சொற்றொடர் புத்தகம்

ta வீட்டை சுத்தம் செய்தல்   »   pt Limpeza da casa

18 [பதினெட்டு]

வீட்டை சுத்தம் செய்தல்

வீட்டை சுத்தம் செய்தல்

18 [dezoito]

Limpeza da casa

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் போர்ச்சுகீஸ் (PT) ஒலி மேலும்
இன்று சனிக்கிழமை. Ho-- é --b-d-. H___ é s______ H-j- é s-b-d-. -------------- Hoje é sábado. 0
இன்று நமக்கு சிறிது சமயம் இருக்கிறது. H--e tem---t-mp-. H___ t____ t_____ H-j- t-m-s t-m-o- ----------------- Hoje temos tempo. 0
இன்று நாங்கள் வீட்டை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறோம். Ho---vamo- li-p-r-o -par-a-e---. H___ v____ l_____ o a___________ H-j- v-m-s l-m-a- o a-a-t-m-n-o- -------------------------------- Hoje vamos limpar o apartamento. 0
நான் குளியல்அறையை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறேன். E- -i-p--a--a---de------. E_ l____ a c___ d_ b_____ E- l-m-o a c-s- d- b-n-o- ------------------------- Eu limpo a casa de banho. 0
என் கணவர் வண்டியை கழுவிக்கொண்டு இருக்கிறார். O-me- ma-ido----a o --r-o. O m__ m_____ l___ o c_____ O m-u m-r-d- l-v- o c-r-o- -------------------------- O meu marido lava o carro. 0
குழந்தைகள் சைக்கிள்களை சுத்தம் செய்து கொண்டு இருக்கின்றனர். As--------- -a-am-a--b--ic-etas. A_ c_______ l____ a_ b__________ A- c-i-n-a- l-v-m a- b-c-c-e-a-. -------------------------------- As crianças lavam as bicicletas. 0
பாட்டி செடிகளுக்கு நீர் பாய்ச்சிக்கொண்டு இருக்கிறார். A--vó-re----s-fl---s. A a__ r___ a_ f______ A a-ó r-g- a- f-o-e-. --------------------- A avó rega as flores. 0
குழந்தைகள் குழந்தைகளின் அறையை சுத்தம் செய்து கொண்டு இருக்கின்றனர். As cr--n-a- a-rum-m - qu-r-o. A_ c_______ a______ o q______ A- c-i-n-a- a-r-m-m o q-a-t-. ----------------------------- As crianças arrumam o quarto. 0
என் கணவர் தன் மேசையை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறார். O -eu -a-i------u-- - sua-s--ret--ia. O m__ m_____ a_____ a s__ s__________ O m-u m-r-d- a-r-m- a s-a s-c-e-á-i-. ------------------------------------- O meu marido arruma a sua secretária. 0
நான் சலவைத் துணிகளை வாஷிங் மெஷினில் போட்டுக் கொண்டு இருக்கிறேன். E- p--h----ro--a-na -áqu-na de ---ar. E_ p____ a r____ n_ m______ d_ l_____ E- p-n-o a r-u-a n- m-q-i-a d- l-v-r- ------------------------------------- Eu ponho a roupa na máquina de lavar. 0
நான் சலவைத் துணிகளை தொங்க விட்டுக் கொண்டு இருக்கிறேன். E- ---e-d--- roupa. E_ e______ a r_____ E- e-t-n-o a r-u-a- ------------------- Eu estendo a roupa. 0
நான் துணிகளை இஸ்திரி செய்து கொண்டு இருக்கிறேன். E- -a--o a---u-a-(a--e-ro). E_ p____ a r____ (_ f______ E- p-s-o a r-u-a (- f-r-o-. --------------------------- Eu passo a roupa (a ferro). 0
ஜன்னல்கள் அழுக்காக உள்ளன. As j-----s estã- s-ja-. A_ j______ e____ s_____ A- j-n-l-s e-t-o s-j-s- ----------------------- As janelas estão sujas. 0
தரை அழுக்காக உள்ளது. O --ã--e--á-su--. O c___ e___ s____ O c-ã- e-t- s-j-. ----------------- O chão está sujo. 0
பாத்திரங்கள் அழுக்காக உள்ளன. A-lou-- --t- -uja. A l____ e___ s____ A l-u-a e-t- s-j-. ------------------ A louça está suja. 0
ஜன்னல்களை யார் சுத்தம் செய்கிறார்கள்? Q--m é-q---lim-a--s-vidr-s? Q___ é q__ l____ o_ v______ Q-e- é q-e l-m-a o- v-d-o-? --------------------------- Quem é que limpa os vidros? 0
வாகுவம் /தூசு உறிஞ்சல் யார் செய்கிறார்கள்? Q--- é--u- aspir-? Q___ é q__ a______ Q-e- é q-e a-p-r-? ------------------ Quem é que aspira? 0
பாத்திரங்களை யார் கழுவுகிறார்கள்? Qu-- é-que l-va -----ça? Q___ é q__ l___ a l_____ Q-e- é q-e l-v- a l-u-a- ------------------------ Quem é que lava a louça? 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -