சொற்றொடர் புத்தகம்

ta உரையாடல் 2   »   bs Ćaskanje 2

21 [இருபத்தி ஒன்று]

உரையாடல் 2

உரையாடல் 2

21 [dvadeset i jedan]

Ćaskanje 2

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் போஸ்னியன் ஒலி மேலும்
உங்களின் பூர்விகம் என்ன? O---le-s-e? O_____ s___ O-a-l- s-e- ----------- Odakle ste? 0
பாஸல். Iz--a-ela. I_ B______ I- B-z-l-. ---------- Iz Bazela. 0
பாஸல், ஸ்விட்ஸர்லான்டில் இருக்கிறது. Ba-----e u -vic---koj. B____ j_ u Š__________ B-z-l j- u Š-i-a-s-o-. ---------------------- Bazel je u Švicarskoj. 0
நான் உனக்கு மிஸ்டர் மில்லரை அறிமுகம் செய்ய விரும்புகிறேன். Mog- ----a- ------av-t--------ina--il-r-? M___ l_ V__ p__________ g________ M______ M-g- l- V-m p-e-s-a-i-i g-s-o-i-a M-l-r-? ----------------------------------------- Mogu li Vam predstaviti gospodina Milera? 0
அவர் அயல் நாட்டவர். On-j- stran--. O_ j_ s_______ O- j- s-r-n-c- -------------- On je stranac. 0
அவர் நிறைய மொழிகள் பேசுபவர். O- g---ri--i-----z-k-. O_ g_____ v___ j______ O- g-v-r- v-š- j-z-k-. ---------------------- On govori više jezika. 0
நீங்கள் இங்கு வருவது முதல் தடவையா? Jes-- l--pr-i pu- ov---? J____ l_ p___ p__ o_____ J-s-e l- p-v- p-t o-d-e- ------------------------ Jeste li prvi put ovdje? 0
இல்லை,நான் இங்கு போன வருடம் வந்திருந்தேன். N-- -io-/ --l- s-- -eć -v--e p-o-le g-----. N__ b__ / b___ s__ v__ o____ p_____ g______ N-, b-o / b-l- s-m v-ć o-d-e p-o-l- g-d-n-. ------------------------------------------- Ne, bio / bila sam već ovdje prošle godine. 0
ஆனால் ஒரே ஒரு வாரத்திற்கு தான். A-i----- j---u -e----u. A__ s___ j____ s_______ A-i s-m- j-d-u s-d-i-u- ----------------------- Ali samo jednu sedmicu. 0
உங்களுக்கு இந்த இடம் பிடித்திருக்கிறதா? Kak- V-m se-d-------o----s? K___ V__ s_ d_____ k__ n___ K-k- V-m s- d-p-d- k-d n-s- --------------------------- Kako Vam se dopada kod nas? 0
மிகவும். இங்கு மனிதர்கள் நல்லவர்களாக இருக்கிறார்கள். V-lo d---o. L-u-i su -ra--. V___ d_____ L____ s_ d_____ V-l- d-b-o- L-u-i s- d-a-i- --------------------------- Vrlo dobro. Ljudi su dragi. 0
இங்குள்ள இயற்கைகாட்சியும் பிடித்திருக்கிறது. I--r--ol-k--- -e t--o----do-a--. I k_______ m_ s_ t______ d______ I k-a-o-i- m- s- t-k-đ-r d-p-d-. -------------------------------- I krajolik mi se također dopada. 0
உங்களுடய தொழில் என்ன? Št- -te----zan---nju? Š__ s__ p_ z_________ Š-a s-e p- z-n-m-n-u- --------------------- Šta ste po zanimanju? 0
நான் ஒரு மொழிபெயர்ப்பாளர். Ja s-m -re----lac. J_ s__ p__________ J- s-m p-e-o-i-a-. ------------------ Ja sam prevodilac. 0
நான் புத்தகங்களை மொழிபெயர்க்கிறேன். Ja------dim ---ig-. J_ p_______ k______ J- p-e-o-i- k-j-g-. ------------------- Ja prevodim knjige. 0
நீங்கள் இங்கு தனியாக இருக்கிறீர்களா? J--t- -i --m- ovd-e? J____ l_ s___ o_____ J-s-e l- s-m- o-d-e- -------------------- Jeste li sami ovdje? 0
இல்லை.என் மனைவியும்/ கணவனும் இங்கு இருக்கிறார். Ne- -oj- --pruga - mo- s--ru- je ta-ođer ----e. N__ m___ s______ / m__ s_____ j_ t______ o_____ N-, m-j- s-p-u-a / m-j s-p-u- j- t-k-đ-r o-d-e- ----------------------------------------------- Ne, moja supruga / moj suprug je također ovdje. 0
மற்றும், அதோ அங்கே என் இரு குழந்தைகளும் இருக்கிறார்கள. А --mo-s- moje -v-j- -j-ce. А t___ s_ m___ d____ d_____ А t-m- s- m-j- d-o-e d-e-e- --------------------------- А tamo su moje dvoje djece. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -