சொற்றொடர் புத்தகம்

ta வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1   »   da Modalverbernes datid 1

87 [எண்பத்து ஏழு]

வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1

வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1

87 [syvogfirs]

Modalverbernes datid 1

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் டேனிஷ் ஒலி மேலும்
நாங்கள் செடிகளுக்கு தண்ணீர் இறைக்க வேண்டி வந்தது. Vi -a- --dt---l--t --nd- -lom-te-ne. V_ v__ n___ t__ a_ v____ b__________ V- v-r n-d- t-l a- v-n-e b-o-s-e-n-. ------------------------------------ Vi var nødt til at vande blomsterne. 0
நாங்கள் வீட்டைச் சுத்தம் செய்ய வேண்டி வந்தது. V- -a--nø-- --l--t---d-e -p-i --j-ig--den. V_ v__ n___ t__ a_ r____ o_ i l___________ V- v-r n-d- t-l a- r-d-e o- i l-j-i-h-d-n- ------------------------------------------ Vi var nødt til at rydde op i lejligheden. 0
நாங்கள் பாத்திரங்களை சுத்தம் செய்ய வேண்டி வந்தது. V- -----ød- --l -t ----e-op. V_ v__ n___ t__ a_ v____ o__ V- v-r n-d- t-l a- v-s-e o-. ---------------------------- Vi var nødt til at vaske op. 0
நீங்கள் கட்டணச்சீட்டு கட்ட வேண்டி வந்ததா? Va--I-nød----- -t - ---a-e-r-g-ing-n? V__ I n___ t__ a_ I b_____ r_________ V-r I n-d- t-l a- I b-t-l- r-g-i-g-n- ------------------------------------- Var I nødt til at I betale regningen? 0
நீங்கள் நுழைவுக்கட்டணம் கட்ட வேண்டி வந்ததா? Var----ødt---------et--e --t--? V__ I n___ t__ a_ b_____ e_____ V-r I n-d- t-l a- b-t-l- e-t-é- ------------------------------- Var I nødt til at betale entré? 0
நீங்கள் தண்டனைத்தொகை கட்ட வேண்டி வந்ததா? Skul-e-- be---e--n b-d-? S_____ I b_____ e_ b____ S-u-l- I b-t-l- e- b-d-? ------------------------ Skulle I betale en bøde? 0
யார் போக வேண்டி வந்தது? Hvem --- n------l -t si-e-f-rv--? H___ v__ n___ t__ a_ s___ f______ H-e- v-r n-d- t-l a- s-g- f-r-e-? --------------------------------- Hvem var nødt til at sige farvel? 0
யார் முன்னதாக வீட்டுக்கு போக வேண்டி இருந்தது? Hv-m sk---e--i-l--- hj--? H___ s_____ t______ h____ H-e- s-u-l- t-d-i-t h-e-? ------------------------- Hvem skulle tidligt hjem? 0
யார் ரயிலில் போக வேண்டி இருந்தது? Hve------n------l at-tage--o-e-? H___ v__ n___ t__ a_ t___ t_____ H-e- v-r n-d- t-l a- t-g- t-g-t- -------------------------------- Hvem var nødt til at tage toget? 0
எங்களுக்கு நெடுநேரம் தங்க விருப்பமில்லை. V--vil-e-i-ke-bl--- -æng-. V_ v____ i___ b____ l_____ V- v-l-e i-k- b-i-e l-n-e- -------------------------- Vi ville ikke blive længe. 0
எங்களுக்கு ஏதும் குடிக்க விருப்பமில்லை. Vi-vil---ik-- --ik-e -o---. V_ v____ i___ d_____ n_____ V- v-l-e i-k- d-i-k- n-g-t- --------------------------- Vi ville ikke drikke noget. 0
நாங்கள் உங்களை தொந்திரவு செய்ய விரும்பவில்லை. Vi v--le---ke---rs----e. V_ v____ i___ f_________ V- v-l-e i-k- f-r-t-r-e- ------------------------ Vi ville ikke forstyrre. 0
நான் ஒரு ஃபோன் கால் செய்ய விரும்பினேன். Jeg-v--le l-ge r--g--t-l --g--. J__ v____ l___ r____ t__ n_____ J-g v-l-e l-g- r-n-e t-l n-g-n- ------------------------------- Jeg ville lige ringe til nogen. 0
எனக்கு ஒரு வாடகைக்கார் கூப்பிட வேண்டி இருந்தது. J-g --l---best-lle--------. J__ v____ b_______ e_ t____ J-g v-l-e b-s-i-l- e- t-x-. --------------------------- Jeg ville bestille en taxa. 0
நான் வீட்டுக்கு வாகனம் ஓட்டிக்கொண்டு செல்ல விரும்பினேன். Je--v-ll--neml---k--e ---m. J__ v____ n_____ k___ h____ J-g v-l-e n-m-i- k-r- h-e-. --------------------------- Jeg ville nemlig køre hjem. 0
நான் நினைத்தேன் உங்கள் மனைவியைக் கூப்பிட விரும்பினீர்கள் என்று. Je- -ro-d------vil-- -i--e -il d-- -one. J__ t______ d_ v____ r____ t__ d__ k____ J-g t-o-d-, d- v-l-e r-n-e t-l d-n k-n-. ---------------------------------------- Jeg troede, du ville ringe til din kone. 0
நான் நினைத்தேன், செய்தி மேஜையைக் கூப்பிட விரும்பினீர்கள் என்று. Je--tro--e,-d---i--e ring- --l-op---n-ng-n? J__ t______ d_ v____ r____ t__ o___________ J-g t-o-d-, d- v-l-e r-n-e t-l o-l-s-i-g-n- ------------------------------------------- Jeg troede, du ville ringe til oplysningen? 0
எனக்குத் தோன்றியது,நீங்கள் ஒரு பிட்ஸா வரவழைக்க விரும்பினீர்கள் என்று. Jeg-t--ed-- -u----le b-stil----- p--z-. J__ t______ d_ v____ b_______ e_ p_____ J-g t-o-d-, d- v-l-e b-s-i-l- e- p-z-a- --------------------------------------- Jeg troede, du ville bestille en pizza. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -