சொற்றொடர் புத்தகம்

ta பணிகள்   »   it Attività

13 [பதிமூன்று]

பணிகள்

பணிகள்

13 [tredici]

Attività

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் இத்தாலியன் ஒலி மேலும்
மார்தா என்ன செய்கிறாள்? C-e-co-a--a Ma-t-a? C__ c___ f_ M______ C-e c-s- f- M-r-h-? ------------------- Che cosa fa Martha? 0
அவள் ஓர் அலுவலகத்தில் வேலை செய்கிறாள். L--ora ---u-----o. L_____ i_ u_______ L-v-r- i- u-f-c-o- ------------------ Lavora in ufficio. 0
அவள் கம்ப்யூடரில் வேலை செய்கிறாள். Lavor--al---m--t-r. L_____ a_ c________ L-v-r- a- c-m-u-e-. ------------------- Lavora al computer. 0
மார்தா எங்கு இருக்கிறாள்? Do-’- -a--h-? D____ M______ D-v-è M-r-h-? ------------- Dov’è Martha? 0
திரைஅரங்கத்தில். Al-ci--m-. A_ c______ A- c-n-m-. ---------- Al cinema. 0
அவள் ஒரு திரைப்படம் பார்த்துக்கொண்டு இருக்கிறாள். G--rda un -ilm. G_____ u_ f____ G-a-d- u- f-l-. --------------- Guarda un film. 0
பீட்டர் என்ன செய்கிறான்? Ch- -osa -a Pe-e-? C__ c___ f_ P_____ C-e c-s- f- P-t-r- ------------------ Che cosa fa Peter? 0
அவன் பல்கலைக்கழகத்தில் படிக்கின்றான். St--i--a---un-versit-. S_____ a______________ S-u-i- a-l-u-i-e-s-t-. ---------------------- Studia all’università. 0
அவன் மொழிகள் பயில்கிறான். S---ia lingu-. S_____ l______ S-u-i- l-n-u-. -------------- Studia lingue. 0
பீட்டர் எங்கு இருக்கிறான்? D--’è-Peter? D____ P_____ D-v-è P-t-r- ------------ Dov’è Peter? 0
சிற்றுண்டிச்சாலையில். A- -a-. A_ b___ A- b-r- ------- Al bar. 0
அவன் காப்பி குடித்துக்கொண்டு இருக்கிறான். B--e -n -a-fè. B___ u_ c_____ B-v- u- c-f-è- -------------- Beve un caffè. 0
அவர்களுக்கு எங்கு போக விருப்பம் (பிடிக்கும்]? D-ve-a lo-o --a----n--r-? D___ a l___ p____ a______ D-v- a l-r- p-a-e a-d-r-? ------------------------- Dove a loro piace andare? 0
இசை அரங்கு நிகழ்ச்சிக்கு. Al--o------. A_ c________ A- c-n-e-t-. ------------ Al concerto. 0
அவர்களுக்கு இசை கேட்க விருப்பம் (பிடிக்கும்]. G-- -iace asco-ta-e--a-mu-i-a. G__ p____ a________ l_ m______ G-i p-a-e a-c-l-a-e l- m-s-c-. ------------------------------ Gli piace ascoltare la musica. 0
அவர்களுக்கு எங்கு போக பிடிக்காது? D--e-n---v-nno -----tie-i? D___ n__ v____ v__________ D-v- n-n v-n-o v-l-n-i-r-? -------------------------- Dove non vanno volentieri? 0
டிஸ்கோவிற்கு (மேல்நாட்டு நவீன நடன மன்றத்திற்கு]. In d---oteca. I_ d_________ I- d-s-o-e-a- ------------- In discoteca. 0
அவர்களுக்கு நடனமாட பிடிக்காது. N-- -l- -----or- pia-e balla--. N__ g__ / a l___ p____ b_______ N-n g-i / a l-r- p-a-e b-l-a-e- ------------------------------- Non gli / a loro piace ballare. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -