د جملې کتاب

ps د یو څه غوښتنه کول   »   ta கேட்டுக்கொள்வது

74 [ څلور اویا ]

د یو څه غوښتنه کول

د یو څه غوښتنه کول

74 [எழுபத்து நான்கு]

74 [Eḻupattu nāṉku]

கேட்டுக்கொள்வது

[kēṭṭukkoḷvatu]

غوره کړئ چې تاسو څنګه غواړئ ژباړه وګورئ:   
Pashto Tamil لوبه وکړئ نور
ایا تاسوزما ویښتان پرې کولی شئ. நீங்கள் என் தலைமுடியை வெட்டுவீர்களா? நீங்கள் என் தலைமுடியை வெட்டுவீர்களா? 1
nī-ka---ṉ t-la------a--v-ṭ-u--r--ḷā? nīṅkaḷ eṉ talaimuṭiyai veṭṭuvīrkaḷā?
مهرباني وکړئ ډیر لنډ نه. தயவு செய்து மிகவும் குட்டையாக செய்து விடாதீர்கள். தயவு செய்து மிகவும் குட்டையாக செய்து விடாதீர்கள். 1
T-yavu--ey-----k-vu- -u-ṭ-i-āka --ytu-----tī-ka-. Tayavu ceytu mikavum kuṭṭaiyāka ceytu viṭātīrkaḷ.
لږ لنډ، مهرباني وکړئ. தயவு செய்து இன்னும் சிறிது குட்டையாக செய்து விடுங்கள். தயவு செய்து இன்னும் சிறிது குட்டையாக செய்து விடுங்கள். 1
Ta--v- c-ytu iṉṉ-m -iṟi-- k--ṭa---ka----tu v---ṅk--. Tayavu ceytu iṉṉum ciṟitu kuṭṭaiyāka ceytu viṭuṅkaḷ.
ایا تاسو کولی شئ عکسونه جوړ کړئ؟ உங்களுக்கு புகைப்படங்கள் உருவாக்கத் தெரியுமா? உங்களுக்கு புகைப்படங்கள் உருவாக்கத் தெரியுமா? 1
U-k-ḷ-k-u-pu---pp-ṭaṅ-a--ur--ā-ka--teri--mā? Uṅkaḷukku pukaippaṭaṅkaḷ uruvākkat teriyumā?
عکسونه په سي ډي کې دي. புகைப்படங்கள் ஸிடியில் இருக்கின்றன. புகைப்படங்கள் ஸிடியில் இருக்கின்றன. 1
P---i--a-a---ḷ---ṭiyi----u---ṉṟ--a. Pukaippaṭaṅkaḷ siṭiyil irukkiṉṟaṉa.
عکسونه په کمره کې دي. புகைப்படங்கள் காமராவில் இருக்கின்றன. புகைப்படங்கள் காமராவில் இருக்கின்றன. 1
P---i--a-aṅ------marā--- i------ṟa--. Pukaippaṭaṅkaḷ kāmarāvil irukkiṉṟaṉa.
ایا تاسو ساعت سم کولی شئ؟ உங்களால் கடிகாரத்தைச் சரி செய்ய இயலுமா? உங்களால் கடிகாரத்தைச் சரி செய்ய இயலுமா? 1
U-k-ḷā--kaṭikā-atta----ari ceyy---yalumā? Uṅkaḷāl kaṭikārattaic cari ceyya iyalumā?
شیشه مات شوې ده. கண்ணாடி உடைந்திருக்கிறது. கண்ணாடி உடைந்திருக்கிறது. 1
Ka-ṇā-i-uṭa-n--rukkiṟat-. Kaṇṇāṭi uṭaintirukkiṟatu.
بیټرۍ خالي ده. பேட்டரி காலியாக உள்ளது. பேட்டரி காலியாக உள்ளது. 1
P-ṭ-a-- --l-yā-a--ḷḷ-t-. Pēṭṭari kāliyāka uḷḷatu.
ایا تاسو کمیس استری کولی شئ؟ உங்களால் என் மேல்சட்டையை இஸ்திரி செய்ய இயலுமா? உங்களால் என் மேல்சட்டையை இஸ்திரி செய்ய இயலுமா? 1
Uṅka-āl e- ---c-ṭṭ-iy----------cey-- i--lu-ā? Uṅkaḷāl eṉ mēlcaṭṭaiyai istiri ceyya iyalumā?
ایا تاسو پتلون پاک کولی شئ؟ உங்களால் கால்சட்டையை சுத்தம் செய்ய இயலுமா? உங்களால் கால்சட்டையை சுத்தம் செய்ய இயலுமா? 1
U-k--ā- ---c-ṭ-ai-a--c---am-ce-ya i---u--? Uṅkaḷāl kālcaṭṭaiyai cuttam ceyya iyalumā?
ایا تاسو بوټان سم کولی شئ ؟ உங்களால் காலணிகளை சரி செய்ய இயலுமா? உங்களால் காலணிகளை சரி செய்ய இயலுமா? 1
Uṅk---l-k------aḷa- c----c-yy----a-u--? Uṅkaḷāl kālaṇikaḷai cari ceyya iyalumā?
ماته رڼا راکړئ உங்களிடம் எரியூட்டுவதற்கு ஏதும் இருக்கிறதா? உங்களிடம் எரியூட்டுவதற்கு ஏதும் இருக்கிறதா? 1
U-kaḷ-ṭam--r-yūṭ---at-ṟku----m-----k-ṟat-? Uṅkaḷiṭam eriyūṭṭuvataṟku ētum irukkiṟatā?
ایا تاسو ماچس یا لیټر لرئ؟ உங்களிடம் வத்திப்பெட்டி இருக்கிறதா அல்லது லைட்டர் இருக்கிறதா? உங்களிடம் வத்திப்பெட்டி இருக்கிறதா அல்லது லைட்டர் இருக்கிறதா? 1
U--aḷ-ṭ-- -att----ṭ-i-ir--k----ā--l--tu--ai-ṭar --ukkiṟa--? Uṅkaḷiṭam vattippeṭṭi irukkiṟatā allatu laiṭṭar irukkiṟatā?
ایا تاسو یو ایشټری لرئ؟ உங்களிடம் சாம்பல் கிண்ணம் இருக்கிறதா? உங்களிடம் சாம்பல் கிண்ணம் இருக்கிறதா? 1
U-k--iṭam-cā---l --------ru--iṟa-ā? Uṅkaḷiṭam cāmpal kiṇṇam irukkiṟatā?
ایا تاسو سګرټ څکوئ؟ நீங்கள் சுருட்டு பிடிப்பீர்களா? நீங்கள் சுருட்டு பிடிப்பீர்களா? 1
N--k-ḷ---r-ṭṭ- p-ṭ---īr-a--? Nīṅkaḷ curuṭṭu piṭippīrkaḷā?
تاسو سګريټ څکوئ؟ நீங்கள் சிகரெட் பிடிப்பீர்களா? நீங்கள் சிகரெட் பிடிப்பீர்களா? 1
Nīṅ-aḷ c-kare--piṭ---ī-k---? Nīṅkaḷ cikareṭ piṭippīrkaḷā?
ایا تاسو پایپ سګرټ څکوئ؟ நீங்கள் குழாய் பிடிப்பீர்களா? நீங்கள் குழாய் பிடிப்பீர்களா? 1
N-ṅka--kuḻāy --ṭ--pī-----? Nīṅkaḷ kuḻāy piṭippīrkaḷā?

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -