சொற்றொடர் புத்தகம்

ta வண்டி பழுது படுதல்   »   ca Avaries del cotxe

39 [முப்பத்தி ஒன்பது]

வண்டி பழுது படுதல்

வண்டி பழுது படுதல்

39 [trenta-nou]

Avaries del cotxe

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் கேட்டலன் ஒலி மேலும்
அடுத்த பெட்ரோல் நிலையம் எங்கு இருக்கிறது? On -s--- ---zine-a-m----r--i-a? O_ é_ l_ b________ m__ p_______ O- é- l- b-n-i-e-a m-s p-ò-i-a- ------------------------------- On és la benzinera més pròxima? 0
என் டயர் பங்க்சர் ஆகி.இருக்கிறது. T--c-u------a pu---da. T___ u__ r___ p_______ T-n- u-a r-d- p-n-a-a- ---------------------- Tinc una roda punxada. 0
உங்களால் டயரை மாற்ற முடியுமா? Em-po--u ca--i-- -l-pn-um-t-c? E_ p____ c______ e_ p_________ E- p-d-u c-n-i-r e- p-e-m-t-c- ------------------------------ Em podeu canviar el pneumàtic? 0
எனக்கு ஒன்று –இரண்டு லிட்டர் டீஸல் வேண்டும். N----si-o u------l--de--itr-s-d- d-ès--. N________ u_ p_____ d_ l_____ d_ d______ N-c-s-i-o u- p-r-l- d- l-t-e- d- d-è-e-. ---------------------------------------- Necessito un parell de litres de dièsel. 0
பெட்ரோல் காலியாகி விட்டது. Ja n---in--m-s--en----. J_ n_ t___ m__ b_______ J- n- t-n- m-s b-n-i-a- ----------------------- Ja no tinc més benzina. 0
உங்களிடம் பெட்ரோல் டப்பா ஏதும் இருக்கிறதா? Q---te-iu u- -idó? Q__ t____ u_ b____ Q-e t-n-u u- b-d-? ------------------ Que teniu un bidó? 0
நான் எங்கிருந்து போன் செய்வது? On-p-c---u-ar? O_ p__ t______ O- p-c t-u-a-? -------------- On puc trucar? 0
எனக்கு பழுதான வண்டியை இழுத்துச்செல்லும் வாகனம் வேண்டும். Ne--s--t- -n- g--a. N________ u__ g____ N-c-s-i-o u-a g-u-. ------------------- Necessito una grua. 0
நான் ஒரு வண்டி சரி செய்யும் இடம் தேடிக்கொண்டு இருக்கிறேன். B-s---u- t---er. B____ u_ t______ B-s-o u- t-l-e-. ---------------- Busco un taller. 0
ஒரு விபத்து நடந்திருக்கிறது. S-ha p-od--- -n-a---de-t. S___ p______ u_ a________ S-h- p-o-u-t u- a-c-d-n-. ------------------------- S’ha produït un accident. 0
மிகவும் அருகில் உள்ள தொலைபேசி நிலையம் எது? On é--el--e-è-on -----ròxim? O_ é_ e_ t______ m__ p______ O- é- e- t-l-f-n m-s p-ò-i-? ---------------------------- On és el telèfon més pròxim? 0
உங்களிடம் மொபைல் போன் இருக்கிறதா? Q-e -é -n telè--n---b--? Q__ t_ u_ t______ m_____ Q-e t- u- t-l-f-n m-b-l- ------------------------ Que té un telèfon mòbil? 0
எங்களுக்கு உதவி தேவை. N--e-sit---a--da. N_________ a_____ N-c-s-i-e- a-u-a- ----------------- Necessitem ajuda. 0
ஒரு டாக்டரைக் கூப்பிடுங்கள். Truq-------- -etge! T______ a u_ m_____ T-u-u-u a u- m-t-e- ------------------- Truqueu a un metge! 0
போலீஸை கூப்பிடுங்கள். Truq----- ---p-lici-! T______ a l_ p_______ T-u-u-u a l- p-l-c-a- --------------------- Truqueu a la policia! 0
தயவுசெய்து உங்கள் டாகுமெண்டுகளை காண்பியுங்கள். Els-paper-,--i us--la-. E__ p______ s_ u_ p____ E-s p-p-r-, s- u- p-a-. ----------------------- Els papers, si us plau. 0
தயவுசெய்து உங்கள் வண்டி லைஸென்ஸை காண்பியுங்கள். E- --st-e -e---s -e-c--d-ir, s- -- pla-. E_ v_____ p_____ d_ c_______ s_ u_ p____ E- v-s-r- p-r-í- d- c-n-u-r- s- u- p-a-. ---------------------------------------- El vostre permís de conduir, si us plau. 0
தயவுசெய்து உங்கள் வண்டிபதிவு டாகுமெண்டுகளை காண்பியுங்கள். L- d-c-me-tac-ó --l--ehicl------us ---u. L_ d___________ d__ v_______ s_ u_ p____ L- d-c-m-n-a-i- d-l v-h-c-e- s- u- p-a-. ---------------------------------------- La documentació del vehicle, si us plau. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -