நிறங்கள்
வண்ணங்களின் பெயர்கள் உங்களுக்குத் தெரியுமா?

բեժ
bezh
பழுப்பு

սև
sev
கருப்பு

կապույտ
kapuyt
நீலம்

բրոնզ
bronz
வெண்கலம்

շագանակագույն
shaganakaguyn
பழுப்பு

ոսկի
voski
தங்கம்

մոխրագույն
mokhraguyn
சாம்பல்

կանաչ
kanach’
பச்சை

նարնջագույն
narnjaguyn
ஆரஞ்சு

վարդագույն
vardaguyn
இளஞ்சிவப்பு

մանուշակագույն
manushakaguyn
ஊதா

կարմիր
karmir
சிவப்பு

արծաթ
artsat’
வெள்ளி

սպիտակ
spitak
வெள்ளை
