சொற்றொடர் புத்தகம்

ta பணிகள்   »   hr Zanimanja

13 [பதிமூன்று]

பணிகள்

பணிகள்

13 [trinaest]

Zanimanja

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் குரோஷியன் ஒலி மேலும்
மார்தா என்ன செய்கிறாள்? Š-- --di M-r-a? Š__ r___ M_____ Š-o r-d- M-r-a- --------------- Što radi Marta? 0
அவள் ஓர் அலுவலகத்தில் வேலை செய்கிறாள். Ma-ta r-di u ---du. M____ r___ u u_____ M-r-a r-d- u u-e-u- ------------------- Marta radi u uredu. 0
அவள் கம்ப்யூடரில் வேலை செய்கிறாள். Ona--ad---a -a------. O__ r___ n_ r________ O-a r-d- n- r-č-n-l-. --------------------- Ona radi na računalu. 0
மார்தா எங்கு இருக்கிறாள்? Gd-- j----rta? G___ j_ M_____ G-j- j- M-r-a- -------------- Gdje je Marta? 0
திரைஅரங்கத்தில். U -i--. U k____ U k-n-. ------- U kinu. 0
அவள் ஒரு திரைப்படம் பார்த்துக்கொண்டு இருக்கிறாள். On- gled- -ilm. O__ g____ f____ O-a g-e-a f-l-. --------------- Ona gleda film. 0
பீட்டர் என்ன செய்கிறான்? Št- ------etar? Š__ r___ P_____ Š-o r-d- P-t-r- --------------- Što radi Petar? 0
அவன் பல்கலைக்கழகத்தில் படிக்கின்றான். On st---ra -a-sveu----št-. O_ s______ n_ s___________ O- s-u-i-a n- s-e-č-l-š-u- -------------------------- On studira na sveučilištu. 0
அவன் மொழிகள் பயில்கிறான். On s--dir- -ezike. O_ s______ j______ O- s-u-i-a j-z-k-. ------------------ On studira jezike. 0
பீட்டர் எங்கு இருக்கிறான்? Gd---j- P-tar? G___ j_ P_____ G-j- j- P-t-r- -------------- Gdje je Petar? 0
சிற்றுண்டிச்சாலையில். U ka-iću. U k______ U k-f-ć-. --------- U kafiću. 0
அவன் காப்பி குடித்துக்கொண்டு இருக்கிறான். O- p-----avu. O_ p___ k____ O- p-j- k-v-. ------------- On pije kavu. 0
அவர்களுக்கு எங்கு போக விருப்பம் (பிடிக்கும்)? Kuda -a-----u? K___ r___ i___ K-d- r-d- i-u- -------------- Kuda rado idu? 0
இசை அரங்கு நிகழ்ச்சிக்கு. Na-konc--t. N_ k_______ N- k-n-e-t- ----------- Na koncert. 0
அவர்களுக்கு இசை கேட்க விருப்பம் (பிடிக்கும்). O-- rad- sl---ju--l--bu. O__ r___ s______ g______ O-i r-d- s-u-a-u g-a-b-. ------------------------ Oni rado slušaju glazbu. 0
அவர்களுக்கு எங்கு போக பிடிக்காது? K-da on--n- -du --do? K___ o__ n_ i__ r____ K-d- o-i n- i-u r-d-? --------------------- Kuda oni ne idu rado? 0
டிஸ்கோவிற்கு (மேல்நாட்டு நவீன நடன மன்றத்திற்கு). U-di--o. U d_____ U d-s-o- -------- U disko. 0
அவர்களுக்கு நடனமாட பிடிக்காது. On- n--p---u rad-. O__ n_ p____ r____ O-i n- p-e-u r-d-. ------------------ Oni ne plešu rado. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -