சொற்றொடர் புத்தகம்

ta உடல் உறுப்புக்கள்   »   lt Kūno dalys

58 [ஐம்பத்தி எட்டு]

உடல் உறுப்புக்கள்

உடல் உறுப்புக்கள்

58 [penkiasdešimt aštuoni]

Kūno dalys

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் லிதுவேனியன் ஒலி மேலும்
நான் ஒரு மனித உருவம் வரைந்து கொண்டிருக்கிறேன். (A-- -------v-rą. (___ p_____ v____ (-š- p-e-i- v-r-. ----------------- (Aš) piešiu vyrą. 0
முதலில் தலை. Pi-m---sia g-l-ą. P_________ g_____ P-r-i-u-i- g-l-ą- ----------------- Pirmiausia galvą. 0
மனிதன் தொப்பி போட்டுக் கொண்டிருக்கிறான். Vyr-s -eš---a s--y-ėl-. V____ n______ s________ V-r-s n-š-o-a s-r-b-l-. ----------------------- Vyras nešioja skrybėlę. 0
அவனது தலைமயிர் தெரியவில்லை. P-aukų---mat---. P_____ n________ P-a-k- n-m-t-t-. ---------------- Plaukų nematyti. 0
அவனது காதும் தெரியவில்லை. A--ų-ta-- pa-----a-y--. A___ t___ p__ n________ A-s- t-i- p-t n-m-t-t-. ----------------------- Ausų taip pat nematyti. 0
அவனது பின்புறமும் தெரியவில்லை. Nu--ro- -ai- p---nema-yti. N______ t___ p__ n________ N-g-r-s t-i- p-t n-m-t-t-. -------------------------- Nugaros taip pat nematyti. 0
நான் கண்ணும் வாயும் வரைந்து கொண்டிருக்கிறேன். (--) --ešiu-a--s-i--b-r--. (___ p_____ a___ i_ b_____ (-š- p-e-i- a-i- i- b-r-ą- -------------------------- (Aš) piešiu akis ir burną. 0
அந்த மனிதன் நடனமாடிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருக்கிறான். V-ra----k- -r-j--ki--i. V____ š___ i_ j________ V-r-s š-k- i- j-o-i-s-. ----------------------- Vyras šoka ir juokiasi. 0
இந்த மனிதனுக்கு மூக்கு நீளமாக இருக்கிறது. V-ras--uri---g- n---. V____ t___ i___ n____ V-r-s t-r- i-g- n-s-. --------------------- Vyras turi ilgą nosį. 0
அவன் கையில் ஒரு கம்பு வைத்துக்கொண்டு இருக்கிறான். Ran--se ji---aiko--azd-. R______ j__ l____ l_____ R-n-o-e j-s l-i-o l-z-ą- ------------------------ Rankose jis laiko lazdą. 0
அவன் கழுத்தில் ஒரு கழுத்துக்குட்டை கட்டிக் கொண்டு இருக்கிறான். Ant--a--- jis-u-----š-- ša----. A__ k____ j__ u________ š______ A-t k-k-o j-s u-s-r-š-s š-l-k-. ------------------------------- Ant kaklo jis užsirišęs šaliką. 0
இது குளிர்காலம் எனவே குளிராக இருக்கிறது. D-b----iema-ir ša--a. D____ ž____ i_ š_____ D-b-r ž-e-a i- š-l-a- --------------------- Dabar žiema ir šalta. 0
கைகள் கட்டாக இருக்கின்றன. Ran-os-st-pr-os. R_____ s________ R-n-o- s-i-r-o-. ---------------- Rankos stiprios. 0
கால்களும் கட்டாக இருக்கின்றன. K--os-t--p-pat-s-i-r---. K____ t___ p__ s________ K-j-s t-i- p-t s-i-r-o-. ------------------------ Kojos taip pat stiprios. 0
இது உறைபனியால் செய்யப்பட்ட மனிதன். V-r-- -r-----s-iego. V____ y__ i_ s______ V-r-s y-a i- s-i-g-. -------------------- Vyras yra iš sniego. 0
அவன் கால்சட்டையோ கோட்டோ அணியவில்லை. Ji- ---e----a-k--n-- ir-p--t-. J__ n________ k_____ i_ p_____ J-s n-n-š-o-a k-l-i- i- p-l-o- ------------------------------ Jis nenešioja kelnių ir palto. 0
ஆனாலும் அவனுக்கு குளிரவில்லை. Be- vyrui -eš-lta. B__ v____ n_______ B-t v-r-i n-š-l-a- ------------------ Bet vyrui nešalta. 0
அவன் ஓர் உறைபனிமனிதன்/ ஸ்னோமேன். Ji--yr--sen-- be--egen--. J__ y__ s____ b__________ J-s y-a s-n-s b-s-e-e-i-. ------------------------- Jis yra senis besmegenis. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -