சொற்றொடர் புத்தகம்

ta வீடும் சுற்றமும்   »   ms Di dalam rumah

17 [பதினேழு]

வீடும் சுற்றமும்

வீடும் சுற்றமும்

17 [tujuh belas]

Di dalam rumah

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் மலாய் ஒலி மேலும்
எங்கள் வீடு இங்கு இருக்கிறது. I-- --m-h-k--i. I__ r____ k____ I-i r-m-h k-m-. --------------- Ini rumah kami. 0
கூரை மேலே இருக்கிறது. D- ---s ia-a--------g. D_ a___ i____ b_______ D- a-a- i-l-h b-m-u-g- ---------------------- Di atas ialah bumbung. 0
அடித்தளம் கீழே இருக்கிறது. D- ba--- i-l-- ru-ng-----h ---ah. D_ b____ i____ r____ b____ t_____ D- b-w-h i-l-h r-a-g b-w-h t-n-h- --------------------------------- Di bawah ialah ruang bawah tanah. 0
வீட்டின் பின்னே ஒரு தோட்டம் இருக்கிறது. Te-dapa--t-m-n -i-bela-an- ruma-. T_______ t____ d_ b_______ r_____ T-r-a-a- t-m-n d- b-l-k-n- r-m-h- --------------------------------- Terdapat taman di belakang rumah. 0
வீட்டின் முன்னே சாலை எதுவும் இல்லை. T---a--a-an-d--h-dapa-----a-. T____ j____ d_ h______ r_____ T-a-a j-l-n d- h-d-p-n r-m-h- ----------------------------- Tiada jalan di hadapan rumah. 0
வீட்டின் அருகே மரங்கள் உள்ளன. Te-d-----p---- -i-s-b--a- ru--h. T_______ p____ d_ s______ r_____ T-r-a-a- p-k-k d- s-b-l-h r-m-h- -------------------------------- Terdapat pokok di sebelah rumah. 0
என் அபார்ட்மென்ட் இங்கு இருக்கிறது. I-i --a---en -a-a. I__ a_______ s____ I-i a-a-t-e- s-y-. ------------------ Ini apartmen saya. 0
இங்கு சமையல் அறையும் குளியல்அறையும் இருக்கின்றன. I-- d-pu----n b---k---r. I__ d____ d__ b____ a___ I-i d-p-r d-n b-l-k a-r- ------------------------ Ini dapur dan bilik air. 0
அங்கு வசிக்கும் அறையும் படுக்கை அறையும் இருக்கின்றன. T----pat--uang t-----an------ tidur. T_______ r____ t___ d__ b____ t_____ T-r-a-a- r-a-g t-m- d-n b-l-k t-d-r- ------------------------------------ Terdapat ruang tamu dan bilik tidur. 0
வீட்டின் முன் கதவு மூடி இருக்கிறது. Pi--u ----n -i-u-u-. P____ d____ d_______ P-n-u d-p-n d-t-t-p- -------------------- Pintu depan ditutup. 0
ஆனால் ஜன்னல்கள் திறந்து இருக்கின்றன . Te--p- t-ng-a----r-u-a. T_____ t______ t_______ T-t-p- t-n-k-p t-r-u-a- ----------------------- Tetapi tingkap terbuka. 0
இன்று மிகவும் வெப்பமாக இருக்கிறது. H-r----- pan--. H___ i__ p_____ H-r- i-i p-n-s- --------------- Hari ini panas. 0
நாங்கள் வசிக்கும் அறைக்கு சென்று கொண்டு இருக்கிறோம். Kami--as-k -- -ua-g--a--. K___ m____ k_ r____ t____ K-m- m-s-k k- r-a-g t-m-. ------------------------- Kami masuk ke ruang tamu. 0
அங்கு ஒரு ஸோபாவும் கைப்பிடி நாற்காலியும் இருக்கின்றன. Te-dap----of- d-n k--------nga-. T_______ s___ d__ k_____ t______ T-r-a-a- s-f- d-n k-r-s- t-n-a-. -------------------------------- Terdapat sofa dan kerusi tangan. 0
தயவு செய்து உட்காருங்கள். S--a--uduk! S___ d_____ S-l- d-d-k- ----------- Sila duduk! 0
அங்கு என்னுடைய கம்ப்யூடர் இருக்கறது. Di-s--u---m--t-r saya. D_ s___ k_______ s____ D- s-t- k-m-u-e- s-y-. ---------------------- Di situ komputer saya. 0
அஙகு என்னுடைய ஸ்டீரியோ ஸிஸ்டம் இருக்கிறது. Di -----ra-io-s-y-. D_ s___ r____ s____ D- s-t- r-d-o s-y-. ------------------- Di situ radio saya. 0
டெலிவிஷன்/தொலைக்காட்சி பெட்டி புத்தம் புதியது. T----u -e--a -a--r-. T_ i__ s____ b______ T- i-u s-r-a b-h-r-. -------------------- TV itu serba baharu. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -