د جملې کتاب

ps ترکیبونه 2   »   ta இணைப்புச் சொற்கள் 2

95 [ پنځه نوي ]

ترکیبونه 2

ترکیبونه 2

95 [தொண்ணூற்று ஐந்து]

95 [Toṇṇūṟṟu aintu]

இணைப்புச் சொற்கள் 2

iṇaippuc coṟkaḷ 2

غوره کړئ چې تاسو څنګه غواړئ ژباړه وګورئ:   
Pashto Tamil لوبه وکړئ نور
هغې څومره وخت کار نه دی کړی؟ அவள் எப்பொழுதிலிருந்து வேலைக்குச் செல்வதில்லை? அவள் எப்பொழுதிலிருந்து வேலைக்குச் செல்வதில்லை? 1
av-ḷ--p--ḻutil-r---- vē----k-c ce---tillai? avaḷ eppoḻutiliruntu vēlaikkuc celvatillai?
د هغې له واده راهیسې؟ கல்யாணத்திற்குப் பிறகா? கல்யாணத்திற்குப் பிறகா? 1
Ka-y--a-t-ṟ--p ------? Kalyāṇattiṟkup piṟakā?
هو، هغې له واده راهیسې کار نه دی کړی. ஆம். கல்யாணத்திற்குப் பிறகு அவள் வேலைக்குச் செல்வதில்லை. ஆம். கல்யாணத்திற்குப் பிறகு அவள் வேலைக்குச் செல்வதில்லை. 1
Ām---alyā---t------p--a------ḷ vē-a------ce-----l-a-. Ām. Kalyāṇattiṟkup piṟaku avaḷ vēlaikkuc celvatillai.
هغې له واده راهیسې کار نه دی کړی. கல்யாணம் ஆன பிறகு அவள் வேலைக்குச் செல்வதில்லை. கல்யாணம் ஆன பிறகு அவள் வேலைக்குச் செல்வதில்லை. 1
K--y------ṉa p-ṟ-ku av-- --la---uc c--v--ill-i. Kalyāṇam āṉa piṟaku avaḷ vēlaikkuc celvatillai.
له هغه وخته چې دوی یو بل ولیدل، دوی خوشحاله وو. அவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்த பிறகு சந்தோஷமாக இருக்கிறார்கள். அவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்த பிறகு சந்தோஷமாக இருக்கிறார்கள். 1
Av-rk-ḷ-o-uv--a----uva--canti--a -i-aku-c-ntōṣam-ka-i--kki-----ḷ. Avarkaḷ oruvarai oruvar cantitta piṟaku cantōṣamāka irukkiṟārkaḷ.
کله چې دوی ماشومان درلودل، دوی کم کم بهر ته ځي. குழந்தைகள் பிறந்த பிறகு அவர்கள் அதிகம் வெளியே போவதில்லை. குழந்தைகள் பிறந்த பிறகு அவர்கள் அதிகம் வெளியே போவதில்லை. 1
K---n---kaḷ-pi-a-t--piṟ-ku--vark-- -tika- veḷ--ē p-vati---i. Kuḻantaikaḷ piṟanta piṟaku avarkaḷ atikam veḷiyē pōvatillai.
هغه کله ٹیلیفون کوي؟ அவள் எப்பொழுது ஃபோன் செய்வாள்? அவள் எப்பொழுது ஃபோன் செய்வாள்? 1
A--ḷ-eppoḻ-tu----- ---v--? Avaḷ eppoḻutu ḥpōṉ ceyvāḷ?
د موټر چلولو پرمهال؟ கார் ஓட்டும் பொழுதா? கார் ஓட்டும் பொழுதா? 1
Kār-ō---m-p-ḻ-t-? Kār ōṭṭum poḻutā?
هو، د موټر چلولو پرمهال. ஆம். கார் ஓட்டும் பொழுதுதான். ஆம். கார் ஓட்டும் பொழுதுதான். 1
Ām- -ā- -ṭṭu--p--ututā-. Ām. Kār ōṭṭum poḻututāṉ.
هغه د موټر چلولو پرمهال په تلیفون کې ده. அவள் கார் ஓட்டும் பொழுது ஃபோன் செய்வாள். அவள் கார் ஓட்டும் பொழுது ஃபோன் செய்வாள். 1
Ava- kār --ṭ---p-ḻutu -p-- ---v-ḷ. Avaḷ kār ōṭṭum poḻutu ḥpōṉ ceyvāḷ.
هغه د استرولو پرمهال تلویزیون ګوري. அவள் தொலைக்காட்சி பார்க்கும் பொழுது இஸ்திரி செய்வாள். அவள் தொலைக்காட்சி பார்க்கும் பொழுது இஸ்திரி செய்வாள். 1
Avaḷ tola--k--ci --r---m ---utu-is-i---c-y-āḷ. Avaḷ tolaikkāṭci pārkkum poḻutu istiri ceyvāḷ.
هغه د خپلو کارونو په کولو کې موسیقي اوري. அவள் சங்கீதம் கேட்கும்பொழுது தன் வேலையைச் செய்வாள். அவள் சங்கீதம் கேட்கும்பொழுது தன் வேலையைச் செய்வாள். 1
A-aḷ-c----ta- k----mp-ḻ--u t-- -ē-ai-a-c--ey---. Avaḷ caṅkītam kēṭkumpoḻutu taṉ vēlaiyaic ceyvāḷ.
که عینکې ونلرم هیڅ شی نه وینم. மூக்குக் கண்ணாடி இல்லையென்றால் எனக்கு எதுவும் தெரிவதில்லை. மூக்குக் கண்ணாடி இல்லையென்றால் எனக்கு எதுவும் தெரிவதில்லை. 1
Mū---k-k--ṇā-----lai--ṉṟ-l eṉ---u -t-v---t-r-v----lai. Mūkkuk kaṇṇāṭi illaiyeṉṟāl eṉakku etuvum terivatillai.
زه په هیڅ نه پوهیږم کله چې میوزیک دومره لوړ وي. சங்கீதம் இவ்வளவு சத்தமாக இருந்தால் எனக்கு எதுவும் புரிவதில்லை. சங்கீதம் இவ்வளவு சத்தமாக இருந்தால் எனக்கு எதுவும் புரிவதில்லை. 1
C----t-- -v-aḷa-- -a--am--a ------- --ak-- et---m pur--atil--i. Caṅkītam ivvaḷavu cattamāka iruntāl eṉakku etuvum purivatillai.
زه د زکام په وخت کې هیڅ بوی نه لرم. ஜலதோஷம் இருந்தால் எனக்கு எந்த மணமும் தெரிவதில்லை. ஜலதோஷம் இருந்தால் எனக்கு எந்த மணமும் தெரிவதில்லை. 1
J--a-ō-am---u---- eṉak-u--n-- m---mu- --rivat-ll--. Jalatōṣam iruntāl eṉakku enta maṇamum terivatillai.
موږ به ټیکسي واخلو که باران وي. மழை பெய்தால் ஒரு வாடகை வண்டி எடுத்துக்கொள்வோம். மழை பெய்தால் ஒரு வாடகை வண்டி எடுத்துக்கொள்வோம். 1
Ma--i-pe-tāl ----vāṭa--- va-ṭ- ---ttu-k--v--. Maḻai peytāl oru vāṭakai vaṇṭi eṭuttukkoḷvōm.
موږ دنیا سفر کوو کله چې موږ لاټری وګټو. குலுக்குச்சீட்டில் பணம் வந்தால்,உலகம் முழுவதும் சுற்றி வரலாம். குலுக்குச்சீட்டில் பணம் வந்தால்,உலகம் முழுவதும் சுற்றி வரலாம். 1
K---k-----ṭ-----a--m---------l-kam---ḻu---u- -u-ṟi v---l--. Kulukkuccīṭṭil paṇam vantāl,ulakam muḻuvatum cuṟṟi varalām.
موږ به خواړه پیل کړو که هغه ژر نه راځي. அவன் சீக்கிரம் வரவில்லை என்றால் நாம் சாப்பிட ஆரம்பித்து விடலாம். அவன் சீக்கிரம் வரவில்லை என்றால் நாம் சாப்பிட ஆரம்பித்து விடலாம். 1
Avaṉ ----i-a---a-avil--i-eṉṟā---ām-c-p-iṭa ā-am-i-tu--iṭ----. Avaṉ cīkkiram varavillai eṉṟāl nām cāppiṭa ārampittu viṭalām.

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -