Ordliste
Lær adverbier – Tamil
அங்கு
லட்சியம் அங்கு உள்ளது.
Aṅku
laṭciyam aṅku uḷḷatu.
der
Målet er der.
எதுவும் இல்லாத
இந்த பாதைகள் எதுவும் இல்லாத இடத்துக்கு செல்லுகின்றன.
Etuvum illāta
inta pātaikaḷ etuvum illāta iṭattukku cellukiṉṟaṉa.
ingen steder
Disse spor fører ingen steder hen.
வெளியே
அவள் நீரில் இருந்து வெளியே வருகின்றாள்.
Veḷiyē
avaḷ nīril iruntu veḷiyē varukiṉṟāḷ.
ud
Hun kommer ud af vandet.
மீண்டும்
அவர்கள் மீண்டும் சந்தித்தனர்.
Mīṇṭum
avarkaḷ mīṇṭum cantittaṉar.
igen
De mødtes igen.
உள்
அவர்கள் நீரில் உள் குதித்து விட்டன.
Uḷ
avarkaḷ nīril uḷ kutittu viṭṭaṉa.
ind
De hopper ind i vandet.
கீழே
அவள் கீழே நீந்தி விட்டாள்.
Kīḻē
avaḷ kīḻē nīnti viṭṭāḷ.
ned
Hun springer ned i vandet.
இலவசம்
சோலார் ஆற்றல் இலவசம்.
Ilavacam
cōlār āṟṟal ilavacam.
gratis
Solenergi er gratis.
ஏற்கனவே
வீடு ஏற்கனவே விற்று விட்டது.
Ēṟkaṉavē
vīṭu ēṟkaṉavē viṟṟu viṭṭatu.
allerede
Huset er allerede solgt.
அனைத்து
இங்கு உலகத்தின் அனைத்து கோடிகளையும் காணலாம்.
Aṉaittu
iṅku ulakattiṉ aṉaittu kōṭikaḷaiyum kāṇalām.
alle
Her kan du se alle verdens flag.
வெளியே
நாம் இன்று வெளியே உணவு சாப்பிடுகின்றோம்.
Veḷiyē
nām iṉṟu veḷiyē uṇavu cāppiṭukiṉṟōm.
udenfor
Vi spiser udenfor i dag.
மேலே
அவன் மலையை மேலே ஏறி செல்கின்றான்.
Mēlē
avaṉ malaiyai mēlē ēṟi celkiṉṟāṉ.
op
Han klatrer op ad bjerget.