சொற்றொடர் புத்தகம்

ta வீட்டை சுத்தம் செய்தல்   »   no Husvask

18 [பதினெட்டு]

வீட்டை சுத்தம் செய்தல்

வீட்டை சுத்தம் செய்தல்

18 [atten]

Husvask

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் நார்வீஜியன் ஒலி மேலும்
இன்று சனிக்கிழமை. I---g e- det lørdag. I d__ e_ d__ l______ I d-g e- d-t l-r-a-. -------------------- I dag er det lørdag. 0
இன்று நமக்கு சிறிது சமயம் இருக்கிறது. I-dag --r v-----. I d__ h__ v_ t___ I d-g h-r v- t-d- ----------------- I dag har vi tid. 0
இன்று நாங்கள் வீட்டை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறோம். I d-g vas------ l-il---ete-. I d__ v_____ v_ l___________ I d-g v-s-e- v- l-i-i-h-t-n- ---------------------------- I dag vasker vi leiligheten. 0
நான் குளியல்அறையை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறேன். J-- -a---r----e-. J__ v_____ b_____ J-g v-s-e- b-d-t- ----------------- Jeg vasker badet. 0
என் கணவர் வண்டியை கழுவிக்கொண்டு இருக்கிறார். M-n--n -in-----------e-. M_____ m__ v_____ b_____ M-n-e- m-n v-s-e- b-l-n- ------------------------ Mannen min vasker bilen. 0
குழந்தைகள் சைக்கிள்களை சுத்தம் செய்து கொண்டு இருக்கின்றனர். Ba-na --sk-- s-k-ene. B____ v_____ s_______ B-r-a v-s-e- s-k-e-e- --------------------- Barna vasker syklene. 0
பாட்டி செடிகளுக்கு நீர் பாய்ச்சிக்கொண்டு இருக்கிறார். Be--e-or-----e- ---mst-ne. B_______ v_____ b_________ B-s-e-o- v-n-e- b-o-s-e-e- -------------------------- Bestemor vanner blomstene. 0
குழந்தைகள் குழந்தைகளின் அறையை சுத்தம் செய்து கொண்டு இருக்கின்றனர். Barn- ry-d-r-p--r----- s-tt. B____ r_____ p_ r_____ s____ B-r-a r-d-e- p- r-m-e- s-t-. ---------------------------- Barna rydder på rommet sitt. 0
என் கணவர் தன் மேசையை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறார். M--n-n -i- --dder----------b-rd-t s-tt. M_____ m__ r_____ p_ s___________ s____ M-n-e- m-n r-d-e- p- s-r-v-b-r-e- s-t-. --------------------------------------- Mannen min rydder på skrivebordet sitt. 0
நான் சலவைத் துணிகளை வாஷிங் மெஷினில் போட்டுக் கொண்டு இருக்கிறேன். Jeg-putter -øy --- i -a--em-ski--n. J__ p_____ t__ i__ i v_____________ J-g p-t-e- t-y i-n i v-s-e-a-k-n-n- ----------------------------------- Jeg putter tøy inn i vaskemaskinen. 0
நான் சலவைத் துணிகளை தொங்க விட்டுக் கொண்டு இருக்கிறேன். Jeg -eng-r--p----y. J__ h_____ o__ t___ J-g h-n-e- o-p t-y- ------------------- Jeg henger opp tøy. 0
நான் துணிகளை இஸ்திரி செய்து கொண்டு இருக்கிறேன். Jeg --ry-er---y. J__ s______ t___ J-g s-r-k-r t-y- ---------------- Jeg stryker tøy. 0
ஜன்னல்கள் அழுக்காக உள்ளன. Vi--u--- -r---itn-. V_______ e_ s______ V-n-u-n- e- s-i-n-. ------------------- Vinduene er skitne. 0
தரை அழுக்காக உள்ளது. G--v----- --itt---. G_____ e_ s________ G-l-e- e- s-i-t-n-. ------------------- Gulvet er skittent. 0
பாத்திரங்கள் அழுக்காக உள்ளன. Oppva--e---r---it---. O________ e_ s_______ O-p-a-k-n e- s-i-t-n- --------------------- Oppvasken er skitten. 0
ஜன்னல்களை யார் சுத்தம் செய்கிறார்கள்? Hvem v-sk-r -indu-ne? H___ v_____ v________ H-e- v-s-e- v-n-u-n-? --------------------- Hvem vasker vinduene? 0
வாகுவம் /தூசு உறிஞ்சல் யார் செய்கிறார்கள்? Hv-- s---s---r? H___ s_________ H-e- s-ø-s-g-r- --------------- Hvem støvsuger? 0
பாத்திரங்களை யார் கழுவுகிறார்கள்? Hv-m-t-- --pv-sk-n? H___ t__ o_________ H-e- t-r o-p-a-k-n- ------------------- Hvem tar oppvasken? 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -