சொற்றொடர் புத்தகம்

ta ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று   »   es Oraciones subordinadas con si

93 [தொண்ணூற்று மூன்று]

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று

93 [noventa y tres]

Oraciones subordinadas con si

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் ஸ்பானிஷ் ஒலி மேலும்
அவன் என்னைக் காதலிக்கிறானா என்று எனக்குத் தெரியாது. No -é si--e--ui--e. N_ s_ s_ m_ q______ N- s- s- m- q-i-r-. ------------------- No sé si me quiere.
அவன் திரும்பி வருவானா என்று எனக்குத் தெரியாது. N- -- si -o---r-. N_ s_ s_ v_______ N- s- s- v-l-e-á- ----------------- No sé si volverá.
அவன் எனக்கு ஃபோன் செய்வானா என்று எனக்குத் தெரியாது. N- sé -i------ama--. N_ s_ s_ m_ l_______ N- s- s- m- l-a-a-á- -------------------- No sé si me llamará.
அவன் ஒரு வேளை என்னைக் காதலிக்கவில்லையோ? ¿---q--r--? ¿__ q______ ¿-e q-e-r-? ----------- ¿Me querrá?
அவன் ஒரு வேளை திரும்பி வரமாட்டானோ? ¿--l--rá? ¿________ ¿-o-v-r-? --------- ¿Volverá?
அவன் ஒரு வேளை எனக்கு ஃபோன் செய்யமாட்டானோ? ¿-e --a--r-? ¿__ l_______ ¿-e l-a-a-á- ------------ ¿Me llamará?
அவன் என்னைப் பற்றி நினைக்கிறானா என்று எனக்குத் தெரியாது. M- pr-gu-to si p-e--a -n--í. M_ p_______ s_ p_____ e_ m__ M- p-e-u-t- s- p-e-s- e- m-. ---------------------------- Me pregunto si piensa en mí.
அவனுக்கு வேறு யாரும் இருக்கிறார்களா என்று எனக்குத் தெரியாது. M- pre-unto -i-ti--e---ot--. M_ p_______ s_ t____ a o____ M- p-e-u-t- s- t-e-e a o-r-. ---------------------------- Me pregunto si tiene a otra.
அவன் பொய் சொல்கிறானா என்று எனக்குத் தெரியாது. Me--r------ -i -i-n-e. M_ p_______ s_ m______ M- p-e-u-t- s- m-e-t-. ---------------------- Me pregunto si miente.
அவன் ஒரு வேளை என்னைப் பற்றி நினைக்கிறானோ? ¿--n--r---n-mí? ¿_______ e_ m__ ¿-e-s-r- e- m-? --------------- ¿Pensará en mí?
அவனுக்கு ஒரு வேளை வேறு யாரும் இருக்கிறார்களோ? ¿-en-rá-- otr-? ¿______ a o____ ¿-e-d-á a o-r-? --------------- ¿Tendrá a otra?
அவன் ஒரு வேளை பொய் சொல்கிறானோ? ¿--tará-dicie--o-la-v-r-a-? ¿______ d_______ l_ v______ ¿-s-a-á d-c-e-d- l- v-r-a-? --------------------------- ¿Estará diciendo la verdad?
அவனுக்கு என்னை நிஜமாகவே பிடிக்கிறதா என்று எனக்குச் சந்தேகம் தான். Du-o -ue le-gu-te-r-alm-n--. D___ q__ l_ g____ r_________ D-d- q-e l- g-s-e r-a-m-n-e- ---------------------------- Dudo que le guste realmente.
அவன் எனக்கு எழுதுவானா இல்லையா என்பதில் எனக்குச் சந்தேகம் தான். Du-o-qu--me-e--r--a. D___ q__ m_ e_______ D-d- q-e m- e-c-i-a- -------------------- Dudo que me escriba.
அவன் என்னை கல்யாணம் செய்து கொள்வானா என்று எனக்குச் சந்தேகம் தான். D-d- que-se ---e---nmi--. D___ q__ s_ c___ c_______ D-d- q-e s- c-s- c-n-i-o- ------------------------- Dudo que se case conmigo.
அவனுக்கு என்னை நிஜமாகவே பிடிக்கிறதா? ¿-- gu---r- --a-m----? ¿__ g______ r_________ ¿-e g-s-a-é r-a-m-n-e- ---------------------- ¿Le gustaré realmente?
அவன் எனக்கு எழுதுவானா? ¿M- ----i----? ¿__ e_________ ¿-e e-c-i-i-á- -------------- ¿Me escribirá?
அவன் என்னை கல்யாணம் செய்து கொள்வானா? ¿S--cas-rá -----go? ¿__ c_____ c_______ ¿-e c-s-r- c-n-i-o- ------------------- ¿Se casará conmigo?

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -