சொற்றொடர் புத்தகம்

ta மாலைப்பொழுதில் வெளியே போவது   »   hr Izlazak navečer

44 [நாற்பத்தி நான்கு]

மாலைப்பொழுதில் வெளியே போவது

மாலைப்பொழுதில் வெளியே போவது

44 [četrdeset i četiri]

Izlazak navečer

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் குரோஷியன் ஒலி மேலும்
இங்கு ஏதும் டிஸ்கோ இருக்கிறதா? Im- l- ovdj--di---? I__ l_ o____ d_____ I-a l- o-d-e d-s-o- ------------------- Ima li ovdje disko? 0
இங்கு ஏதும் இரவு கேளிக்கை விடுதி இருக்கிறதா? Ima-li---dj- -o-----lub? I__ l_ o____ n____ k____ I-a l- o-d-e n-ć-i k-u-? ------------------------ Ima li ovdje noćni klub? 0
இங்கு ஏதும் குடிக்கும் விடுதி/ பப் இருக்கிறதா? I-- -i ov-j- k-v-na? I__ l_ o____ k______ I-a l- o-d-e k-v-n-? -------------------- Ima li ovdje kavana? 0
இன்று மாலை அரங்கில் என்ன கலைநிகழ்ச்சி நடந்து கொண்டு இருக்கிறது? Š-- i-a------a----ka-ališ--? Š__ i__ v______ u k_________ Š-o i-a v-č-r-s u k-z-l-š-u- ---------------------------- Što ima večeras u kazalištu? 0
இன்று மாலை சினிமா அரங்கில் என்ன சினிமா ஓடிக் கொண்டு இருக்கிறது? Š-o i-----čeras u-k-n-? Š__ i__ v______ u k____ Š-o i-a v-č-r-s u k-n-? ----------------------- Što ima večeras u kinu? 0
இன்று மாலை தொலைக்காட்சியில் என்ன இருக்கிறது? Št- im- ve-e-as na t-leviziji? Š__ i__ v______ n_ t__________ Š-o i-a v-č-r-s n- t-l-v-z-j-? ------------------------------ Što ima večeras na televiziji? 0
அரங்கு நிகழ்ச்சிக்கு டிக்கட் இப்பொழுது கூட கிடைக்குமா? Im- ---još--arat---- -a---i-t-? I__ l_ j__ k_____ z_ k_________ I-a l- j-š k-r-t- z- k-z-l-š-e- ------------------------------- Ima li još karata za kazalište? 0
சினிமாவிற்கு டிக்கட் இப்பொழுது கூட கிடைக்குமா? I---li j-š kar-t--z--k-no? I__ l_ j__ k_____ z_ k____ I-a l- j-š k-r-t- z- k-n-? -------------------------- Ima li još karata za kino? 0
கால்பந்தாட்ட விளையாட்டிற்கு டிக்கட் இப்பொழுது கூட கிடைக்குமா? I---l--j------a----a-n-gom-t-----a-mic-? I__ l_ j__ k_____ z_ n________ u________ I-a l- j-š k-r-t- z- n-g-m-t-u u-a-m-c-? ---------------------------------------- Ima li još karata za nogometnu utakmicu? 0
எனக்கு பின்புறம் உட்கார வேண்டும். Že--m ---d-t---o-v------ga. Ž____ s______ p____ o______ Ž-l-m s-e-i-i p-s-e o-r-g-. --------------------------- Želim sjediti posve otraga. 0
எனக்கு நடுவில் எங்காவது உட்கார வேண்டும். Žel---s---i-i--egd-e----redin-. Ž____ s______ n_____ u s_______ Ž-l-m s-e-i-i n-g-j- u s-e-i-i- ------------------------------- Želim sjediti negdje u sredini. 0
எனக்கு முன்புறம் உட்கார வேண்டும். Že-im ----i-i p--v--na--i-e-. Ž____ s______ p____ n________ Ž-l-m s-e-i-i p-s-e n-p-i-e-. ----------------------------- Želim sjediti posve naprijed. 0
நீங்கள் ஏதும் எனக்கு சிபாரிசு செய்ய முடியுமா? Mož-t--l--m- ----- ---poru-it-? M_____ l_ m_ n____ p___________ M-ž-t- l- m- n-š-o p-e-o-u-i-i- ------------------------------- Možete li mi nešto preporučiti? 0
நிகழ்ச்சி எப்பொழுது ஆரம்பமாகிறது? Ka----o----e--r-d---v-? K___ p______ p_________ K-d- p-č-n-e p-e-s-a-a- ----------------------- Kada počinje predstava? 0
நீங்கள் எனக்கு ஒரு டிக்கெட் வாங்கித் தர முடியுமா? M----e-li-m- n-ba-i-- kartu? M_____ l_ m_ n_______ k_____ M-ž-t- l- m- n-b-v-t- k-r-u- ---------------------------- Možete li mi nabaviti kartu? 0
இங்கு பக்கத்தில் ஏதும் கோல்ஃப் திடல் இருக்கிறதா? Je--i-o---e u bli---i-igr-lišt-----gol-? J_ l_ o____ u b______ i________ z_ g____ J- l- o-d-e u b-i-i-i i-r-l-š-e z- g-l-? ---------------------------------------- Je li ovdje u blizini igralište za golf? 0
இங்கு பக்கத்தில் ஏதும் டென்னிஸ் கோர்ட் இருக்கிறதா? Ј---i-----e u-b-iz-n--t----k----re-? Ј_ l_ o____ u b______ t______ t_____ Ј- l- o-d-e u b-i-i-i t-n-s-i t-r-n- ------------------------------------ Је li ovdje u blizini teniski teren? 0
இங்கு ஏதும் உள்அரங்க நீச்சல்குளம் இருக்கிறதா? Је-li -v-j--u-b----ni-za----e-o-k--a-i-t-? Ј_ l_ o____ u b______ z________ k_________ Ј- l- o-d-e u b-i-i-i z-t-o-e-o k-p-l-š-e- ------------------------------------------ Је li ovdje u blizini zatvoreno kupalište? 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -