சொற்றொடர் புத்தகம்

ta வாடகைக்காரில் டாக்ஸியில்   »   em In the taxi

38 [முப்பத்தி எட்டு]

வாடகைக்காரில் டாக்ஸியில்

வாடகைக்காரில் டாக்ஸியில்

38 [thirty-eight]

In the taxi

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் ஆங்கிலம் (US) ஒலி மேலும்
தயவு செய்து ஒரு டாக்சியை கூப்பிடுங்கள். P--a-- c----a --x-. P_____ c___ a t____ P-e-s- c-l- a t-x-. ------------------- Please call a taxi. 0
ஸ்டேஷன் வரை செல்வதற்கு எத்தனை பணம் ஆகும்? W--t--oe-------s- -- -------he s---i--? W___ d___ i_ c___ t_ g_ t_ t__ s_______ W-a- d-e- i- c-s- t- g- t- t-e s-a-i-n- --------------------------------------- What does it cost to go to the station? 0
விமான நிலையம் செல்வதற்கு எத்தனை பணம் ஆகும்? Wh---d--s -t----t--o g--to-t-e -ir-o-t? W___ d___ i_ c___ t_ g_ t_ t__ a_______ W-a- d-e- i- c-s- t- g- t- t-e a-r-o-t- --------------------------------------- What does it cost to go to the airport? 0
தயவு செய்து நேராக செல்லுங்கள். Pl-a-e-go s----gh- a-ea-. P_____ g_ s_______ a_____ P-e-s- g- s-r-i-h- a-e-d- ------------------------- Please go straight ahead. 0
தயவு செய்து இங்கு வலதுபக்கம் திரும்புங்கள். Pl-ase-t--n ----- her-. P_____ t___ r____ h____ P-e-s- t-r- r-g-t h-r-. ----------------------- Please turn right here. 0
தயவு செய்து மூலையில் இடது பக்கம் திரும்புங்கள். Pleas- t--n ---t-at---e----n-r. P_____ t___ l___ a_ t__ c______ P-e-s- t-r- l-f- a- t-e c-r-e-. ------------------------------- Please turn left at the corner. 0
நான் அவசரத்தில் இருக்கிறேன். I’- i- - ---r-. I__ i_ a h_____ I-m i- a h-r-y- --------------- I’m in a hurry. 0
என்னிடம் சமயம் இருக்கிறது. I h-ve --m-. I h___ t____ I h-v- t-m-. ------------ I have time. 0
தயவு செய்து மெதுவாக செல்லுங்கள். P--ase dr-ve -lo-ly. P_____ d____ s______ P-e-s- d-i-e s-o-l-. -------------------- Please drive slowly. 0
தயவு செய்து இங்கு நிறுத்துங்கள். P----e s--- h-re. P_____ s___ h____ P-e-s- s-o- h-r-. ----------------- Please stop here. 0
தயவு செய்து ஒரு நிமிடம் காத்திருங்கள். Pl---- --it a-m-m--t. P_____ w___ a m______ P-e-s- w-i- a m-m-n-. --------------------- Please wait a moment. 0
நான் உடனடியாக திரும்பி வந்து விடுவேன். I-ll -e b-ck ----d--te-y. I___ b_ b___ i___________ I-l- b- b-c- i-m-d-a-e-y- ------------------------- I’ll be back immediately. 0
தயவு செய்து ஒரு ரஸீது கொடுங்கள். P-ease--i-e -e-a --ce---. P_____ g___ m_ a r_______ P-e-s- g-v- m- a r-c-i-t- ------------------------- Please give me a receipt. 0
என்னிடம் சில்லரை இல்லை. I hav- n----an--. I h___ n_ c______ I h-v- n- c-a-g-. ----------------- I have no change. 0
பரவாயில்லை,தயவு செய்து சில்லரையை வைத்துக்கொள்ளுங்கள். Th-t is-okay, ---a----e-p --e -han-e. T___ i_ o____ p_____ k___ t__ c______ T-a- i- o-a-, p-e-s- k-e- t-e c-a-g-. ------------------------------------- That is okay, please keep the change. 0
என்னை இந்த முகவரிக்கு அழைத்துச் செல்லுங்கள். Dr-ve m---o --is -d-r--s. D____ m_ t_ t___ a_______ D-i-e m- t- t-i- a-d-e-s- ------------------------- Drive me to this address. 0
என்னை என்னுடைய ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லுங்கள். D-ive-me t------ote-. D____ m_ t_ m_ h_____ D-i-e m- t- m- h-t-l- --------------------- Drive me to my hotel. 0
என்னை பீச்சுக்கு அழைத்துச் செல்லுங்கள். D-iv- me-t---he -e-ch. D____ m_ t_ t__ b_____ D-i-e m- t- t-e b-a-h- ---------------------- Drive me to the beach. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -