சொற்றொடர் புத்தகம்

ta பணிகள்   »   sv Sysselsättningar

13 [பதிமூன்று]

பணிகள்

பணிகள்

13 [tretton]

Sysselsättningar

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் ஸ்வீடிஷ் ஒலி மேலும்
மார்தா என்ன செய்கிறாள்? Vad -ö--Ma----? V__ g__ M______ V-d g-r M-r-h-? --------------- Vad gör Martha? 0
அவள் ஓர் அலுவலகத்தில் வேலை செய்கிறாள். H-- --be-ar -å-k--to-. H__ a______ p_ k______ H-n a-b-t-r p- k-n-o-. ---------------------- Hon arbetar på kontor. 0
அவள் கம்ப்யூடரில் வேலை செய்கிறாள். H-- ar---ar-vi- d--orn. H__ a______ v__ d______ H-n a-b-t-r v-d d-t-r-. ----------------------- Hon arbetar vid datorn. 0
மார்தா எங்கு இருக்கிறாள்? V-r är--a-t-a? V__ ä_ M______ V-r ä- M-r-h-? -------------- Var är Martha? 0
திரைஅரங்கத்தில். På---o. P_ b___ P- b-o- ------- På bio. 0
அவள் ஒரு திரைப்படம் பார்த்துக்கொண்டு இருக்கிறாள். H-n t-t-a---å--- f---. H__ t_____ p_ e_ f____ H-n t-t-a- p- e- f-l-. ---------------------- Hon tittar på en film. 0
பீட்டர் என்ன செய்கிறான்? Va- --- -e-e-? V__ g__ P_____ V-d g-r P-t-r- -------------- Vad gör Peter? 0
அவன் பல்கலைக்கழகத்தில் படிக்கின்றான். Ha--s-u---a--på-universi--t. H__ s_______ p_ u___________ H-n s-u-e-a- p- u-i-e-s-t-t- ---------------------------- Han studerar på universitet. 0
அவன் மொழிகள் பயில்கிறான். H-n st----a- s---k. H__ s_______ s_____ H-n s-u-e-a- s-r-k- ------------------- Han studerar språk. 0
பீட்டர் எங்கு இருக்கிறான்? Va- ä---eter? V__ ä_ P_____ V-r ä- P-t-r- ------------- Var är Peter? 0
சிற்றுண்டிச்சாலையில். På-k---et. P_ k______ P- k-f-e-. ---------- På kaféet. 0
அவன் காப்பி குடித்துக்கொண்டு இருக்கிறான். Ha- dr--ke---affe. H__ d______ k_____ H-n d-i-k-r k-f-e- ------------------ Han dricker kaffe. 0
அவர்களுக்கு எங்கு போக விருப்பம் (பிடிக்கும்)? Vart t-cker ----- -t----? V___ t_____ d_ o_ a__ g__ V-r- t-c-e- d- o- a-t g-? ------------------------- Vart tycker de om att gå? 0
இசை அரங்கு நிகழ்ச்சிக்கு. På-kon-e--. P_ k_______ P- k-n-e-t- ----------- På konsert. 0
அவர்களுக்கு இசை கேட்க விருப்பம் (பிடிக்கும்). D- --ck-------t- -yss-- -- m---k. D_ t_____ o_ a__ l_____ p_ m_____ D- t-c-e- o- a-t l-s-n- p- m-s-k- --------------------------------- De tycker om att lyssna på musik. 0
அவர்களுக்கு எங்கு போக பிடிக்காது? Var- -y-k-r--e---t- -m -----å? V___ t_____ d_ i___ o_ a__ g__ V-r- t-c-e- d- i-t- o- a-t g-? ------------------------------ Vart tycker de inte om att gå? 0
டிஸ்கோவிற்கு (மேல்நாட்டு நவீன நடன மன்றத்திற்கு). P---i-kotek. P_ d________ P- d-s-o-e-. ------------ På diskotek. 0
அவர்களுக்கு நடனமாட பிடிக்காது. D- ty---- ---- -m-a---dan-a. D_ t_____ i___ o_ a__ d_____ D- t-c-e- i-t- o- a-t d-n-a- ---------------------------- De tycker inte om att dansa. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -