சொற்றொடர் புத்தகம்

ta ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று   »   cs Vedlejší věty se zda, jestli

93 [தொண்ணூற்று மூன்று]

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று

93 [devadesát tři]

Vedlejší věty se zda, jestli

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் செக் ஒலி மேலும்
அவன் என்னைக் காதலிக்கிறானா என்று எனக்குத் தெரியாது. Ne-í-----stl---ě má---d. N_____ j_____ m_ m_ r___ N-v-m- j-s-l- m- m- r-d- ------------------------ Nevím, jestli mě má rád. 0
அவன் திரும்பி வருவானா என்று எனக்குத் தெரியாது. Ne-ím- jest-i--e-v-á--. N_____ j_____ s_ v_____ N-v-m- j-s-l- s- v-á-í- ----------------------- Nevím, jestli se vrátí. 0
அவன் எனக்கு ஃபோன் செய்வானா என்று எனக்குத் தெரியாது. N-vím,-j---------z---lá. N_____ j_____ m_ z______ N-v-m- j-s-l- m- z-v-l-. ------------------------ Nevím, jestli mi zavolá. 0
அவன் ஒரு வேளை என்னைக் காதலிக்கவில்லையோ? Zdal-p-k--ě má--á-? Z_______ m_ m_ r___ Z-a-i-a- m- m- r-d- ------------------- Zdalipak mě má rád? 0
அவன் ஒரு வேளை திரும்பி வரமாட்டானோ? Zd--ip-k-se v-á--? Z_______ s_ v_____ Z-a-i-a- s- v-á-í- ------------------ Zdalipak se vrátí? 0
அவன் ஒரு வேளை எனக்கு ஃபோன் செய்யமாட்டானோ? Z--l-p-k -av---? Z_______ z______ Z-a-i-a- z-v-l-? ---------------- Zdalipak zavolá? 0
அவன் என்னைப் பற்றி நினைக்கிறானா என்று எனக்குத் தெரியாது. P-ám s-, --stli-na-mne-my--í. P___ s__ j_____ n_ m__ m_____ P-á- s-, j-s-l- n- m-e m-s-í- ----------------------------- Ptám se, jestli na mne myslí. 0
அவனுக்கு வேறு யாரும் இருக்கிறார்களா என்று எனக்குத் தெரியாது. P--- -e, je---- m- -ěj-ko- -----. P___ s__ j_____ m_ n______ j_____ P-á- s-, j-s-l- m- n-j-k-u j-n-u- --------------------------------- Ptám se, jestli má nějakou jinou. 0
அவன் பொய் சொல்கிறானா என்று எனக்குத் தெரியாது. P-á- --, ---tl- m-----. P___ s__ j_____ m_ l___ P-á- s-, j-s-l- m- l-e- ----------------------- Ptám se, jestli mi lže. 0
அவன் ஒரு வேளை என்னைப் பற்றி நினைக்கிறானோ? Zd-li----n-------slí? Z_______ n_ m_ m_____ Z-a-i-a- n- m- m-s-í- --------------------- Zdalipak na mě myslí? 0
அவனுக்கு ஒரு வேளை வேறு யாரும் இருக்கிறார்களோ? Zd-li--k má---n-u? Z_______ m_ j_____ Z-a-i-a- m- j-n-u- ------------------ Zdalipak má jinou? 0
அவன் ஒரு வேளை பொய் சொல்கிறானோ? Z--lip-- ř-ká pravd-? Z_______ ř___ p______ Z-a-i-a- ř-k- p-a-d-? --------------------- Zdalipak říká pravdu? 0
அவனுக்கு என்னை நிஜமாகவே பிடிக்கிறதா என்று எனக்குச் சந்தேகம் தான். Po-h---ji---tom- ž- -ě-m--opravdu-r--. P________ o t___ ž_ m_ m_ o______ r___ P-c-y-u-i o t-m- ž- m- m- o-r-v-u r-d- -------------------------------------- Pochybuji o tom, že mě má opravdu rád. 0
அவன் எனக்கு எழுதுவானா இல்லையா என்பதில் எனக்குச் சந்தேகம் தான். Poc-y-u------o-,--e--- --pí--. P________ o t___ ž_ m_ n______ P-c-y-u-i o t-m- ž- m- n-p-š-. ------------------------------ Pochybuji o tom, že mi napíše. 0
அவன் என்னை கல்யாணம் செய்து கொள்வானா என்று எனக்குச் சந்தேகம் தான். P---y--j----tom, že--i -- v-zme. P________ o t___ ž_ s_ m_ v_____ P-c-y-u-i o t-m- ž- s- m- v-z-e- -------------------------------- Pochybuji o tom, že si mě vezme. 0
அவனுக்கு என்னை நிஜமாகவே பிடிக்கிறதா? Z----p-k m--má-o-ravd- --d? Z_______ m_ m_ o______ r___ Z-a-i-a- m- m- o-r-v-u r-d- --------------------------- Zdalipak mě má opravdu rád? 0
அவன் எனக்கு எழுதுவானா? Zda-ipak -i--a----? Z_______ m_ n______ Z-a-i-a- m- n-p-š-? ------------------- Zdalipak mi napíše? 0
அவன் என்னை கல்யாணம் செய்து கொள்வானா? Zd--i--k ----ne ve-me? Z_______ s_ m__ v_____ Z-a-i-a- s- m-e v-z-e- ---------------------- Zdalipak si mne vezme? 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -