சொற்றொடர் புத்தகம்

ta உடல் உறுப்புக்கள்   »   lv Ķermeņa daļas

58 [ஐம்பத்தி எட்டு]

உடல் உறுப்புக்கள்

உடல் உறுப்புக்கள்

58 [piecdesmit astoņi]

Ķermeņa daļas

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் லாத்வியன் ஒலி மேலும்
நான் ஒரு மனித உருவம் வரைந்து கொண்டிருக்கிறேன். Es -ī-ēj---īri-ti. E_ z_____ v_______ E- z-m-j- v-r-e-i- ------------------ Es zīmēju vīrieti. 0
முதலில் தலை. Vispirm--gal-u. V_______ g_____ V-s-i-m- g-l-u- --------------- Vispirms galvu. 0
மனிதன் தொப்பி போட்டுக் கொண்டிருக்கிறான். Vī-ie-im -r-p-at--le. V_______ i_ p________ V-r-e-i- i- p-a-m-l-. --------------------- Vīrietim ir platmale. 0
அவனது தலைமயிர் தெரியவில்லை. M--us-n-redz. M____ n______ M-t-s n-r-d-. ------------- Matus neredz. 0
அவனது காதும் தெரியவில்லை. Ausis -r-----e-z. A____ a__ n______ A-s-s a-ī n-r-d-. ----------------- Ausis arī neredz. 0
அவனது பின்புறமும் தெரியவில்லை. M--u-u-a-- ner-d-. M_____ a__ n______ M-g-r- a-ī n-r-d-. ------------------ Muguru arī neredz. 0
நான் கண்ணும் வாயும் வரைந்து கொண்டிருக்கிறேன். E---ī---u------un-mut-. E_ z_____ a___ u_ m____ E- z-m-j- a-i- u- m-t-. ----------------------- Es zīmēju acis un muti. 0
அந்த மனிதன் நடனமாடிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருக்கிறான். Vī-------d-----n-sme-as. V_______ d___ u_ s______ V-r-e-i- d-j- u- s-e-a-. ------------------------ Vīrietis dejo un smejas. 0
இந்த மனிதனுக்கு மூக்கு நீளமாக இருக்கிறது. Vī-i---- ir ---š -e-un-. V_______ i_ g___ d______ V-r-e-i- i- g-r- d-g-n-. ------------------------ Vīrietim ir garš deguns. 0
அவன் கையில் ஒரு கம்பு வைத்துக்கொண்டு இருக்கிறான். R-k-s-viņš t-r sp-eķi. R____ v___ t__ s______ R-k-s v-ņ- t-r s-i-ķ-. ---------------------- Rokās viņš tur spieķi. 0
அவன் கழுத்தில் ஒரு கழுத்துக்குட்டை கட்டிக் கொண்டு இருக்கிறான். Ap------ -------r--al--. A_ k____ v____ i_ š_____ A- k-k-u v-ņ-m i- š-l-e- ------------------------ Ap kaklu viņam ir šalle. 0
இது குளிர்காலம் எனவே குளிராக இருக்கிறது. Ir -i--a -n-ir-au---s. I_ z____ u_ i_ a______ I- z-e-a u- i- a-k-t-. ---------------------- Ir ziema un ir auksts. 0
கைகள் கட்டாக இருக்கின்றன. R-ka- -----ē-ī-as. R____ i_ s________ R-k-s i- s-ē-ī-a-. ------------------ Rokas ir spēcīgas. 0
கால்களும் கட்டாக இருக்கின்றன. K-ja----ī ir spē-ī---. K____ a__ i_ s________ K-j-s a-ī i- s-ē-ī-a-. ---------------------- Kājas arī ir spēcīgas. 0
இது உறைபனியால் செய்யப்பட்ட மனிதன். Vī-- i--n- s-i-g-. V___ i_ n_ s______ V-r- i- n- s-i-g-. ------------------ Vīrs ir no sniega. 0
அவன் கால்சட்டையோ கோட்டோ அணியவில்லை. Vi-am --v---k-u un ----ļ-. V____ n__ b____ u_ m______ V-ņ-m n-v b-k-u u- m-t-ļ-. -------------------------- Viņam nav bikšu un mēteļa. 0
ஆனாலும் அவனுக்கு குளிரவில்லை. B-t v---- nes--s-. B__ v____ n_______ B-t v-r-m n-s-l-t- ------------------ Bet vīram nesalst. 0
அவன் ஓர் உறைபனிமனிதன்/ ஸ்னோமேன். T-- i--sni-g-v-r-. T__ i_ s__________ T-s i- s-i-g-v-r-. ------------------ Tas ir sniegavīrs. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -