சொற்றொடர் புத்தகம்

ta வாடகைக்காரில் டாக்ஸியில்   »   pt No táxi

38 [முப்பத்தி எட்டு]

வாடகைக்காரில் டாக்ஸியில்

வாடகைக்காரில் டாக்ஸியில்

38 [trinta e oito]

No táxi

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் போர்ச்சுகீஸ் (PT) ஒலி மேலும்
தயவு செய்து ஒரு டாக்சியை கூப்பிடுங்கள். P-r----o-- c---e-u- ----. P__ f_____ c____ u_ t____ P-r f-v-r- c-a-e u- t-x-. ------------------------- Por favor, chame um táxi. 0
ஸ்டேஷன் வரை செல்வதற்கு எத்தனை பணம் ஆகும்? Q-anto é qu--c-s-a--t--à --ta-ã-? Q_____ é q__ c____ a__ à e_______ Q-a-t- é q-e c-s-a a-é à e-t-ç-o- --------------------------------- Quanto é que custa até à estação? 0
விமான நிலையம் செல்வதற்கு எத்தனை பணம் ஆகும்? Q----- é-qu-----ta--t---- ae--porto? Q_____ é q__ c____ a__ a_ a_________ Q-a-t- é q-e c-s-a a-é a- a-r-p-r-o- ------------------------------------ Quanto é que custa até ao aeroporto? 0
தயவு செய்து நேராக செல்லுங்கள். E---r----,---r-fa---. E_ f______ p__ f_____ E- f-e-t-, p-r f-v-r- --------------------- Em frente, por favor. 0
தயவு செய்து இங்கு வலதுபக்கம் திரும்புங்கள். A-ui-- -i-e--a---or -avo-. A___ à d_______ p__ f_____ A-u- à d-r-i-a- p-r f-v-r- -------------------------- Aqui à direita, por favor. 0
தயவு செய்து மூலையில் இடது பக்கம் திரும்புங்கள். Na-uel- --qu-n- à--s-----a- --r--a-or. N______ e______ à e________ p__ f_____ N-q-e-a e-q-i-a à e-q-e-d-, p-r f-v-r- -------------------------------------- Naquela esquina à esquerda, por favor. 0
நான் அவசரத்தில் இருக்கிறேன். E- -s-o--co- p--s-a. E_ e____ c__ p______ E- e-t-u c-m p-e-s-. -------------------- Eu estou com pressa. 0
என்னிடம் சமயம் இருக்கிறது. Eu---nho--e-p-. E_ t____ t_____ E- t-n-o t-m-o- --------------- Eu tenho tempo. 0
தயவு செய்து மெதுவாக செல்லுங்கள். V- -a-s d--aga-- -or---vor. V_ m___ d_______ p__ f_____ V- m-i- d-v-g-r- p-r f-v-r- --------------------------- Vá mais devagar, por favor. 0
தயவு செய்து இங்கு நிறுத்துங்கள். P-re aq-i,-p-r -a-or. P___ a____ p__ f_____ P-r- a-u-, p-r f-v-r- --------------------- Pare aqui, por favor. 0
தயவு செய்து ஒரு நிமிடம் காத்திருங்கள். E-p-re-u- -om-n--- -----a---. E_____ u_ m_______ p__ f_____ E-p-r- u- m-m-n-o- p-r f-v-r- ----------------------------- Espere um momento, por favor. 0
நான் உடனடியாக திரும்பி வந்து விடுவேன். E---- v-lto. E_ j_ v_____ E- j- v-l-o- ------------ Eu já volto. 0
தயவு செய்து ஒரு ரஸீது கொடுங்கள். P-r ------ d---e u--re--b-. P__ f_____ d____ u_ r______ P-r f-v-r- d---e u- r-c-b-. --------------------------- Por favor, dê-me um recibo. 0
என்னிடம் சில்லரை இல்லை. Eu -ã--t-nh--di-h-----tr-cad-. E_ n__ t____ d_______ t_______ E- n-o t-n-o d-n-e-r- t-o-a-o- ------------------------------ Eu não tenho dinheiro trocado. 0
பரவாயில்லை,தயவு செய்து சில்லரையை வைத்துக்கொள்ளுங்கள். Es-á cert--as---. E___ c____ a_____ E-t- c-r-o a-s-m- ----------------- Está certo assim. 0
என்னை இந்த முகவரிக்கு அழைத்துச் செல்லுங்கள். Lev---- --es-a-m--a-a /-ende-eç-. L______ a e___ m_____ / e________ L-v---e a e-t- m-r-d- / e-d-r-ç-. --------------------------------- Leve-me a esta morada / endereço. 0
என்னை என்னுடைய ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லுங்கள். Lev--m---o--e- h----. L______ a_ m__ h_____ L-v---e a- m-u h-t-l- --------------------- Leve-me ao meu hotel. 0
என்னை பீச்சுக்கு அழைத்துச் செல்லுங்கள். L-ve----- pr-ia. L______ à p_____ L-v---e à p-a-a- ---------------- Leve-me à praia. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -