சொற்றொடர் புத்தகம்

ta பணிகள்   »   no Aktiviteter

13 [பதிமூன்று]

பணிகள்

பணிகள்

13 [tretten]

Aktiviteter

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் நார்வீஜியன் ஒலி மேலும்
மார்தா என்ன செய்கிறாள்? H-a-g-ø- -a---a? H__ g___ M______ H-a g-ø- M-r-h-? ---------------- Hva gjør Martha? 0
அவள் ஓர் அலுவலகத்தில் வேலை செய்கிறாள். Hun -obbe- -- k-n--r-t. H__ j_____ p_ k________ H-n j-b-e- p- k-n-o-e-. ----------------------- Hun jobber på kontoret. 0
அவள் கம்ப்யூடரில் வேலை செய்கிறாள். H---jo-ber m-d data-a----en. H__ j_____ m__ d____________ H-n j-b-e- m-d d-t-m-s-i-e-. ---------------------------- Hun jobber med datamaskinen. 0
மார்தா எங்கு இருக்கிறாள்? Hv-r er M--th-? H___ e_ M______ H-o- e- M-r-h-? --------------- Hvor er Martha? 0
திரைஅரங்கத்தில். P----no. P_ k____ P- k-n-. -------- På kino. 0
அவள் ஒரு திரைப்படம் பார்த்துக்கொண்டு இருக்கிறாள். Hu- -e---å-e--fil-. H__ s__ p_ e_ f____ H-n s-r p- e- f-l-. ------------------- Hun ser på en film. 0
பீட்டர் என்ன செய்கிறான்? H-a gjø----ter? H__ g___ P_____ H-a g-ø- P-t-r- --------------- Hva gjør Peter? 0
அவன் பல்கலைக்கழகத்தில் படிக்கின்றான். Ha- stu----r -å-un---r-it-t. H__ s_______ p_ u___________ H-n s-u-e-e- p- u-i-e-s-t-t- ---------------------------- Han studerer på universitet. 0
அவன் மொழிகள் பயில்கிறான். Ha- -tud-rer sp---. H__ s_______ s_____ H-n s-u-e-e- s-r-k- ------------------- Han studerer språk. 0
பீட்டர் எங்கு இருக்கிறான்? Hvo- -- --t-r? H___ e_ P_____ H-o- e- P-t-r- -------------- Hvor er Peter? 0
சிற்றுண்டிச்சாலையில். På-k-fé. P_ k____ P- k-f-. -------- På kafé. 0
அவன் காப்பி குடித்துக்கொண்டு இருக்கிறான். Han drikker k-ff-. H__ d______ k_____ H-n d-i-k-r k-f-e- ------------------ Han drikker kaffe. 0
அவர்களுக்கு எங்கு போக விருப்பம் (பிடிக்கும்)? H--r l--e- de----å? H___ l____ d_ å g__ H-o- l-k-r d- å g-? ------------------- Hvor liker de å gå? 0
இசை அரங்கு நிகழ்ச்சிக்கு. På -------. P_ k_______ P- k-n-e-t- ----------- På konsert. 0
அவர்களுக்கு இசை கேட்க விருப்பம் (பிடிக்கும்). D- -ik-r å-h-re p-----i-k. D_ l____ å h___ p_ m______ D- l-k-r å h-r- p- m-s-k-. -------------------------- De liker å høre på musikk. 0
அவர்களுக்கு எங்கு போக பிடிக்காது? Hv-r li--- d- --ke --gå? H___ l____ d_ i___ å g__ H-o- l-k-r d- i-k- å g-? ------------------------ Hvor liker de ikke å gå? 0
டிஸ்கோவிற்கு (மேல்நாட்டு நவீன நடன மன்றத்திற்கு). På-di--ot--. P_ d________ P- d-s-o-e-. ------------ På diskotek. 0
அவர்களுக்கு நடனமாட பிடிக்காது. D- --k-r -k------a--e. D_ l____ i___ å d_____ D- l-k-r i-k- å d-n-e- ---------------------- De liker ikke å danse. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -