சொற்றொடர் புத்தகம்

ta ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2   »   en Subordinate clauses: that 2

92 [தொண்ணூற்று இரண்டு]

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2

92 [ninety-two]

Subordinate clauses: that 2

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் ஆங்கிலம் (UK) ஒலி மேலும்
நீ குறட்டை விடுகிறாய் என்று எனக்கு கோபம். I-- an--- --a--y-u s-or-. I__ a____ t___ y__ s_____ I-m a-g-y t-a- y-u s-o-e- ------------------------- I’m angry that you snore. 0
நீ மிகவும் பியர் குடிக்கிறாய் என்று எனக்கு கோபம். I’- -n-ry-t--t ----drin- -- -----be--. I__ a____ t___ y__ d____ s_ m___ b____ I-m a-g-y t-a- y-u d-i-k s- m-c- b-e-. -------------------------------------- I’m angry that you drink so much beer. 0
நீ மிகவும் தாமதமாக வருகிறாய் என்று எனக்கு கோபம். I’- -ngr- -hat-you -o-e -- lat-. I__ a____ t___ y__ c___ s_ l____ I-m a-g-y t-a- y-u c-m- s- l-t-. -------------------------------- I’m angry that you come so late. 0
அவனுக்கு ஒரு மருத்துவர் தேவை என்று நான் நினைக்கிறேன். I-t-in- -- n-e-- a ---t-r. I t____ h_ n____ a d______ I t-i-k h- n-e-s a d-c-o-. -------------------------- I think he needs a doctor. 0
அவன் உடல் நலமில்லாமல் இருக்கிறான் என்று நான் நினைக்கிறேன். I-think--- i--i-l. I t____ h_ i_ i___ I t-i-k h- i- i-l- ------------------ I think he is ill. 0
அவன் இச்சமயம் தூங்கிக் கொண்டு இருக்கிறான் என்று நான் நினைக்கிறேன். I t-i-k--- -- ---e-i------. I t____ h_ i_ s_______ n___ I t-i-k h- i- s-e-p-n- n-w- --------------------------- I think he is sleeping now. 0
நாங்கள் நம்புகிறோம் அவன் எங்கள் மகளை மணந்து கொள்வான் என்று. W- h--e-that-he-m--ri-- -ur d-u-hter. W_ h___ t___ h_ m______ o__ d________ W- h-p- t-a- h- m-r-i-s o-r d-u-h-e-. ------------------------------------- We hope that he marries our daughter. 0
நாங்கள் நம்புகிறோம் அவனிடம் நிறைய பணம் இருக்கிறது என்று. W- ------ha- -e--as a -ot-o- -o--y. W_ h___ t___ h_ h__ a l__ o_ m_____ W- h-p- t-a- h- h-s a l-t o- m-n-y- ----------------------------------- We hope that he has a lot of money. 0
நாங்கள் நம்புகிறோம் அவன் ஒரு கோடீஸ்வரன் என்று. We-h--- --a- -e is----il-iona-re. W_ h___ t___ h_ i_ a m___________ W- h-p- t-a- h- i- a m-l-i-n-i-e- --------------------------------- We hope that he is a millionaire. 0
உங்கள் மனைவிக்கு ஒரு விபத்து என்று கேள்விப்பட்டேன். I--ea-- that-you--w-fe-ha- -- a--id-n-. I h____ t___ y___ w___ h__ a_ a________ I h-a-d t-a- y-u- w-f- h-d a- a-c-d-n-. --------------------------------------- I heard that your wife had an accident. 0
உங்கள் மனைவி மருத்துவ மனையில் இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். I hea-d t-at --- is i- t-e--o-pit-l. I h____ t___ s__ i_ i_ t__ h________ I h-a-d t-a- s-e i- i- t-e h-s-i-a-. ------------------------------------ I heard that she is in the hospital. 0
உங்கள் வண்டி முழுவதும் சேதமாகிவிட்டது என்று கேள்விப்பட்டேன். I h--r--t--- --u--c---i--c-mple-el--wr--k-d. I h____ t___ y___ c__ i_ c_________ w_______ I h-a-d t-a- y-u- c-r i- c-m-l-t-l- w-e-k-d- -------------------------------------------- I heard that your car is completely wrecked. 0
நீங்கள் வந்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. I’- -a-p---ha--y-u -a-e. I__ h____ t___ y__ c____ I-m h-p-y t-a- y-u c-m-. ------------------------ I’m happy that you came. 0
நீங்கள் ஆர்வமாக உள்ளதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. I’- h-p-y th-t yo-------n-e-es---. I__ h____ t___ y__ a__ i__________ I-m h-p-y t-a- y-u a-e i-t-r-s-e-. ---------------------------------- I’m happy that you are interested. 0
நீங்கள் வீடு வாங்க விரும்புகிறீர்கள் என்பதில் எனக்கு மகிழ்ச்சி. I’m ha----t--- yo--wa-t t- -u- the--ouse. I__ h____ t___ y__ w___ t_ b__ t__ h_____ I-m h-p-y t-a- y-u w-n- t- b-y t-e h-u-e- ----------------------------------------- I’m happy that you want to buy the house. 0
நான் நினைக்கிறேன், கடைசி பஸ் போய்விட்டது என்று. I-- -f---d -h- -as--bu--has --read--g-n-. I__ a_____ t__ l___ b__ h__ a______ g____ I-m a-r-i- t-e l-s- b-s h-s a-r-a-y g-n-. ----------------------------------------- I’m afraid the last bus has already gone. 0
நான் நினைக்கிறேன்,நாம் ஒரு வாடகை வண்டியில் செல்ல வேண்டும் என்று. I-m ----id we wi-l ha-- t- t-ke a -a--. I__ a_____ w_ w___ h___ t_ t___ a t____ I-m a-r-i- w- w-l- h-v- t- t-k- a t-x-. --------------------------------------- I’m afraid we will have to take a taxi. 0
நான் நினைக்கிறேன்,என்னிடம் இதற்கு மேல் பணம் இல்லை என்று. I’- --r--d --h-v- -o -o-- m---y. I__ a_____ I h___ n_ m___ m_____ I-m a-r-i- I h-v- n- m-r- m-n-y- -------------------------------- I’m afraid I have no more money. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -