சொற்றொடர் புத்தகம்

ta பல் அங்காடியில்   »   et Kaubamajas

52 [ஐம்பத்தி இரண்டு]

பல் அங்காடியில்

பல் அங்காடியில்

52 [viiskümmend kaks]

Kaubamajas

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் எஸ்டோனியன் ஒலி மேலும்
நாம் பல்அங்காடிக்குச் செல்வோமா? L---e k---a--jja? L____ k__________ L-h-e k-u-a-a-j-? ----------------- Lähme kaubamajja? 0
எனக்கு பொருட்கள் வாங்க வேண்டும். Ma --a---i-s--s-e----e-a. M_ p___ s________ t______ M- p-a- s-s-e-s-e t-g-m-. ------------------------- Ma pean sisseoste tegema. 0
எனக்கு நிறைய பொருட்கள் வாங்க வேண்டும். M- ta-an-pa-ju-sis---st--t---. M_ t____ p____ s________ t____ M- t-h-n p-l-u s-s-e-s-e t-h-. ------------------------------ Ma tahan palju sisseoste teha. 0
அலுவலகப் பொருட்கள் எங்கு உள்ளன? Kus----bü-o---ub-d? K__ o_ b___________ K-s o- b-r-o-a-b-d- ------------------- Kus on bürookaubad? 0
எனக்கு உறைகளும் எழுது பொருட்களும் வேண்டும். M-l ----a---ümb-i-k--j--k-r-ap-b--i-. M__ o_ v___ ü_______ j_ k____________ M-l o- v-j- ü-b-i-k- j- k-r-a-a-e-i-. ------------------------------------- Mul on vaja ümbrikke ja kirjapaberit. 0
எனக்கு எழுதும் பேனாவும் மார்க்கர் பேனாவும் வேண்டும். M-- o- vaja-t---i---i--s--d-ja-m-rk-r---. M__ o_ v___ t______________ j_ m_________ M-l o- v-j- t-n-i-l-i-t-e-d j- m-r-e-e-d- ----------------------------------------- Mul on vaja tindipliiatseid ja markereid. 0
ஃபர்னிசர் எங்கு இருக்கின்றன? K-s o--mööb-l? K__ o_ m______ K-s o- m-ö-e-? -------------- Kus on mööbel? 0
எனக்கு ஓர் அலமாரியும் ஓர் அடுக்குப் பெட்டியும் வேண்டும். Mul on--aj- k-p-- -a-kum-uti-. M__ o_ v___ k____ j_ k________ M-l o- v-j- k-p-i j- k-m-u-i-. ------------------------------ Mul on vaja kappi ja kummutit. 0
எனக்கு ஓர் எழுது மேஜையும் ஒரு புத்தக அலமாரியும் வேண்டும். Mu- on-v-j- k----t---a--a j--r----t-r--u--t. M__ o_ v___ k____________ j_ r______________ M-l o- v-j- k-r-u-u-l-u-a j- r-a-a-u-i-u-i-. -------------------------------------------- Mul on vaja kirjutuslauda ja raamaturiiulit. 0
விளையாட்டுப் பொருட்கள் எங்கு இருக்கின்றன? K---on --n---sj--? K__ o_ m__________ K-s o- m-n-u-s-a-? ------------------ Kus on mänguasjad? 0
எனக்கு ஒரு பொம்மையும் டெட்டி கரடியும் வேண்டும். Mu--on---j- --kku ja kais---r-. M__ o_ v___ n____ j_ k_________ M-l o- v-j- n-k-u j- k-i-u-a-u- ------------------------------- Mul on vaja nukku ja kaisukaru. 0
எனக்கு ஒரு கால்பந்தும் சதுரங்கப்பலகையும் வேண்டும். M-l--n--aja-j--gp--l---a-m----ä-gu. M__ o_ v___ j________ j_ m_________ M-l o- v-j- j-l-p-l-i j- m-l-m-n-u- ----------------------------------- Mul on vaja jalgpalli ja malemängu. 0
கருவிகள் எங்கு இருக்கின்றன? K-- on -ö-ri-st-d? K__ o_ t__________ K-s o- t-ö-i-s-a-? ------------------ Kus on tööriistad? 0
எனக்கு ஒரு சுத்தியலும் இடுக்கியும் வேண்டும். M-l o---aj--ha-mrit j- saagi. M__ o_ v___ h______ j_ s_____ M-l o- v-j- h-a-r-t j- s-a-i- ----------------------------- Mul on vaja haamrit ja saagi. 0
எனக்கு ஒரு துளையிடு கருவியும் திருப்புளியும் வேண்டும். Mu------aj- pu-ri-ja --u-i-ee---at. M__ o_ v___ p____ j_ k_____________ M-l o- v-j- p-u-i j- k-u-i-e-r-j-t- ----------------------------------- Mul on vaja puuri ja kruvikeerajat. 0
நகைப்பகுதி எங்கு இருக்கிறது? Kus -n --t-d? K__ o_ e_____ K-s o- e-t-d- ------------- Kus on ehted? 0
எனக்கு ஒரு சங்கிலியும் கைக்காப்பும்/ ப்ரேஸ்லெட்டும் வேண்டும். M---on-v--a-ketti ja ---v--u. M__ o_ v___ k____ j_ k_______ M-l o- v-j- k-t-i j- k-e-õ-u- ----------------------------- Mul on vaja ketti ja käevõru. 0
எனக்கு ஒரு மோதிரமும் காதணிகளும் வேண்டும். M---o- -a-a--õr---t----kõ-va-------. M__ o_ v___ s______ j_ k____________ M-l o- v-j- s-r-u-t j- k-r-a-õ-g-i-. ------------------------------------ Mul on vaja sõrmust ja kõrvarõngaid. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -