د جملې کتاب

ps د موډل فعلونو ماضی 2   »   ta வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2

88 [ اته اتيا ]

د موډل فعلونو ماضی 2

د موډل فعلونو ماضی 2

88 [எண்பத்து எட்டு]

88 [Eṇpattu eṭṭu]

வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2

viṉaiccolliṉ pāṅkiyal cārnta iṟanta kālam 2

غوره کړئ چې تاسو څنګه غواړئ ژباړه وګورئ:   
Pashto Tamil لوبه وکړئ نور
زما زوی نه غوښتل چې د ګولۍ سره لوبې وکړي. என் மகன் பொம்மையுடன் விளையாட விரும்பவில்லை. என் மகன் பொம்மையுடன் விளையாட விரும்பவில்லை. 1
e- -a-a- pom-mai-u-a- v--ai-ā-a v------v-lla-. eṉ makaṉ pom'maiyuṭaṉ viḷaiyāṭa virumpavillai.
زما لور نه غوښتل چې فوټبال وکړي. என் மகள் கால்பந்து விளையாட விரும்பவில்லை. என் மகள் கால்பந்து விளையாட விரும்பவில்லை. 1
E-----a---ā--an-u--i-ai--ṭ---i---pavil--i. Eṉ makaḷ kālpantu viḷaiyāṭa virumpavillai.
زما میرمن نه غوښتل چې زما سره شطرنج لوبه وکړي. என் மனைவி என்னுடன் சதுரங்கம் விளையாட விரும்பவில்லை. என் மனைவி என்னுடன் சதுரங்கம் விளையாட விரும்பவில்லை. 1
E- --ṉ-i-i-e--u--- ----r-ṅkam-viḷa-yāṭ---i---pa---la-. Eṉ maṉaivi eṉṉuṭaṉ caturaṅkam viḷaiyāṭa virumpavillai.
زما ماشومان نه غوښتل چې د تګ لپاره لاړ شي. என் குழந்தைகள் நடைப்பயிற்சி செய்ய விரும்பவில்லை. என் குழந்தைகள் நடைப்பயிற்சி செய்ய விரும்பவில்லை. 1
E--ku-anta-k-- -a----payi-ci--e-y- -i--m-a-i----. Eṉ kuḻantaikaḷ naṭaippayiṟci ceyya virumpavillai.
دوی نه غوښتل چې کوټه پاکه کړي. அவர்கள் அறையை சுத்தம் செய்ய விரும்பவில்லை. அவர்கள் அறையை சுத்தம் செய்ய விரும்பவில்லை. 1
Ava-k-ḷ-a--i-ai---t----c-----vi--m-avil-ai. Avarkaḷ aṟaiyai cuttam ceyya virumpavillai.
دوی نه غوښتل چې بستر ته لاړ شي. அவர்களுக்கு தூங்கப் போவதற்கு விருப்பமில்லை. அவர்களுக்கு தூங்கப் போவதற்கு விருப்பமில்லை. 1
A-a----uk-u-tū-k-- -ōv---ṟk--vi-upp--i---i. Avarkaḷukku tūṅkap pōvataṟku viruppamillai.
هغه ته اجازه نه وه چې آیس کریم وخوري. அவனுக்கு ஐஸ்கிரீம் சாப்பிட அனுமதி இருக்கவில்லை. அவனுக்கு ஐஸ்கிரீம் சாப்பிட அனுமதி இருக்கவில்லை. 1
A-a-ukk--ai-k-r-- --p---- -ṉ----- -r---av--l-i. Avaṉukku aiskirīm cāppiṭa aṉumati irukkavillai.
هغه ته اجازه نه وه چې چاکلیټ وخوري. அவனுக்கு சாக்லேட் சாப்பிட அனுமதி இருக்கவில்லை. அவனுக்கு சாக்லேட் சாப்பிட அனுமதி இருக்கவில்லை. 1
A--------cā-l-ṭ cā--iṭa a--mati ir-kk--illa-. Avaṉukku cāklēṭ cāppiṭa aṉumati irukkavillai.
هغه ته اجازه نه وه چې ٹافی وخوري. அவனுக்கு இனிப்பு சாப்பிட அனுமதி இருக்கவில்லை. அவனுக்கு இனிப்பு சாப்பிட அனுமதி இருக்கவில்லை. 1
A--ṉuk---i---pu cā-pi-a -ṉ--at- ---k--v--l--. Avaṉukku iṉippu cāppiṭa aṉumati irukkavillai.
زه کولی شم یو څه وغواړم. எனக்கு என் விருப்பத்தை தெரிவிக்க அனுமதி கிடைத்தது. எனக்கு என் விருப்பத்தை தெரிவிக்க அனுமதி கிடைத்தது. 1
E-a-ku -- v-rup-a---i t----ik-a --u--t--k-ṭait--t-. Eṉakku eṉ viruppattai terivikka aṉumati kiṭaittatu.
ما ته اجازه ورکړل شوه چې خپل ځان ته جامې واخلم. எனக்கு எனக்காக ஓர் உடை வாங்க அனுமதி கிடைத்தது. எனக்கு எனக்காக ஓர் உடை வாங்க அனுமதி கிடைத்தது. 1
Eṉ--k- e---kāka--- u-a- vāṅ-a-aṉ-ma-i-kiṭa----t-. Eṉakku eṉakkāka ōr uṭai vāṅka aṉumati kiṭaittatu.
ما ته اجازه راکړل شوه چې پریلین واخلم. எனக்கு ஒரு சாக்லேட் எடுத்துக்கொள்ள அனுமதி கிடைத்தது. எனக்கு ஒரு சாக்லேட் எடுத்துக்கொள்ள அனுமதி கிடைத்தது. 1
E-ak----ru-cāk-ēṭ--ṭ----k-oḷḷ----um-t---i---t-atu. Eṉakku oru cāklēṭ eṭuttukkoḷḷa aṉumati kiṭaittatu.
ایا تاسو ته اجازه وه چې په الوتکه کې سګرټ څکوئ؟ உன்னை விமானத்தில் புகை பிடிக்க அனுமதித்தார்களா? உன்னை விமானத்தில் புகை பிடிக்க அனுமதித்தார்களா? 1
U-ṉa- -im-ṉ-ttil-pu--i piṭik-- -ṉu-at---------? Uṉṉai vimāṉattil pukai piṭikka aṉumatittārkaḷā?
ایا تاسو ته اجازه ورکړل شوې وه چې په روغتون کې بیر وڅښئ؟ உன்னை மருத்துவ மனையில் பியர் குடிக்க அனுமதித்தார்களா? உன்னை மருத்துவ மனையில் பியர் குடிக்க அனுமதித்தார்களா? 1
U--ai ---u--u-- ----iy-l--i----kuṭ-----aṉumatit--r---ā? Uṉṉai maruttuva maṉaiyil piyar kuṭikka aṉumatittārkaḷā?
ایا تاسو اجازه لرئ چې سپی هوټل ته بوځي؟ உன்னை ஹோட்டல் உள்ளே நாயைக் கொண்டு செல்ல அனுமதித்தார்களா? உன்னை ஹோட்டல் உள்ளே நாயைக் கொண்டு செல்ல அனுமதித்தார்களா? 1
Uṉṉ-i-hōṭ--l-u-ḷē----aik-k-----c-ll--a-u---it--rka--? Uṉṉai hōṭṭal uḷḷē nāyaik koṇṭu cella aṉumatittārkaḷā?
د رخصتیو په جریان کې، ماشومانو ته اجازه ورکړل شوې وه چې ناوخته بهر پاتې شي. விடுமுறையில் குழந்தைகள் தாமதமாக வெளியே தங்க அனுமதி கிடைத்தது. விடுமுறையில் குழந்தைகள் தாமதமாக வெளியே தங்க அனுமதி கிடைத்தது. 1
V-ṭumuṟa-yil---ḻ-----k-ḷ --m--amāka veḷ--ē ta-k- --uma-i-k---ittat-. Viṭumuṟaiyil kuḻantaikaḷ tāmatamāka veḷiyē taṅka aṉumati kiṭaittatu.
دوی ته اجازه ورکړل شوه چې د اوږدې مودې لپاره په انګړ کې لوبې وکړي. அவர்களுக்கு வெகுநேரம் முற்றத்தில் விளையாட அனுமதி கிடைத்தது. அவர்களுக்கு வெகுநேரம் முற்றத்தில் விளையாட அனுமதி கிடைத்தது. 1
A--rk-ḷukk--v--u-ēra- muṟ-a-t-l----aiyā-- a--m-t- kiṭaittatu. Avarkaḷukku vekunēram muṟṟattil viḷaiyāṭa aṉumati kiṭaittatu.
دوی ته اجازه ورکړل شوه چې ناوخته ویښ وي. அவர்களுக்கு வெகுநேரம் விழித்துக் கொண்டிருக்க அனுமதி கிடைத்தது. அவர்களுக்கு வெகுநேரம் விழித்துக் கொண்டிருக்க அனுமதி கிடைத்தது. 1
A--rkaḷukku-ve--nē-a---iḻ-t-uk--o-ṭ--uk------mat----ṭaitt-t-. Avarkaḷukku vekunēram viḻittuk koṇṭirukka aṉumati kiṭaittatu.

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -