சொற்றொடர் புத்தகம்

ta கேட்டுக்கொள்வது   »   da bede om noget

74 [எழுபத்து நான்கு]

கேட்டுக்கொள்வது

கேட்டுக்கொள்வது

74 [fireoghalvfjerds]

bede om noget

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் டேனிஷ் ஒலி மேலும்
நீங்கள் என் தலைமுடியை வெட்டுவீர்களா? K-n-d--klip----it-h-r? K__ d_ k_____ m__ h___ K-n d- k-i-p- m-t h-r- ---------------------- Kan du klippe mit hår? 0
தயவு செய்து மிகவும் குட்டையாக செய்து விடாதீர்கள். I-k--al--f---ko-t- -ak. I___ a__ f__ k____ t___ I-k- a-t f-r k-r-, t-k- ----------------------- Ikke alt for kort, tak. 0
தயவு செய்து இன்னும் சிறிது குட்டையாக செய்து விடுங்கள். L----ko---r-, ---. L___ k_______ t___ L-d- k-r-e-e- t-k- ------------------ Lidt kortere, tak. 0
உங்களுக்கு புகைப்படங்கள் உருவாக்கத் தெரியுமா? K-n-d- frem---de ---l---r-e? K__ d_ f________ b__________ K-n d- f-e-k-l-e b-l-e-e-n-? ---------------------------- Kan du fremkalde billederne? 0
புகைப்படங்கள் ஸிடியில் இருக்கின்றன. B----der-- e-----c-’en. B_________ e_ p_ c_____ B-l-e-e-n- e- p- c-’-n- ----------------------- Billederne er på cd’en. 0
புகைப்படங்கள் காமராவில் இருக்கின்றன. B--------- -r i-kame--e-. B_________ e_ i k________ B-l-e-e-n- e- i k-m-r-e-. ------------------------- Billederne er i kameraet. 0
உங்களால் கடிகாரத்தைச் சரி செய்ய இயலுமா? K-n -u--ep----- --e-? K__ d_ r_______ u____ K-n d- r-p-r-r- u-e-? --------------------- Kan du reparere uret? 0
கண்ணாடி உடைந்திருக்கிறது. Gla---- ---- sty--e-. G______ e_ i s_______ G-a-s-t e- i s-y-k-r- --------------------- Glasset er i stykker. 0
பேட்டரி காலியாக உள்ளது. B---er--t--r -o--. B________ e_ t____ B-t-e-i-t e- t-m-. ------------------ Batteriet er tomt. 0
உங்களால் என் மேல்சட்டையை இஸ்திரி செய்ய இயலுமா? Ka- du st--g- --j-rten? K__ d_ s_____ s________ K-n d- s-r-g- s-j-r-e-? ----------------------- Kan du stryge skjorten? 0
உங்களால் கால்சட்டையை சுத்தம் செய்ய இயலுமா? K-n d- --nse-buk-erne? K__ d_ r____ b________ K-n d- r-n-e b-k-e-n-? ---------------------- Kan du rense bukserne? 0
உங்களால் காலணிகளை சரி செய்ய இயலுமா? K---d----p--ere-s---ne? K__ d_ r_______ s______ K-n d- r-p-r-r- s-o-n-? ----------------------- Kan du reparere skoene? 0
உங்களிடம் எரியூட்டுவதற்கு ஏதும் இருக்கிறதா? K-n d- gi-- mi- i-d? K__ d_ g___ m__ i___ K-n d- g-v- m-g i-d- -------------------- Kan du give mig ild? 0
உங்களிடம் வத்திப்பெட்டி இருக்கிறதா அல்லது லைட்டர் இருக்கிறதா? H-- -u--æ--st-kke- ---er ----ighte-? H__ d_ t__________ e____ e_ l_______ H-r d- t-n-s-i-k-r e-l-r e- l-g-t-r- ------------------------------------ Har du tændstikker eller en lighter? 0
உங்களிடம் சாம்பல் கிண்ணம் இருக்கிறதா? H-r-du e- -s-----e-? H__ d_ e_ a_________ H-r d- e- a-k-b-g-r- -------------------- Har du et askebæger? 0
நீங்கள் சுருட்டு பிடிப்பீர்களா? Ryg-- -u--ig-re-? R____ d_ c_______ R-g-r d- c-g-r-r- ----------------- Ryger du cigarer? 0
நீங்கள் சிகரெட் பிடிப்பீர்களா? Ryge- du-ci----tt--? R____ d_ c__________ R-g-r d- c-g-r-t-e-? -------------------- Ryger du cigaretter? 0
நீங்கள் குழாய் பிடிப்பீர்களா? R---- d- -i--? R____ d_ p____ R-g-r d- p-b-? -------------- Ryger du pibe? 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -