د جملې کتاب

ps یو څه کول   »   ta கட்டாயமாக செய்ய வேண்டியது

72 [ دوه اویا ]

یو څه کول

یو څه کول

72 [எழுபத்து இரண்டு]

72 [Eḻupattu iraṇṭu]

கட்டாயமாக செய்ய வேண்டியது

[kaṭṭāyamāka ceyya vēṇṭiyatu]

غوره کړئ چې تاسو څنګه غواړئ ژباړه وګورئ:   
Pashto Tamil لوبه وکړئ نور
لازمی கட்டாயம் கட்டாயம் 1
ka-ṭāyam kaṭṭāyam
زه باید لیک ولیږم. நான் இந்த கடிதத்தை கட்டாயமாக தபாலில் சேர்க்க வேண்டும். நான் இந்த கடிதத்தை கட்டாயமாக தபாலில் சேர்க்க வேண்டும். 1
n-- inta kaṭ--att-i ka---y-m--a----ā-il c--kk- -ē-ṭ-m. nāṉ inta kaṭitattai kaṭṭāyamāka tapālil cērkka vēṇṭum.
زه با د هوټل پیسې ورکړم நான் கட்டாயமாக ஹோட்டலுக்கு கட்டணம் செலுத்த வேண்டும். நான் கட்டாயமாக ஹோட்டலுக்கு கட்டணம் செலுத்த வேண்டும். 1
Nā- ka--āy-māka--ō-ṭal-kk--k-ṭṭ--am -el--t--vē---m. Nāṉ kaṭṭāyamāka hōṭṭalukku kaṭṭaṇam celutta vēṇṭum.
تاسو با وختي ویښ شئ. நீ கட்டாயமாக சீக்கிரம் எழுந்திருக்க வேண்டும். நீ கட்டாயமாக சீக்கிரம் எழுந்திருக்க வேண்டும். 1
N- k--ṭ-ya-ā-a-c--k-r-----untiru-k- vēṇṭ-m. Nī kaṭṭāyamāka cīkkiram eḻuntirukka vēṇṭum.
تاسو با ډیر کار وکړئ. நீ கட்டாயமாக நிறைய வேலை செய்ய வேண்டும். நீ கட்டாயமாக நிறைய வேலை செய்ய வேண்டும். 1
N--k-ṭ-----āk------i-a-vēlai-c---a-vē-ṭu-. Nī kaṭṭāyamāka niṟaiya vēlai ceyya vēṇṭum.
تاسو با په وخت وي. நீ கட்டாயமாக எப்பொழுதும் நேரம் தவறாமல் இருக்க வேண்டும். நீ கட்டாயமாக எப்பொழுதும் நேரம் தவறாமல் இருக்க வேண்டும். 1
Nī-k-ṭ--y-māk- e-po----m n-ra---avaṟā-a--i--k-a-v----m. Nī kaṭṭāyamāka eppoḻutum nēram tavaṟāmal irukka vēṇṭum.
هغه با پطرول ډک کړي. அவனுக்கு கட்டாயம் பெட்ரோல் போட வேண்டும். அவனுக்கு கட்டாயம் பெட்ரோல் போட வேண்டும். 1
A--ṉu----kaṭṭ--am --ṭrō-----a-vēṇṭ--. Avaṉukku kaṭṭāyam peṭrōl pōṭa vēṇṭum.
هغه با موټر سم کړي. அவனுக்கு கட்டாயம் மோட்டார் வண்டியை பழுது பார்க்க வேண்டும். அவனுக்கு கட்டாயம் மோட்டார் வண்டியை பழுது பார்க்க வேண்டும். 1
A--ṉu----kaṭ--y-m----ṭ-- ---ṭi-ai-pa--t--p-rkk--v-ṇṭ--. Avaṉukku kaṭṭāyam mōṭṭār vaṇṭiyai paḻutu pārkka vēṇṭum.
هغه با موټر ومینځي. அவனுக்கு கட்டாயம் வண்டியை சுத்தம் செய்ய வேண்டும். அவனுக்கு கட்டாயம் வண்டியை சுத்தம் செய்ய வேண்டும். 1
Ava-ukku------ya---aṇ-iy-i --t-a----y-a -ē-ṭ--. Avaṉukku kaṭṭāyam vaṇṭiyai cuttam ceyya vēṇṭum.
هغه با پیرود ته لاړه شي. அவளுக்கு கட்டாயம் கடை செல்ல வேண்டும். அவளுக்கு கட்டாயம் கடை செல்ல வேண்டும். 1
A-a----u-ka-ṭ---- --ṭa--c--l---ē-ṭu-. Avaḷukku kaṭṭāyam kaṭai cella vēṇṭum.
هغه اپارتمان پاک کړي. அவளுக்கு கட்டாயம் வீட்டைச் சுத்தம் செய்ய வேண்டும். அவளுக்கு கட்டாயம் வீட்டைச் சுத்தம் செய்ய வேண்டும். 1
Avaḷ---u-kaṭṭāy-m --ṭ--i- c-t--m-ce----vē--u-. Avaḷukku kaṭṭāyam vīṭṭaic cuttam ceyya vēṇṭum.
هغه با کالی ومینځي அவளுக்கு கட்டாயம் துணிகள் துவைக்க வேண்டும். அவளுக்கு கட்டாயம் துணிகள் துவைக்க வேண்டும். 1
Av-ḷukku k-ṭ--y-- t---ka- -uv----a-v-----. Avaḷukku kaṭṭāyam tuṇikaḷ tuvaikka vēṇṭum.
موږ سمدستي ښوونځي ته لاړ شو. நாங்கள் உடனே பள்ளிக்கூடம் செல்ல வேண்டும். நாங்கள் உடனே பள்ளிக்கூடம் செல்ல வேண்டும். 1
Nā-ka--uṭa-ē-paḷ---k-ṭ-m --l-a-v-ṇ-u-. Nāṅkaḷ uṭaṉē paḷḷikkūṭam cella vēṇṭum.
موږ سمدستي کار ته لاړ شو. நாங்கள் உடனே வேலைக்குச் செல்ல வேண்டும். நாங்கள் உடனே வேலைக்குச் செல்ல வேண்டும். 1
Nā-ka---ṭ-ṉē-vē-a-k--c ce-l- v---u-. Nāṅkaḷ uṭaṉē vēlaikkuc cella vēṇṭum.
موږ سمدستي ډاکټر ته لاړ شو. நாங்கள் உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டும். நாங்கள் உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டும். 1
Nā-k-- --a-ē--arut-u---i-a--cell--v---um. Nāṅkaḷ uṭaṉē maruttuvariṭam cella vēṇṭum.
تاسو د بس ته انتظار وکړئ. நீங்கள் எல்லோரும் பேருந்துக்கு காத்திருக்க வேண்டும். நீங்கள் எல்லோரும் பேருந்துக்கு காத்திருக்க வேண்டும். 1
Nī---ḷ -l-ō--m-pē-u--uk---k-t----k-a -----m. Nīṅkaḷ ellōrum pēruntukku kāttirukka vēṇṭum.
تاسو د اورګاډي انتظار وکړئ. நீங்கள் எல்லோரும் ரயிலுக்கு காத்திருக்க வேண்டும். நீங்கள் எல்லோரும் ரயிலுக்கு காத்திருக்க வேண்டும். 1
Nīṅ-a- e-lō--m-ray-luk-- kātti--kka-v-ṇ--m. Nīṅkaḷ ellōrum rayilukku kāttirukka vēṇṭum.
تاسو ټکسي ته انتظار وکړئ. நீங்கள் எல்லோரும் வாடகை வண்டிக்கு காத்திருக்க வேண்டும். நீங்கள் எல்லோரும் வாடகை வண்டிக்கு காத்திருக்க வேண்டும். 1
Nīṅ----el-ōr----āṭa-ai--a--i-ku ---------- -ē-ṭ--. Nīṅkaḷ ellōrum vāṭakai vaṇṭikku kāttirukka vēṇṭum.

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -