சொற்றொடர் புத்தகம்

ta உடல் உறுப்புக்கள்   »   uz tananing qismlari

58 [ஐம்பத்தி எட்டு]

உடல் உறுப்புக்கள்

உடல் உறுப்புக்கள்

58 [ellik sakkiz]

tananing qismlari

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் உஸ்பெக் ஒலி மேலும்
நான் ஒரு மனித உருவம் வரைந்து கொண்டிருக்கிறேன். Men o--mn--ch-z-m-n. M__ o_____ c________ M-n o-a-n- c-i-a-a-. -------------------- Men odamni chizaman. 0
முதலில் தலை. Avval-bo--. A____ b____ A-v-l b-s-. ----------- Avval bosh. 0
மனிதன் தொப்பி போட்டுக் கொண்டிருக்கிறான். Erk-k shlyapa ki-g--. E____ s______ k______ E-k-k s-l-a-a k-y-a-. --------------------- Erkak shlyapa kiygan. 0
அவனது தலைமயிர் தெரியவில்லை. Si---oc-larn- -or- --mays-z. S__ s________ k___ o________ S-z s-c-l-r-i k-r- o-m-y-i-. ---------------------------- Siz sochlarni kora olmaysiz. 0
அவனது காதும் தெரியவில்லை. Qu-o--arn- -a- --r-----z. Q_________ h__ k_________ Q-l-q-a-n- h-m k-r-a-s-z- ------------------------- Quloqlarni ham kormaysiz. 0
அவனது பின்புறமும் தெரியவில்லை. Orqa tomonn- -am-ko-m-ysiz. O___ t______ h__ k_________ O-q- t-m-n-i h-m k-r-a-s-z- --------------------------- Orqa tomonni ham kormaysiz. 0
நான் கண்ணும் வாயும் வரைந்து கொண்டிருக்கிறேன். M-n k--la--------zla-----hi-a--n. M__ k_____ v_ o________ c________ M-n k-z-a- v- o-i-l-r-i c-i-a-a-. --------------------------------- Men kozlar va ogizlarni chizaman. 0
அந்த மனிதன் நடனமாடிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருக்கிறான். E---- ----g- -usha---v---ulad-. E____ r_____ t______ v_ k______ E-k-k r-q-g- t-s-a-i v- k-l-d-. ------------------------------- Erkak raqsga tushadi va kuladi. 0
இந்த மனிதனுக்கு மூக்கு நீளமாக இருக்கிறது. E--ak--n- b-rn--u--n. E________ b____ u____ E-k-k-i-g b-r-i u-u-. --------------------- Erkakning burni uzun. 0
அவன் கையில் ஒரு கம்பு வைத்துக்கொண்டு இருக்கிறான். U -o-i-a --yo- kot-radi. U q_____ t____ k________ U q-l-d- t-y-q k-t-r-d-. ------------------------ U qolida tayoq kotaradi. 0
அவன் கழுத்தில் ஒரு கழுத்துக்குட்டை கட்டிக் கொண்டு இருக்கிறான். U -a- b-‘yniga -o‘mol-o-rag--. U h__ b_______ r_____ o_______ U h-m b-‘-n-g- r-‘-o- o-r-g-n- ------------------------------ U ham bo‘yniga ro‘mol o‘ragan. 0
இது குளிர்காலம் எனவே குளிராக இருக்கிறது. H-----q-s-,-s--u-. H____ q____ s_____ H-z-r q-s-, s-v-q- ------------------ Hozir qish, sovuq. 0
கைகள் கட்டாக இருக்கின்றன. Qolla---u-hl-. Q_____ k______ Q-l-a- k-c-l-. -------------- Qollar kuchli. 0
கால்களும் கட்டாக இருக்கின்றன. Oyo-l-r- -a- kuc--i. O_______ h__ k______ O-o-l-r- h-m k-c-l-. -------------------- Oyoqlari ham kuchli. 0
இது உறைபனியால் செய்யப்பட்ட மனிதன். Odam-qo-----y--a-il--n. O___ q_____ y__________ O-a- q-r-a- y-r-t-l-a-. ----------------------- Odam qordan yaratilgan. 0
அவன் கால்சட்டையோ கோட்டோ அணியவில்லை. U-shim -- pa-t--ki-m--d-. U s___ v_ p____ k________ U s-i- v- p-l-o k-y-a-d-. ------------------------- U shim va palto kiymaydi. 0
ஆனாலும் அவனுக்கு குளிரவில்லை. A-m--oda- s-----ema-. A___ o___ s____ e____ A-m- o-a- s-v-q e-a-. --------------------- Ammo odam sovuq emas. 0
அவன் ஓர் உறைபனிமனிதன்/ ஸ்னோமேன். U -o---d--. U q__ o____ U q-r o-a-. ----------- U qor odam. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -