சொற்றொடர் புத்தகம்

ta உடல் உறுப்புக்கள்   »   ca Les parts del cos

58 [ஐம்பத்தி எட்டு]

உடல் உறுப்புக்கள்

உடல் உறுப்புக்கள்

58 [cinquanta-vuit]

Les parts del cos

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் கேட்டலன் ஒலி மேலும்
நான் ஒரு மனித உருவம் வரைந்து கொண்டிருக்கிறேன். D----x--un-h-me. D______ u_ h____ D-b-i-o u- h-m-. ---------------- Dibuixo un home. 0
முதலில் தலை. Pri------ ---. P_____ e_ c___ P-i-e- e- c-p- -------------- Primer el cap. 0
மனிதன் தொப்பி போட்டுக் கொண்டிருக்கிறான். L’h-me-p--ta un b---e-. L_____ p____ u_ b______ L-h-m- p-r-a u- b-r-e-. ----------------------- L’home porta un barret. 0
அவனது தலைமயிர் தெரியவில்லை. El-----el-s -o-e----ue-. E__ c______ n_ e_ v_____ E-s c-b-l-s n- e- v-u-n- ------------------------ Els cabells no es veuen. 0
அவனது காதும் தெரியவில்லை. Le-----l--s t-mp-- -- -e--n. L__ o______ t_____ e_ v_____ L-s o-e-l-s t-m-o- e- v-u-n- ---------------------------- Les orelles tampoc es veuen. 0
அவனது பின்புறமும் தெரியவில்லை. L’-s--e-a--a-poc-es----. L________ t_____ e_ v___ L-e-q-e-a t-m-o- e- v-u- ------------------------ L’esquena tampoc es veu. 0
நான் கண்ணும் வாயும் வரைந்து கொண்டிருக்கிறேன். Dib---o--ls ul-- i -- --ca. D______ e__ u___ i l_ b____ D-b-i-o e-s u-l- i l- b-c-. --------------------------- Dibuixo els ulls i la boca. 0
அந்த மனிதன் நடனமாடிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருக்கிறான். L-ho-e-bal-- i-r-u. L_____ b____ i r___ L-h-m- b-l-a i r-u- ------------------- L’home balla i riu. 0
இந்த மனிதனுக்கு மூக்கு நீளமாக இருக்கிறது. L’h-me -é u- nas -l-rg. L_____ t_ u_ n__ l_____ L-h-m- t- u- n-s l-a-g- ----------------------- L’home té un nas llarg. 0
அவன் கையில் ஒரு கம்பு வைத்துக்கொண்டு இருக்கிறான். (-l-- po--a------st--a le- ----. (____ p____ u_ b____ a l__ m____ (-l-) p-r-a u- b-s-ó a l-s m-n-. -------------------------------- (Ell) porta un bastó a les mans. 0
அவன் கழுத்தில் ஒரு கழுத்துக்குட்டை கட்டிக் கொண்டு இருக்கிறான். També--or-a -na-buf--da a- v--t-n- -el--o-l. T____ p____ u__ b______ a_ v______ d__ c____ T-m-é p-r-a u-a b-f-n-a a- v-l-a-t d-l c-l-. -------------------------------------------- També porta una bufanda al voltant del coll. 0
இது குளிர்காலம் எனவே குளிராக இருக்கிறது. És -’hi--r- i----fr--. É_ l_______ i f_ f____ É- l-h-v-r- i f- f-e-. ---------------------- És l’hivern i fa fred. 0
கைகள் கட்டாக இருக்கின்றன. El--b--ço- s-- -u-c-----. E__ b_____ s__ m_________ E-s b-a-o- s-n m-s-u-a-s- ------------------------- Els braços són musculats. 0
கால்களும் கட்டாக இருக்கின்றன. L-s---m-- --n-musculose-. L__ c____ s__ m__________ L-s c-m-s s-n m-s-u-o-e-. ------------------------- Les cames són musculoses. 0
இது உறைபனியால் செய்யப்பட்ட மனிதன். L-ho-e és--e n--. L_____ é_ d_ n___ L-h-m- é- d- n-u- ----------------- L’home és de neu. 0
அவன் கால்சட்டையோ கோட்டோ அணியவில்லை. (E--)--o p---a-n- panta---s ---a-r-c. (____ n_ p____ n_ p________ n_ a_____ (-l-) n- p-r-a n- p-n-a-o-s n- a-r-c- ------------------------------------- (Ell) no porta ni pantalons ni abric. 0
ஆனாலும் அவனுக்கு குளிரவில்லை. P-----’h-m- -o-té f-ed. P___ l_____ n_ t_ f____ P-r- l-h-m- n- t- f-e-. ----------------------- Però l’home no té fred. 0
அவன் ஓர் உறைபனிமனிதன்/ ஸ்னோமேன். É- u---in-t -e --u. É_ u_ n____ d_ n___ É- u- n-n-t d- n-u- ------------------- És un ninot de neu. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -