فریز بُک

ur ‫جان پہچان کرنا‬   »   ta அறிமுகம்

‫3 [تین]‬

‫جان پہچان کرنا‬

‫جان پہچان کرنا‬

3 [மூன்று]

3 [Mūṉṟu]

அறிமுகம்

aṟimukam

منتخب کریں کہ آپ کس طرح ترجمہ دیکھنا چاہتے ہیں:   
اردو تمل چالو کریں مزید
‫ہیلو‬ வணக்கம்! வணக்கம்! 1
vaṇak--m! vaṇakkam!
‫سلام‬ நமஸ்காரம்! நமஸ்காரம்! 1
Nam---āram! Namaskāram!
‫کیا حال ہے؟‬ நலமா? நலமா? 1
Nal--ā? Nalamā?
‫کیا آپ یورپ کے رہنے والے ہیں؟‬ நீங்கள் ஐரோப்பாவிலிருந்து வருகிறீர்களா? நீங்கள் ஐரோப்பாவிலிருந்து வருகிறீர்களா? 1
N-ṅ-aḷ------p---l-r-nt--varuk--ī-k-ḷ-? Nīṅkaḷ airōppāviliruntu varukiṟīrkaḷā?
‫کیا آپ امریکا کے رہنے والے ہیں؟‬ நீங்கள் அமெரிக்காவிலிருந்து வருகிறீர்களா? நீங்கள் அமெரிக்காவிலிருந்து வருகிறீர்களா? 1
Nī--a-----rik--v--i--n-u -----i-īrka-ā? Nīṅkaḷ amerikkāviliruntu varukiṟīrkaḷā?
‫کیا آپ ایشیا سے ہیں؟‬ நீங்கள் ஆசியாவிலிருந்து வருகிறீர்களா? நீங்கள் ஆசியாவிலிருந்து வருகிறீர்களா? 1
Nīṅ--ḷ-ā--y--i-ir-n-u-------ṟī-kaḷ-? Nīṅkaḷ āciyāviliruntu varukiṟīrkaḷā?
‫آپ کس ہوٹل میں رہتے ہیں؟‬ நீங்கள் எந்த விடுதியில் தங்கியிருக்கிறீர்கள்? நீங்கள் எந்த விடுதியில் தங்கியிருக்கிறீர்கள்? 1
N--kaḷ--nt-----ut---- --ṅk-yir----ṟīrk-ḷ? Nīṅkaḷ enta viṭutiyil taṅkiyirukkiṟīrkaḷ?
‫آپ یہاں کب سے ہیں؟‬ நீங்கள் இங்கு எத்தனை காலமாக இருக்கிறீர்கள்? நீங்கள் இங்கு எத்தனை காலமாக இருக்கிறீர்கள்? 1
N-ṅ-a--iṅk---tt-ṉai-k--am-ka iru-kiṟī-k--? Nīṅkaḷ iṅku ettaṉai kālamāka irukkiṟīrkaḷ?
‫آپ کب تک رکیں گے؟‬ நீங்கள் இங்கு இன்னும் எத்தனை தினங்கள் தங்குவீர்கள்? நீங்கள் இங்கு இன்னும் எத்தனை தினங்கள் தங்குவீர்கள்? 1
Nī-k----ṅku -ṉ-----tta-ai----a--aḷ t-ṅ-----k--? Nīṅkaḷ iṅku iṉṉum ettaṉai tiṉaṅkaḷ taṅkuvīrkaḷ?
‫کیا آپ کو یہاں اچھا لگ رہا ہے؟‬ உங்களுக்கு இந்த இடம் பிடித்திருக்கிறதா? உங்களுக்கு இந்த இடம் பிடித்திருக்கிறதா? 1
U-k-ḷukk- i--a-i-am p-ṭ-t---u---ṟa-ā? Uṅkaḷukku inta iṭam piṭittirukkiṟatā?
‫کیا آپ یہاں چھٹیوں پر ہیں؟‬ நீங்கள் இங்கு விடுமுறையில் வந்துள்ளீர்களா? நீங்கள் இங்கு விடுமுறையில் வந்துள்ளீர்களா? 1
N-ṅk-ḷ iṅku -i--muṟa--il-van---ḷī-k---? Nīṅkaḷ iṅku viṭumuṟaiyil vantuḷḷīrkaḷā?
‫کبھی مجھ سے ملیے -‬ முடிந்தால் என்னை வந்து சந்தியுங்கள். முடிந்தால் என்னை வந்து சந்தியுங்கள். 1
M-ṭintā--e-ṉai --n-u---n---uṅkaḷ. Muṭintāl eṉṉai vantu cantiyuṅkaḷ.
‫یہ میرا پتہ ہے-‬ இது என்னுடைய முகவரி. இது என்னுடைய முகவரி. 1
Itu ------i-- mu-a--r-. Itu eṉṉuṭaiya mukavari.
‫کیا ہم کل ملیں گے؟‬ நாம் நாளை சந்திப்போமா? நாம் நாளை சந்திப்போமா? 1
Nā--n-ḷ-- ca-t-p----? Nām nāḷai cantippōmā?
‫معا ف کیجے گا مجھے کچھ کام ہے-‬ மன்னிக்கவும்!நான் முன்னமே வேறு திட்டமிட்டுள்ளேன். மன்னிக்கவும்!நான் முன்னமே வேறு திட்டமிட்டுள்ளேன். 1
Ma--i-kav-m!-N-ṉ-m--ṉ-m- vē-- ti----i-ṭuḷḷēṉ. Maṉṉikkavum! Nāṉ muṉṉamē vēṟu tiṭṭamiṭṭuḷḷēṉ.
‫خدا حافظ‬ பார்க்கலாம்! பார்க்கலாம்! 1
Pā--kalā-! Pārkkalām!
‫پھر ملیں گے / خدا حافظ‬ போய் வருகிறேன். போய் வருகிறேன். 1
Pō- v-rukiṟ--. Pōy varukiṟēṉ.
‫جلد ملیں گے‬ விரைவில் சந்திப்போம். விரைவில் சந்திப்போம். 1
Vir---il--a-ti--ō-. Viraivil cantippōm.

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -