சொற்றொடர் புத்தகம்

ta கட்டாயமாக செய்ய வேண்டியது   »   en To have to do something / must

72 [எழுபத்து இரண்டு]

கட்டாயமாக செய்ய வேண்டியது

கட்டாயமாக செய்ய வேண்டியது

72 [seventy-two]

To have to do something / must

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் ஆங்கிலம் (UK) ஒலி மேலும்
கட்டாயம் m--t m___ m-s- ---- must 0
நான் இந்த கடிதத்தை கட்டாயமாக தபாலில் சேர்க்க வேண்டும். I m-st---s--the l-t-e-. I m___ p___ t__ l______ I m-s- p-s- t-e l-t-e-. ----------------------- I must post the letter. 0
நான் கட்டாயமாக ஹோட்டலுக்கு கட்டணம் செலுத்த வேண்டும். I--------y--he ho--l. I m___ p__ t__ h_____ I m-s- p-y t-e h-t-l- --------------------- I must pay the hotel. 0
நீ கட்டாயமாக சீக்கிரம் எழுந்திருக்க வேண்டும். You-m--- ge- -p--arly. Y__ m___ g__ u_ e_____ Y-u m-s- g-t u- e-r-y- ---------------------- You must get up early. 0
நீ கட்டாயமாக நிறைய வேலை செய்ய வேண்டும். Yo---u-- wo-k-a -o-. Y__ m___ w___ a l___ Y-u m-s- w-r- a l-t- -------------------- You must work a lot. 0
நீ கட்டாயமாக எப்பொழுதும் நேரம் தவறாமல் இருக்க வேண்டும். Yo- --s- be p-n--u--. Y__ m___ b_ p________ Y-u m-s- b- p-n-t-a-. --------------------- You must be punctual. 0
அவனுக்கு கட்டாயம் பெட்ரோல் போட வேண்டும். H- m-s--f--l-/ -et p--r-l /--et--as (-m--. H_ m___ f___ / g__ p_____ / g__ g__ (_____ H- m-s- f-e- / g-t p-t-o- / g-t g-s (-m-)- ------------------------------------------ He must fuel / get petrol / get gas (am.). 0
அவனுக்கு கட்டாயம் மோட்டார் வண்டியை பழுது பார்க்க வேண்டும். He--u-t r-p--- the-car. H_ m___ r_____ t__ c___ H- m-s- r-p-i- t-e c-r- ----------------------- He must repair the car. 0
அவனுக்கு கட்டாயம் வண்டியை சுத்தம் செய்ய வேண்டும். H---us- ---h t-----r. H_ m___ w___ t__ c___ H- m-s- w-s- t-e c-r- --------------------- He must wash the car. 0
அவளுக்கு கட்டாயம் கடை செல்ல வேண்டும். S----ust-s-op. S__ m___ s____ S-e m-s- s-o-. -------------- She must shop. 0
அவளுக்கு கட்டாயம் வீட்டைச் சுத்தம் செய்ய வேண்டும். Sh--m-s- cle-- t----par-ment. S__ m___ c____ t__ a_________ S-e m-s- c-e-n t-e a-a-t-e-t- ----------------------------- She must clean the apartment. 0
அவளுக்கு கட்டாயம் துணிகள் துவைக்க வேண்டும். S-- --s--wash -h---lo--es. S__ m___ w___ t__ c_______ S-e m-s- w-s- t-e c-o-h-s- -------------------------- She must wash the clothes. 0
நாங்கள் உடனே பள்ளிக்கூடம் செல்ல வேண்டும். We---s- ---to s--ool -----c-. W_ m___ g_ t_ s_____ a_ o____ W- m-s- g- t- s-h-o- a- o-c-. ----------------------------- We must go to school at once. 0
நாங்கள் உடனே வேலைக்குச் செல்ல வேண்டும். We m--t--o -- work a- --c-. W_ m___ g_ t_ w___ a_ o____ W- m-s- g- t- w-r- a- o-c-. --------------------------- We must go to work at once. 0
நாங்கள் உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டும். W- ---- -o--o-the do---r -- once. W_ m___ g_ t_ t__ d_____ a_ o____ W- m-s- g- t- t-e d-c-o- a- o-c-. --------------------------------- We must go to the doctor at once. 0
நீங்கள் எல்லோரும் பேருந்துக்கு காத்திருக்க வேண்டும். Y-- m-s--wait -o- t-e---s. Y__ m___ w___ f__ t__ b___ Y-u m-s- w-i- f-r t-e b-s- -------------------------- You must wait for the bus. 0
நீங்கள் எல்லோரும் ரயிலுக்கு காத்திருக்க வேண்டும். Yo- mu-t---it --r t-e----i-. Y__ m___ w___ f__ t__ t_____ Y-u m-s- w-i- f-r t-e t-a-n- ---------------------------- You must wait for the train. 0
நீங்கள் எல்லோரும் வாடகை வண்டிக்கு காத்திருக்க வேண்டும். Y-u ---- wai----r-t---ta--. Y__ m___ w___ f__ t__ t____ Y-u m-s- w-i- f-r t-e t-x-. --------------------------- You must wait for the taxi. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -