சொற்றொடர் புத்தகம்

ta உணவகத்தில் 1   »   tr Restoranda 1

29 [இருபத்து ஒன்பது]

உணவகத்தில் 1

உணவகத்தில் 1

29 [yirmi dokuz]

Restoranda 1

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் துருக்கியம் ஒலி மேலும்
இந்த மேஜை காலியா? M--a --ş-mu? M___ b__ m__ M-s- b-ş m-? ------------ Masa boş mu? 0
தயவிட்டு உணவுப்பட்டியலை மெனுவைக் கொடுங்கள். M-n-y- ri-- ed-y---m. M_____ r___ e________ M-n-y- r-c- e-i-o-u-. --------------------- Menüyü rica ediyorum. 0
உங்கள் சிபாரிசு என்னவாக இருக்கும்? N---av-i-e --e--l--si-i-? N_ t______ e_____________ N- t-v-i-e e-e-i-i-s-n-z- ------------------------- Ne tavsiye edebilirsiniz? 0
எனக்கு ஒரு பியர் வேண்டும். Bi- bi-a-isterim. B__ b___ i_______ B-r b-r- i-t-r-m- ----------------- Bir bira isterim. 0
எனக்கு மினரல் நீர் வேண்டும். B-- --d-- suyu -s-er--. B__ m____ s___ i_______ B-r m-d-n s-y- i-t-r-m- ----------------------- Bir maden suyu isterim. 0
எனக்கு ஓர் ஆரஞ்சு பழ ஜூஸ் வேண்டும். Bir-p---ak---su-u --t-r-m. B__ p_______ s___ i_______ B-r p-r-a-a- s-y- i-t-r-m- -------------------------- Bir portakal suyu isterim. 0
எனக்கு ஒரு காபி வேண்டும். B-- k---e is-e--m. B__ k____ i_______ B-r k-h-e i-t-r-m- ------------------ Bir kahve isterim. 0
எனக்கு பால் சேர்த்த ஒரு காபி வேண்டும். S-t-ü bir --h---i-----m. S____ b__ k____ i_______ S-t-ü b-r k-h-e i-t-r-m- ------------------------ Sütlü bir kahve isterim. 0
தயவிட்டு சக்கரையும் வேண்டும். Şe-er-i-o-sun--ü---n. Ş______ o____ l______ Ş-k-r-i o-s-n l-t-e-. --------------------- Şekerli olsun lütfen. 0
எனக்கு ஒரு டீ வேண்டும். B-- --y---tiy--u-. B__ ç__ i_________ B-r ç-y i-t-y-r-m- ------------------ Bir çay istiyorum. 0
எனக்கு எலுமிச்சை சேர்த்த ஒரு டீ வேண்டும். Lim-nlu-----i---y---m. L______ ç__ i_________ L-m-n-u ç-y i-t-y-r-m- ---------------------- Limonlu çay istiyorum. 0
எனக்கு பால் சேர்த்த ஒரு டீ வேண்டும். Sü--ü ç-y -st-yoru-. S____ ç__ i_________ S-t-ü ç-y i-t-y-r-m- -------------------- Sütlü çay istiyorum. 0
உங்களிடம் சிகரெட் இருக்கிறதா? S------ı- v-r m-? S________ v__ m__ S-g-r-n-z v-r m-? ----------------- Sigaranız var mı? 0
உங்களிடம் ஆஷ் ட்ரே இருக்கிறதா? Kü--t--lan-- -ar-mı? K__ t_______ v__ m__ K-l t-b-a-ı- v-r m-? -------------------- Kül tablanız var mı? 0
உங்களிடம் தீ மூட்டி லைட்டர்இருக்கிறதா? A-e-i-iz---- m-? A_______ v__ m__ A-e-i-i- v-r m-? ---------------- Ateşiniz var mı? 0
என்னிடம் ஒரு முள் கரண்டி இல்லை. Çatal-m ek--k. Ç______ e_____ Ç-t-l-m e-s-k- -------------- Çatalım eksik. 0
என்னிடம் ஒரு கத்தி இல்லை. B--ağım-e-sik. B______ e_____ B-ç-ğ-m e-s-k- -------------- Bıçağım eksik. 0
என்னிடம் ஒரு ஸ்பூன் இல்லை. K--ı-ım e----. K______ e_____ K-ş-ğ-m e-s-k- -------------- Kaşığım eksik. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -