சொற்றொடர் புத்தகம்

ta பல் அங்காடியில்   »   pl W domu handlowym

52 [ஐம்பத்தி இரண்டு]

பல் அங்காடியில்

பல் அங்காடியில்

52 [pięćdziesiąt dwa]

W domu handlowym

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் போலிஷ் ஒலி மேலும்
நாம் பல்அங்காடிக்குச் செல்வோமா? Pó---i-m--d- ---u ---dl-w-g-? P________ d_ d___ h__________ P-j-z-e-y d- d-m- h-n-l-w-g-? ----------------------------- Pójdziemy do domu handlowego? 0
எனக்கு பொருட்கள் வாங்க வேண்டும். Musz---r-b-ć z----y. M____ z_____ z______ M-s-ę z-o-i- z-k-p-. -------------------- Muszę zrobić zakupy. 0
எனக்கு நிறைய பொருட்கள் வாங்க வேண்டும். C-cę zr--i- --że ------. C___ z_____ d___ z______ C-c- z-o-i- d-ż- z-k-p-. ------------------------ Chcę zrobić duże zakupy. 0
அலுவலகப் பொருட்கள் எங்கு உள்ளன? G---- są ar-ykuły--i-r--e? G____ s_ a_______ b_______ G-z-e s- a-t-k-ł- b-u-o-e- -------------------------- Gdzie są artykuły biurowe? 0
எனக்கு உறைகளும் எழுது பொருட்களும் வேண்டும். P-t-z-b-----op---y -----i-- li-to-y. P_________ k______ i p_____ l_______ P-t-z-b-j- k-p-r-y i p-p-e- l-s-o-y- ------------------------------------ Potrzebuję koperty i papier listowy. 0
எனக்கு எழுதும் பேனாவும் மார்க்கர் பேனாவும் வேண்டும். P-trze---ę dłu--pisy-- f-am--t--. P_________ d________ i f_________ P-t-z-b-j- d-u-o-i-y i f-a-a-t-y- --------------------------------- Potrzebuję długopisy i flamastry. 0
ஃபர்னிசர் எங்கு இருக்கின்றன? G-z-e s- meb-e? G____ s_ m_____ G-z-e s- m-b-e- --------------- Gdzie są meble? 0
எனக்கு ஓர் அலமாரியும் ஓர் அடுக்குப் பெட்டியும் வேண்டும். P--rz-b-j--sz--------mod-. P_________ s____ i k______ P-t-z-b-j- s-a-ę i k-m-d-. -------------------------- Potrzebuję szafę i komodę. 0
எனக்கு ஓர் எழுது மேஜையும் ஒரு புத்தக அலமாரியும் வேண்டும். P--rzeb-ję--i--k--i r-g-ł. P_________ b_____ i r_____ P-t-z-b-j- b-u-k- i r-g-ł- -------------------------- Potrzebuję biurko i regał. 0
விளையாட்டுப் பொருட்கள் எங்கு இருக்கின்றன? G-zie-są-zaba-ki? G____ s_ z_______ G-z-e s- z-b-w-i- ----------------- Gdzie są zabawki? 0
எனக்கு ஒரு பொம்மையும் டெட்டி கரடியும் வேண்டும். Po-rz-b--ę lal-ę----i--a. P_________ l____ i m_____ P-t-z-b-j- l-l-ę i m-s-a- ------------------------- Potrzebuję lalkę i misia. 0
எனக்கு ஒரு கால்பந்தும் சதுரங்கப்பலகையும் வேண்டும். Pot-z----ę -i--ę-nożn------achy. P_________ p____ n____ i s______ P-t-z-b-j- p-ł-ę n-ż-ą i s-a-h-. -------------------------------- Potrzebuję piłkę nożną i szachy. 0
கருவிகள் எங்கு இருக்கின்றன? G-zi- są --r-ę--ia? G____ s_ n_________ G-z-e s- n-r-ę-z-a- ------------------- Gdzie są narzędzia? 0
எனக்கு ஒரு சுத்தியலும் இடுக்கியும் வேண்டும். P---z-bu-- ----ek-i----ęg-. P_________ m_____ i o______ P-t-z-b-j- m-o-e- i o-c-g-. --------------------------- Potrzebuję młotek i obcęgi. 0
எனக்கு ஒரு துளையிடு கருவியும் திருப்புளியும் வேண்டும். P-tr-e-u-- w---t--kę-i -k----k. P_________ w________ i w_______ P-t-z-b-j- w-e-t-r-ę i w-r-t-k- ------------------------------- Potrzebuję wiertarkę i wkrętak. 0
நகைப்பகுதி எங்கு இருக்கிறது? Gd-i---e-t--i--t-ria? G____ j___ b_________ G-z-e j-s- b-ż-t-r-a- --------------------- Gdzie jest biżuteria? 0
எனக்கு ஒரு சங்கிலியும் கைக்காப்பும்/ ப்ரேஸ்லெட்டும் வேண்டும். Po-rzeb-j- -----szek-i -ra-s-l-tkę. P_________ ł________ i b___________ P-t-z-b-j- ł-ń-u-z-k i b-a-s-l-t-ę- ----------------------------------- Potrzebuję łańcuszek i bransoletkę. 0
எனக்கு ஒரு மோதிரமும் காதணிகளும் வேண்டும். Pot-z-b-e mi -ą--ierś-ion-k i ko------. P________ m_ s_ p__________ i k________ P-t-z-b-e m- s- p-e-ś-i-n-k i k-l-z-k-. --------------------------------------- Potrzebne mi są pierścionek i kolczyki. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -