சொற்றொடர் புத்தகம்

ta கேள்வி கேட்பது 2   »   de Fragen stellen 2

63 [அறுபத்து மூன்று]

கேள்வி கேட்பது 2

கேள்வி கேட்பது 2

63 [dreiundsechzig]

Fragen stellen 2

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் ஜெர்மன் ஒலி மேலும்
எனக்கு ஒரு பொழுதுபோக்கு இருக்கிறது. Ich ---e ei- H--b-. I__ h___ e__ H_____ I-h h-b- e-n H-b-y- ------------------- Ich habe ein Hobby. 0
நான் டென்னிஸ் விளையாடுவேன். I-h spi-l--T----s. I__ s_____ T______ I-h s-i-l- T-n-i-. ------------------ Ich spiele Tennis. 0
டென்னிஸ் தளம் எங்கு இருக்கிறது? Wo --- e---Ten-isp-a--? W_ i__ e__ T___________ W- i-t e-n T-n-i-p-a-z- ----------------------- Wo ist ein Tennisplatz? 0
உன்னுடைய பொழுது போக்கு என்ன? H-s- du -in----by? H___ d_ e__ H_____ H-s- d- e-n H-b-y- ------------------ Hast du ein Hobby? 0
நான் கால்பந்து விளையாடுவேன். Ic- s-i-le Fu-b---. I__ s_____ F_______ I-h s-i-l- F-ß-a-l- ------------------- Ich spiele Fußball. 0
கால்பந்து மைதானம் எங்கே இருக்கிறது? W---st--i- Fußbal---a--? W_ i__ e__ F____________ W- i-t e-n F-ß-a-l-l-t-? ------------------------ Wo ist ein Fußballplatz? 0
என் கை வலிக்கிறது. Mei- --m---t----. M___ A__ t__ w___ M-i- A-m t-t w-h- ----------------- Mein Arm tut weh. 0
என் பாதமும் கையும் கூட வலிக்கிறது. Mei---u- -nd-me--- ---d tun a--h ---. M___ F__ u__ m____ H___ t__ a___ w___ M-i- F-ß u-d m-i-e H-n- t-n a-c- w-h- ------------------------------------- Mein Fuß und meine Hand tun auch weh. 0
இங்கு டாக்டர் யாரேனும் இருக்கிறார்களா? W---s------Do--o-? W_ i__ e__ D______ W- i-t e-n D-k-o-? ------------------ Wo ist ein Doktor? 0
என்னிடம் ஒரு கார் இருக்கிறது. I-h--abe-ein -u--. I__ h___ e__ A____ I-h h-b- e-n A-t-. ------------------ Ich habe ein Auto. 0
என்னிடம் ஒரு மோட்டார் சைக்கிள் கூட இருக்கிறது. Ich-ha-e--uch ei--M-t--ra-. I__ h___ a___ e__ M________ I-h h-b- a-c- e-n M-t-r-a-. --------------------------- Ich habe auch ein Motorrad. 0
நான் வண்டியை எங்கு நிறுத்துவது? W- ist e-n P-r-plat-? W_ i__ e__ P_________ W- i-t e-n P-r-p-a-z- --------------------- Wo ist ein Parkplatz? 0
என்னிடம் ஒரு ஸ்வெட்டர் இருக்கிறது. Ic- -ab- --n-----l---e-. I__ h___ e____ P________ I-h h-b- e-n-n P-l-o-e-. ------------------------ Ich habe einen Pullover. 0
என்னிடம் ஒரு ஜாக்கெட்டும் , ஜீன்ஸும் கூட இருக்கிறது. I----abe--u-h -------c-- --- ---- Je-ns. I__ h___ a___ e___ J____ u__ e___ J_____ I-h h-b- a-c- e-n- J-c-e u-d e-n- J-a-s- ---------------------------------------- Ich habe auch eine Jacke und eine Jeans. 0
சலவை மெஷின் எங்கு இருக்கிறது? W- is--d-- --s--m---h-n-? W_ i__ d__ W_____________ W- i-t d-e W-s-h-a-c-i-e- ------------------------- Wo ist die Waschmaschine? 0
என்னிடம் ஒரு தட்டு இருக்கிறது. Ic- h--e-----n T-l--r. I__ h___ e____ T______ I-h h-b- e-n-n T-l-e-. ---------------------- Ich habe einen Teller. 0
என்னிடம் ஒரு கத்தி, ஒரு முட்கரண்டி மற்றும் ஒரு ஸ்பூன் இருக்கிறது. I---h--e -i--M-s--r- -in- G-----u-d e-n-n Löff--. I__ h___ e__ M______ e___ G____ u__ e____ L______ I-h h-b- e-n M-s-e-, e-n- G-b-l u-d e-n-n L-f-e-. ------------------------------------------------- Ich habe ein Messer, eine Gabel und einen Löffel. 0
உப்பும் மிளகும் எங்கு இருக்கிறது? W----n- S-lz---d --ef---? W_ s___ S___ u__ P_______ W- s-n- S-l- u-d P-e-f-r- ------------------------- Wo sind Salz und Pfeffer? 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -