சொற்றொடர் புத்தகம்

ta வேலை செய்வது   »   sq Punoj

55 [ஐம்பத்தி ஐந்து]

வேலை செய்வது

வேலை செய்வது

55 [pesёdhjetёepesё]

Punoj

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் அல்பேனியன் ஒலி மேலும்
நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்? Ç--r- pr------ni-ke--? Ç____ p_________ k____ Ç-a-ё p-o-e-i-n- k-n-? ---------------------- Çfarё profesioni keni? 0
என் கணவர் ஒரு மருத்துவர். Bur------ёs--ё---ek. B____ i_ ё____ m____ B-r-i i- ё-h-ё m-e-. -------------------- Burri im ёshtё mjek. 0
நான் பகுதி நேர நர்ஸாக வேலை செய்கிறேன். U-----n-- ---s-- ---e-si infer-ie-e. U__ p____ g_____ d___ s_ i__________ U-ё p-n-j g-y-m- d-t- s- i-f-r-i-r-. ------------------------------------ Unё punoj gjysmё dite si infermiere. 0
எங்களுக்கு சீக்கிரம் ஓய்வூதியம் வந்துவிடும். S- shpej-- ---t---ar-im-----i--in. S_ s______ d_ t_ m_____ p_________ S- s-p-j-i d- t- m-r-i- p-n-i-n-n- ---------------------------------- Sё shpejti do tё marrim pensionin. 0
ஆனால் வரிகள் மிகவும் அதிகமாக உள்ளன. P-r -a-sat j-----ё l-r--. P__ t_____ j___ t_ l_____ P-r t-k-a- j-n- t- l-r-a- ------------------------- Por taksat janё tё larta. 0
மற்றும் ஆரோக்கியக் காப்பீடு கட்டணம் மிகவும் அதிகமாக உள்ளது. S-g--i-i s-ё-d--ёsor-ё---ё-i----tё. S_______ s__________ ё____ i l_____ S-g-r-m- s-ё-d-t-s-r ё-h-ё i l-r-ё- ----------------------------------- Sigurimi shёndetёsor ёshtё i lartё. 0
நீ பெரியவனாகும் போது என்னவாக ஆசைப்படுகிறாய்? Çf--ё -- -ё b-he--? Ç____ d_ t_ b______ Ç-a-ё d- t- b-h-s-? ------------------- Çfarё do tё bёhesh? 0
நான் ஒரு பொறியாளர் ஆக ஆசைப்படுகிறேன். Dua t- ---e--i--h-n---. D__ t_ b____ i_________ D-a t- b-h-m i-x-i-i-r- ----------------------- Dua tё bёhem inxhinier. 0
நான் கல்லூரியில் படிக்க ஆசைப்படுகிறேன். D-- -ё -t-------- --i-e---t--. D__ t_ s______ n_ u___________ D-a t- s-u-i-j n- u-i-e-s-t-t- ------------------------------ Dua tё studioj nё universitet. 0
நான் ஓர் உள்ளகப் பயிற்சி பெறுபவன். J---pra-tika--. J__ p__________ J-m p-a-t-k-n-. --------------- Jam praktikant. 0
என் சம்பளம் அதிகம் இல்லை. Nu--f--o- s---ё. N__ f____ s_____ N-k f-t-j s-u-ё- ---------------- Nuk fitoj shumё. 0
நான் வெளிநாட்டில் உள்ளகப்பயிற்சி பெற்றுக்கொண்டு இருக்கிறேன். Po --j n-ё -rak-ik---a--t- --tet--. P_ b__ n__ p_______ j_____ s_______ P- b-j n-ё p-a-t-k- j-s-t- s-t-t-t- ----------------------------------- Po bёj njё praktikё jashtё shtetit. 0
அது என்னுடைய மேலாளர். Ky -s-tё-shefi i-. K_ ё____ s____ i__ K- ё-h-ё s-e-i i-. ------------------ Ky ёshtё shefi im. 0
என்னுடன் பணிபுரிபவர்கள் நல்லவர்கள். Ka- k-le----ё mirё. K__ k_____ t_ m____ K-m k-l-g- t- m-r-. ------------------- Kam kolegё tё mirё. 0
நாங்கள் மதியத்தில் சிற்றுண்டிச்சாலை செல்வோம். D-e--ve --kojm- --ith-on------en-ё. D______ s______ g________ n_ m_____ D-e-a-e s-k-j-ё g-i-h-o-ё n- m-n-ё- ----------------------------------- Drekave shkojmё gjithmonё nё mencё. 0
நான் ஒரு வேலை தேடிக்கொண்டு இருக்கிறேன். P- ---ko--n-- ve-d p-ne. P_ k_____ n__ v___ p____ P- k-r-o- n-ё v-n- p-n-. ------------------------ Po kёrkoj njё vend pune. 0
நான் ஏற்கனவே ஒரு வருடமாக வேலையில்லாமல் இருக்கிறேன். Q- -r-j -j--viti ----pa-pu-ё. Q_ p___ n__ v___ j__ p_ p____ Q- p-e- n-ё v-t- j-m p- p-n-. ----------------------------- Qё prej njё viti jam pa punё. 0
இந்த நாட்டில் நிறைய வேலையில்லாத மனிதர்கள் இருக்கிறார்கள். N- -ёt- vend ka-sh--ё -- p-pu--. N_ k___ v___ k_ s____ t_ p______ N- k-t- v-n- k- s-u-ё t- p-p-n-. -------------------------------- Nё kёtё vend ka shumё tё papunё. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -