சோதனை 13



தேதி:
சோதனையில் செலவழித்த நேரம்::
Score:


Sun Dec 28, 2025

0/10

ஒரு வார்த்தையை கிளிக் செய்யவும்
1. நீங்கள் ஆசியாவிலிருந்து வருகிறீர்களா?
మీరు ఏషియా నుండి ?   See hint
2. நாளை திங்கட்கிழமை.
రేపు   See hint
3. அங்கு ஒரு ஸோபாவும் கைப்பிடி நாற்காலியும் இருக்கின்றன.
అక్కడ ఒక సోఫా మరియు ఒక కుర్చీ   See hint
4. நீங்கள் இந்த வாரஇறுதிக்கு ஏற்கனவே திட்டம் ஏதும் வைத்திருக்கிறீர்களா?
ఈ వారాంతం రోజు మీరు ఎమైనా పనులు పెట్టుకున్నారా?   See hint
5. எனக்கு ஒரு கிளாஸ் வெள்ளை வைன் வேண்டும்.
నాకు ఒక గ్లాస్ వైట్ వైన్   See hint
6. நகர மையத்துக்கு போகும் முன் எத்தனை நிறுத்தங்கள் உள்ளன?
డౌన్ / సిటీ సెంటర్ కంటే ముందు ఎన్ని స్టాప్ లు ఉన్నాయి?   See hint
7. கலைக்கூடம் வெள்ளிக்கிழமை திறந்து இருக்குமா?
శుక్రవారాలు తెరిచి ఉంటుందా?   See hint
8. இங்கு ஸ்கூபா கருவி வாடகைக்கு கிடைக்குமா?
డైవింగ్ ఉపయోగపడే పరికరాలు అద్దెకి దొరుకుతాయా?   See hint
9. மொழிப் பயிற்சிக்குப் பிறகு நான் உங்களிடம் வருவேன்.
భాషా కోర్సు తర్వాత నేను మీ వస్తాను   See hint
10. உங்களுக்கு குடும்பம் இருக்கிறதா?
మీకు ఉందా?   See hint