சொற்றொடர் புத்தகம்

ta வீட்டை சுத்தம் செய்தல்   »   ro Curăţenia în casă

18 [பதினெட்டு]

வீட்டை சுத்தம் செய்தல்

வீட்டை சுத்தம் செய்தல்

18 [optsprezece]

Curăţenia în casă

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் ருமேனியன் ஒலி மேலும்
இன்று சனிக்கிழமை. A-t-z- ---- sâmb-tă. A_____ e___ s_______ A-t-z- e-t- s-m-ă-ă- -------------------- Astăzi este sâmbătă. 0
இன்று நமக்கு சிறிது சமயம் இருக்கிறது. As-ăz--av-m timp. A_____ a___ t____ A-t-z- a-e- t-m-. ----------------- Astăzi avem timp. 0
இன்று நாங்கள் வீட்டை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறோம். As-ăz--c-răţă--l-cu--ţa. A_____ c______ l________ A-t-z- c-r-ţ-m l-c-i-ţ-. ------------------------ Astăzi curăţăm locuinţa. 0
நான் குளியல்அறையை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறேன். E- cur-------. E_ c____ b____ E- c-r-ţ b-i-. -------------- Eu curăţ baia. 0
என் கணவர் வண்டியை கழுவிக்கொண்டு இருக்கிறார். S--u---eu -p-lă--a-in-. S____ m__ s____ m______ S-ţ-l m-u s-a-ă m-ş-n-. ----------------------- Soţul meu spală maşina. 0
குழந்தைகள் சைக்கிள்களை சுத்தம் செய்து கொண்டு இருக்கின்றனர். C--iii -u-----bi--clet-l-. C_____ c_____ b___________ C-p-i- c-r-ţ- b-c-c-e-e-e- -------------------------- Copiii curăţă bicicletele. 0
பாட்டி செடிகளுக்கு நீர் பாய்ச்சிக்கொண்டு இருக்கிறார். Bu---a-u-ă----ri--. B_____ u__ f_______ B-n-c- u-ă f-o-i-e- ------------------- Bunica udă florile. 0
குழந்தைகள் குழந்தைகளின் அறையை சுத்தம் செய்து கொண்டு இருக்கின்றனர். C---ii--t-ân- î- -----a-------or. C_____ s_____ î_ c_____ c________ C-p-i- s-r-n- î- c-m-r- c-p-i-o-. --------------------------------- Copiii strâng în camera copiilor. 0
என் கணவர் தன் மேசையை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறார். S-ţul---u -şi------g- p--birou. S____ m__ î__ s______ p_ b_____ S-ţ-l m-u î-i s-r-n-e p- b-r-u- ------------------------------- Soţul meu îşi strânge pe birou. 0
நான் சலவைத் துணிகளை வாஷிங் மெஷினில் போட்டுக் கொண்டு இருக்கிறேன். Eu---g -u-el- -n-m---na-de-sp-l-t. E_ b__ r_____ î_ m_____ d_ s______ E- b-g r-f-l- î- m-ş-n- d- s-ă-a-. ---------------------------------- Eu bag rufele în maşina de spălat. 0
நான் சலவைத் துணிகளை தொங்க விட்டுக் கொண்டு இருக்கிறேன். E--î---nd -u--l-. E_ î_____ r______ E- î-t-n- r-f-l-. ----------------- Eu întind rufele. 0
நான் துணிகளை இஸ்திரி செய்து கொண்டு இருக்கிறேன். Eu c--- r---l-. E_ c___ r______ E- c-l- r-f-l-. --------------- Eu calc rufele. 0
ஜன்னல்கள் அழுக்காக உள்ளன. F-rest-el----n---u-dare. F_________ s___ m_______ F-r-s-r-l- s-n- m-r-a-e- ------------------------ Ferestrele sunt murdare. 0
தரை அழுக்காக உள்ளது. P-de-------- m-r-ar-. P______ e___ m_______ P-d-a-a e-t- m-r-a-ă- --------------------- Podeaua este murdară. 0
பாத்திரங்கள் அழுக்காக உள்ளன. Vasele--u-- m-r--re. V_____ s___ m_______ V-s-l- s-n- m-r-a-e- -------------------- Vasele sunt murdare. 0
ஜன்னல்களை யார் சுத்தம் செய்கிறார்கள்? Ci---cu-ă-ă-f--estr-le? C___ c_____ f__________ C-n- c-r-ţ- f-r-s-r-l-? ----------------------- Cine curăţă ferestrele? 0
வாகுவம் /தூசு உறிஞ்சல் யார் செய்கிறார்கள்? Cine as-ir- praf-l? C___ a_____ p______ C-n- a-p-r- p-a-u-? ------------------- Cine aspiră praful? 0
பாத்திரங்களை யார் கழுவுகிறார்கள்? C-ne --ală-v-sele? C___ s____ v______ C-n- s-a-ă v-s-l-? ------------------ Cine spală vasele? 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -