கழுவிக்கொண்டு இருக்கிறார். My-hu-b--- -- --sh-ng the ca-. M_ h______ i_ w______ t__ c___ M- h-s-a-d i- w-s-i-g t-e c-r- ------------------------------ My husband is washing the car. 0
குழந்தைகள் சைக்கிள்களை சுத்தம் செய்து கொண்டு இருக்கின்றனர். The--hi-dr-----e---e-nin---he --c-c-es. T__ c_______ a__ c_______ t__ b________ T-e c-i-d-e- a-e c-e-n-n- t-e b-c-c-e-. --------------------------------------- The children are cleaning the bicycles. 0
பாட்டி செடிகளுக்கு நீர் பாய்ச்சிக்கொண்டு இருக்கிறார். Grand-a ----atering-th----owe--. G______ i_ w_______ t__ f_______ G-a-d-a i- w-t-r-n- t-e f-o-e-s- -------------------------------- Grandma is watering the flowers. 0
குழந்தைகள் குழந்தைகளின் அறையை சுத்தம் செய்து கொண்டு இருக்கின்றனர். Th-----l-ren---e--le----g -p th- ----dren’s ro--. T__ c_______ a__ c_______ u_ t__ c_________ r____ T-e c-i-d-e- a-e c-e-n-n- u- t-e c-i-d-e-’- r-o-. ------------------------------------------------- The children are cleaning up the children’s room. 0
என் கணவர் தன் மேசையை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறார். My-h---an- -- t--y--g-up h-s d--k. M_ h______ i_ t______ u_ h__ d____ M- h-s-a-d i- t-d-i-g u- h-s d-s-. ---------------------------------- My husband is tidying up his desk. 0
நான் சலவைத் துணிகளை வாஷிங் மெஷினில் போட்டுக் கொண்டு இருக்கிறேன். I-am put-i-g t-e -a-ndr- -- the-wash--g-m---ine. I a_ p______ t__ l______ i_ t__ w______ m_______ I a- p-t-i-g t-e l-u-d-y i- t-e w-s-i-g m-c-i-e- ------------------------------------------------ I am putting the laundry in the washing machine. 0
நான் சலவைத் துணிகளை தொங்க விட்டுக் கொண்டு இருக்கிறேன். I -m-h-n--ng-u----e-la--d--. I a_ h______ u_ t__ l_______ I a- h-n-i-g u- t-e l-u-d-y- ---------------------------- I am hanging up the laundry. 0
நான் துணிகளை இஸ்திரி செய்து கொண்டு இருக்கிறேன். I-a- -ron-n------clo---s. I a_ i______ t__ c_______ I a- i-o-i-g t-e c-o-h-s- ------------------------- I am ironing the clothes. 0
ஜன்னல்கள் அழுக்காக உள்ளன. T---w-nd--s-a-e dir-y. T__ w______ a__ d_____ T-e w-n-o-s a-e d-r-y- ---------------------- The windows are dirty. 0
தரை அழுக்காக உள்ளது. T-e --o-r ---d--t-. T__ f____ i_ d_____ T-e f-o-r i- d-r-y- ------------------- The floor is dirty. 0
பாத்திரங்கள் அழுக்காக உள்ளன. T-e d---e- -r--d--ty. T__ d_____ a__ d_____ T-e d-s-e- a-e d-r-y- --------------------- The dishes are dirty. 0
ஜன்னல்களை யார் சுத்தம் செய்கிறார்கள்? W----a--es ----wi--o--? W__ w_____ t__ w_______ W-o w-s-e- t-e w-n-o-s- ----------------------- Who washes the windows? 0
வாகுவம் /தூசு உறிஞ்சல் யார் செய்கிறார்கள்? Who-----------acuum-n-? W__ d___ t__ v_________ W-o d-e- t-e v-c-u-i-g- ----------------------- Who does the vacuuming? 0
பாத்திரங்களை யார் கழுவுகிறார்கள்? W-o do---t-e-d-shes? W__ d___ t__ d______ W-o d-e- t-e d-s-e-? -------------------- Who does the dishes? 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -