சொற்றொடர் புத்தகம்

ta உரையாடல் 3   »   sk Krátky rozhovor 3

22 [இருபத்தி இரண்டு]

உரையாடல் 3

உரையாடல் 3

22 [dvadsaťdva]

Krátky rozhovor 3

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் ஸ்லோவாக் ஒலி மேலும்
நீங்கள் புகை பிடிப்பீர்களா? F-jč-t-? F_______ F-j-í-e- -------- Fajčíte? 0
முன்னே புகை பிடித்துக்கொண்டு இருந்தேன். N----dy--om fa-č--. N______ s__ f______ N-e-e-y s-m f-j-i-. ------------------- Niekedy som fajčil. 0
ஆனால் இப்பொழுது பிடிப்பதில்லை. Ale ----- -ž ---a--í-. A__ t____ u_ n________ A-e t-r-z u- n-f-j-í-. ---------------------- Ale teraz už nefajčím. 0
நான் புகை பிடித்தால் உங்களுக்கு தொல்லையாக இருக்குமா? Bud--vá- v--i-,--- bud-------iť? B___ v__ v_____ a_ b____ f______ B-d- v-m v-d-ť- a- b-d-m f-j-i-? -------------------------------- Bude vám vadiť, ak budem fajčiť? 0
இல்லை, இல்லவே இல்லை. Vôb----ie. V____ n___ V-b-c n-e- ---------- Vôbec nie. 0
அதனால் எனக்கு தொந்திரவு இல்லை. Ne-a-- -i---. N_____ m_ t__ N-v-d- m- t-. ------------- Nevadí mi to. 0
நீங்கள் ஏதாவது குடிக்கிறீர்களா? Prosí-- -- --eč--n--pi--e? P______ s_ n____ n_ p_____ P-o-í-e s- n-e-o n- p-t-e- -------------------------- Prosíte si niečo na pitie? 0
ஒரு ப்ரான்டி? Ko-a-? K_____ K-ň-k- ------ Koňak? 0
இல்லை,இருந்தால் ஒரு பியர். N------dšej pi--. N___ r_____ p____ N-e- r-d-e- p-v-. ----------------- Nie, radšej pivo. 0
நீங்கள் நிறைய பயணம் செய்வீர்களா? Ce--u-et- -e-a? C________ v____ C-s-u-e-e v-ľ-? --------------- Cestujete veľa? 0
ஆமாம்,அதிகம் தொழில் முறையில் தான். Á-o, ----inou -- -o s-užo--é -esty. Á___ v_______ s_ t_ s_______ c_____ Á-o- v-č-i-o- s- t- s-u-o-n- c-s-y- ----------------------------------- Áno, väčšinou sú to služobné cesty. 0
ஆனால் இப்பொழுது நாங்கள் விடுமுறையில் இருக்கிறோம். A-e t-----s-- t--na-do--l-n--. A__ t____ s__ t_ n_ d_________ A-e t-r-z s-e t- n- d-v-l-n-e- ------------------------------ Ale teraz sme tu na dovolenke. 0
மிகவும் சூடாக இருக்கிறது! T---e-a-e-ho-ú-av-! T_ j_ a__ h________ T- j- a-e h-r-č-v-! ------------------- To je ale horúčava! 0
ஆம்.இன்று மிகவும் சூடாக இருக்கிறது. Á--,-dn-s -e sk-t---- -e--i h-rú--. Á___ d___ j_ s_______ v____ h______ Á-o- d-e- j- s-u-o-n- v-ľ-i h-r-c-. ----------------------------------- Áno, dnes je skutočne veľmi horúco. 0
பால்கனிக்கு செல்வோம் வாருங்கள். P--me--- b--k-n. P____ n_ b______ P-ď-e n- b-l-ó-. ---------------- Poďme na balkón. 0
நாளை இங்கு ஒரு விருந்து இருக்கிறது. Z-j-r- -- --de------. Z_____ t_ b___ p_____ Z-j-r- t- b-d- p-r-y- --------------------- Zajtra tu bude párty. 0
நீங்களும் வரப்போகிறீர்களா? P-í-e---t-ež? P______ t____ P-í-e-e t-e-? ------------- Prídete tiež? 0
ஆம்.எங்களையும் அழைத்திருக்கிறார்கள். Á-o---i-ž --e --zv-n-. Á___ t___ s__ p_______ Á-o- t-e- s-e p-z-a-í- ---------------------- Áno, tiež sme pozvaní. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -