சொற்றொடர் புத்தகம்

ta கட்டாயமாக செய்ய வேண்டியது   »   cs muset něco

72 [எழுபத்து இரண்டு]

கட்டாயமாக செய்ய வேண்டியது

கட்டாயமாக செய்ய வேண்டியது

72 [sedmdesát dva]

muset něco

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் செக் ஒலி மேலும்
கட்டாயம் m-s-t m____ m-s-t ----- muset 0
நான் இந்த கடிதத்தை கட்டாயமாக தபாலில் சேர்க்க வேண்டும். M---m -osla- -opis. M____ p_____ d_____ M-s-m p-s-a- d-p-s- ------------------- Musím poslat dopis. 0
நான் கட்டாயமாக ஹோட்டலுக்கு கட்டணம் செலுத்த வேண்டும். Mus---z-p-a-it-za hot-l. M____ z_______ z_ h_____ M-s-m z-p-a-i- z- h-t-l- ------------------------ Musím zaplatit za hotel. 0
நீ கட்டாயமாக சீக்கிரம் எழுந்திருக்க வேண்டும். Mus----r-y--s-áv--. M____ b___ v_______ M-s-š b-z- v-t-v-t- ------------------- Musíš brzy vstávat. 0
நீ கட்டாயமாக நிறைய வேலை செய்ய வேண்டும். M---š -o--- p--c----. M____ h____ p________ M-s-š h-d-ě p-a-o-a-. --------------------- Musíš hodně pracovat. 0
நீ கட்டாயமாக எப்பொழுதும் நேரம் தவறாமல் இருக்க வேண்டும். M--íš ------chv-l-----d--hv--n-. M____ b__ d________ / d_________ M-s-š b-t d-c-v-l-ý / d-c-v-l-á- -------------------------------- Musíš být dochvilný / dochvilná. 0
அவனுக்கு கட்டாயம் பெட்ரோல் போட வேண்டும். Mu-í-na--nko--t. M___ n__________ M-s- n-t-n-o-a-. ---------------- Musí natankovat. 0
அவனுக்கு கட்டாயம் மோட்டார் வண்டியை பழுது பார்க்க வேண்டும். M-----pr--i- a-to. M___ o______ a____ M-s- o-r-v-t a-t-. ------------------ Musí opravit auto. 0
அவனுக்கு கட்டாயம் வண்டியை சுத்தம் செய்ய வேண்டும். Mu-í -m-- ---o. M___ u___ a____ M-s- u-ý- a-t-. --------------- Musí umýt auto. 0
அவளுக்கு கட்டாயம் கடை செல்ல வேண்டும். Mu------ -ak--pi-. M___ j__ n________ M-s- j-t n-k-u-i-. ------------------ Musí jít nakoupit. 0
அவளுக்கு கட்டாயம் வீட்டைச் சுத்தம் செய்ய வேண்டும். M--- ------t--yt. M___ u______ b___ M-s- u-l-d-t b-t- ----------------- Musí uklidit byt. 0
அவளுக்கு கட்டாயம் துணிகள் துவைக்க வேண்டும். Musí-v--r-t--rá---. M___ v_____ p______ M-s- v-p-a- p-á-l-. ------------------- Musí vyprat prádlo. 0
நாங்கள் உடனே பள்ளிக்கூடம் செல்ல வேண்டும். Mus--- oka-------- škol-. M_____ o_______ d_ š_____ M-s-m- o-a-ž-t- d- š-o-y- ------------------------- Musíme okamžitě do školy. 0
நாங்கள் உடனே வேலைக்குச் செல்ல வேண்டும். M---me ok-m-i-ě -o--rác-. M_____ o_______ d_ p_____ M-s-m- o-a-ž-t- d- p-á-e- ------------------------- Musíme okamžitě do práce. 0
நாங்கள் உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டும். Mus--e---a-ži-ě-k-lékaři. M_____ o_______ k l______ M-s-m- o-a-ž-t- k l-k-ř-. ------------------------- Musíme okamžitě k lékaři. 0
நீங்கள் எல்லோரும் பேருந்துக்கு காத்திருக்க வேண்டும். Mu-í-e -o--a--na--u--bu-. M_____ p_____ n_ a_______ M-s-t- p-č-a- n- a-t-b-s- ------------------------- Musíte počkat na autobus. 0
நீங்கள் எல்லோரும் ரயிலுக்கு காத்திருக்க வேண்டும். Mu-íte -o---t ---vlak. M_____ p_____ n_ v____ M-s-t- p-č-a- n- v-a-. ---------------------- Musíte počkat na vlak. 0
நீங்கள் எல்லோரும் வாடகை வண்டிக்கு காத்திருக்க வேண்டும். Mu-í-- p---at n- -a--. M_____ p_____ n_ t____ M-s-t- p-č-a- n- t-x-. ---------------------- Musíte počkat na taxi. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -