د جملې کتاب

ps په پوسټ دفتر کې.   »   ta அஞ்சல் அலுவகத்தில்

59 [ نهه پنځوس ]

په پوسټ دفتر کې.

په پوسټ دفتر کې.

59 [ஐம்பத்தி ஒன்பது]

59 [Aimpatti oṉpatu]

அஞ்சல் அலுவகத்தில்

[añcal aluvakattil]

غوره کړئ چې تاسو څنګه غواړئ ژباړه وګورئ:   
Pashto Tamil لوبه وکړئ نور
نږدې پوسټ دفتر چیرته دی؟ பக்கத்தில் அஞ்சல் அலுவலகம் எங்கு இருக்கிறது? பக்கத்தில் அஞ்சல் அலுவலகம் எங்கு இருக்கிறது? 1
p-kkat-il-a-----al-vala-am -ṅ-u iru----atu? pakkattil añcal aluvalakam eṅku irukkiṟatu?
ایا پوسټ دفتر له دې ځایه نه لرې دی؟ அஞ்சல் அலுவலகம் இங்கிருந்து மிகத் தொலைவில் இருக்கிறதா? அஞ்சல் அலுவலகம் இங்கிருந்து மிகத் தொலைவில் இருக்கிறதா? 1
A--a--a-uval-------ki----u--ik-- -o-a--il iru----atā? Añcal aluvalakam iṅkiruntu mikat tolaivil irukkiṟatā?
نږدې میل باکس چیرته دی؟ பக்கத்தில் தபால்பெட்டி எங்கு இருக்கிறது? பக்கத்தில் தபால்பெட்டி எங்கு இருக்கிறது? 1
Pa--a---- t--ālp-ṭṭ--eṅku --ukk--a--? Pakkattil tapālpeṭṭi eṅku irukkiṟatu?
زه یو څو ټاپونو ته اړتیا لرم. எனக்கு தபால் தலைகள் வேண்டும். எனக்கு தபால் தலைகள் வேண்டும். 1
Eṉ-k-u-t-pāl ---a-kaḷ---ṇ---. Eṉakku tapāl talaikaḷ vēṇṭum.
د یو کارت او لیک لپاره. ஒரு அட்டைக்கு மற்றும் ஒரு கடிதத்திற்கு. ஒரு அட்டைக்கு மற்றும் ஒரு கடிதத்திற்கு. 1
Oru ---aik-u --ṟ-um---u--aṭi--tt-ṟ--. Oru aṭṭaikku maṟṟum oru kaṭitattiṟku.
امریکا ته ٹکٹ څومره دی؟ அமெரிக்காவிற்கு தபால்தலை எவ்வளவு? அமெரிக்காவிற்கு தபால்தலை எவ்வளவு? 1
A-er--k----k-----āl--l----vva--vu? Amerikkāviṟku tapāltalai evvaḷavu?
بسته څومره دروند ده؟ பார்ஸல் எவ்வளவு கனம்? பார்ஸல் எவ்வளவு கனம்? 1
Pār-a- -v-a-av- k--a-? Pārsal evvaḷavu kaṉam?
ایا زه دغه په الوتکه کې لېږلی شم؟. நான் இதை வான் அஞ்சலில் அனுப்ப இயலுமா? நான் இதை வான் அஞ்சலில் அனுப்ப இயலுமா? 1
N-ṉ-it-- -ā----c-l-l-aṉu----iy---mā? Nāṉ itai vāṉ añcalil aṉuppa iyalumā?
په رسیدو څومره وخت نیسي؟ அங்கு போய்ச் சேர எத்தனை தினங்கள் ஆகும்? அங்கு போய்ச் சேர எத்தனை தினங்கள் ஆகும்? 1
A-k- pō-c--ē-- --taṉa----ṉ-ṅka--ā---? Aṅku pōyc cēra ettaṉai tiṉaṅkaḷ ākum?
زه چیرته تلیفون کولی شم؟ நான் எங்கிருந்து ஃபோன் செய்ய இயலும்? நான் எங்கிருந்து ஃபோன் செய்ய இயலும்? 1
N-- eṅ-ir-n-- --ō- -e-y--iy-l-m? Nāṉ eṅkiruntu ḥpōṉ ceyya iyalum?
د تلیفون راتلونکی بوت چیرته دی؟ பக்கத்து தொலைபேசி பூத் எங்கிருக்கிறது? பக்கத்து தொலைபேசி பூத் எங்கிருக்கிறது? 1
Pa-k--t--t--aipēci--ū- --k-r-----a-u? Pakkattu tolaipēci pūt eṅkirukkiṟatu?
ایا تاسو د تلیفون کارتونه لرئ؟ உங்களிடம் தொலைபேசி கார்ட் இருக்கிறதா? உங்களிடம் தொலைபேசி கார்ட் இருக்கிறதா? 1
Uṅ---iṭa- --laipē---kār- iru---ṟ--ā? Uṅkaḷiṭam tolaipēci kārṭ irukkiṟatā?
ایا تاسو د تلیفون کتاب لرئ؟ உங்களிடம் தொலைபேசி டைரக்டரி இருக்கிறதா? உங்களிடம் தொலைபேசி டைரக்டரி இருக்கிறதா? 1
Uṅka--ṭ-m ------ēci ṭair-k-ari-irukk---tā? Uṅkaḷiṭam tolaipēci ṭairakṭari irukkiṟatā?
ایا تاسو د اتریش کوډ پیژنئ؟ உங்களுக்கு ஆஸ்ட்ரியாவின் அஞ்சல் இலக்கம் தெரியுமா? உங்களுக்கு ஆஸ்ட்ரியாவின் அஞ்சல் இலக்கம் தெரியுமா? 1
U-------u-ā---i--viṉ añc-l-ila-ka--t--iy---? Uṅkaḷukku āsṭriyāviṉ añcal ilakkam teriyumā?
یو منٹ، زه به یو نظر وګورم. ஒரு நிமிடம், பார்த்துச் சொல்கிறேன். ஒரு நிமிடம், பார்த்துச் சொல்கிறேன். 1
O-- -i-i-a-, --r--u- --l-i-ē-. Oru nimiṭam, pārttuc colkiṟēṉ.
لائن ہمیشہ مصروف وي. தொலைபேசியில் உபயோகத்திலிருக்கும் சமிக்ஞை வருகிறது. தொலைபேசியில் உபயோகத்திலிருக்கும் சமிக்ஞை வருகிறது. 1
T-l-i-ē-i----up--ō----i--r-kk-m-c-m--ña- --ruki-a--. Tolaipēciyil upayōkattilirukkum camikñai varukiṟatu.
تاسو کومه شمیره ډایل کړی؟ நீங்கள் எந்த எண் டயல் செய்தீர்கள்? நீங்கள் எந்த எண் டயல் செய்தீர்கள்? 1
N---aḷ-enta-eṇ-ṭ--al-cey-ī-k--? Nīṅkaḷ enta eṇ ṭayal ceytīrkaḷ?
تاسو لومړی صفر ډایل کړئ! நீங்கள் ஒரு சைபர் டயல் செய்ய வேண்டும். நீங்கள் ஒரு சைபர் டயல் செய்ய வேண்டும். 1
Nī--a--o-- -----r--ayal cey-a v-ṇ--m. Nīṅkaḷ oru caipar ṭayal ceyya vēṇṭum.

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -