சொற்றொடர் புத்தகம்

ta பணிகள்   »   cs Činnosti

13 [பதிமூன்று]

பணிகள்

பணிகள்

13 [třináct]

Činnosti

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் செக் ஒலி மேலும்
மார்தா என்ன செய்கிறாள்? Co-d--- M-r-a? C_ d___ M_____ C- d-l- M-r-a- -------------- Co dělá Marta? 0
அவள் ஓர் அலுவலகத்தில் வேலை செய்கிறாள். P-----e-v -an-----i. P______ v k_________ P-a-u-e v k-n-e-á-i- -------------------- Pracuje v kanceláři. 0
அவள் கம்ப்யூடரில் வேலை செய்கிறாள். P--cuj- ---o--t----. P______ s p_________ P-a-u-e s p-č-t-č-m- -------------------- Pracuje s počítačem. 0
மார்தா எங்கு இருக்கிறாள்? K-e je--a-ta? K__ j_ M_____ K-e j- M-r-a- ------------- Kde je Marta? 0
திரைஅரங்கத்தில். V--in-. V k____ V k-n-. ------- V kině. 0
அவள் ஒரு திரைப்படம் பார்த்துக்கொண்டு இருக்கிறாள். Dí----e na ----. D___ s_ n_ f____ D-v- s- n- f-l-. ---------------- Dívá se na film. 0
பீட்டர் என்ன செய்கிறான்? C- dělá -e--? C_ d___ P____ C- d-l- P-t-? ------------- Co dělá Petr? 0
அவன் பல்கலைக்கழகத்தில் படிக்கின்றான். S-u-u-e--a--ni-erzit-. S______ n_ u__________ S-u-u-e n- u-i-e-z-t-. ---------------------- Studuje na univerzitě. 0
அவன் மொழிகள் பயில்கிறான். S-u---e-j--yky. S______ j______ S-u-u-e j-z-k-. --------------- Studuje jazyky. 0
பீட்டர் எங்கு இருக்கிறான்? Kd---e -et-? K__ j_ P____ K-e j- P-t-? ------------ Kde je Petr? 0
சிற்றுண்டிச்சாலையில். V ----rně. V k_______ V k-v-r-ě- ---------- V kavárně. 0
அவன் காப்பி குடித்துக்கொண்டு இருக்கிறான். P-je --v-. P___ k____ P-j- k-v-. ---------- Pije kávu. 0
அவர்களுக்கு எங்கு போக விருப்பம் (பிடிக்கும்)? K---chodí rá-i-- -á-y? K__ c____ r___ / r____ K-m c-o-í r-d- / r-d-? ---------------------- Kam chodí rádi / rády? 0
இசை அரங்கு நிகழ்ச்சிக்கு. N- k--ce-t. N_ k_______ N- k-n-e-t- ----------- Na koncert. 0
அவர்களுக்கு இசை கேட்க விருப்பம் (பிடிக்கும்). P---o--ha-- -----h---u. P__________ r___ h_____ P-s-o-c-a-í r-d- h-d-u- ----------------------- Poslouchají rádi hudbu. 0
அவர்களுக்கு எங்கு போக பிடிக்காது? K-m ---dí------- /----a-y? K__ c____ n_____ / n______ K-m c-o-í n-r-d- / n-r-d-? -------------------------- Kam chodí neradi / nerady? 0
டிஸ்கோவிற்கு (மேல்நாட்டு நவீன நடன மன்றத்திற்கு). Na dis--t-k-. N_ d_________ N- d-s-o-é-u- ------------- Na diskotéku. 0
அவர்களுக்கு நடனமாட பிடிக்காது. Ne-a-- t--čí. N_____ t_____ N-r-d- t-n-í- ------------- Neradi tančí. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -