فریز بُک

ur ‫چھٹیوں کے مشاغل‬   »   ta விடுமுறை செயல்பாடுகள்

‫48 [اڑھنتالیس]‬

‫چھٹیوں کے مشاغل‬

‫چھٹیوں کے مشاغل‬

48 [நாற்பத்தி எட்டு]

48 [Nāṟpatti eṭṭu]

விடுமுறை செயல்பாடுகள்

viṭumuṟai ceyalpāṭukaḷ

منتخب کریں کہ آپ کس طرح ترجمہ دیکھنا چاہتے ہیں:   
اردو تمل چالو کریں مزید
‫کیا سمندر کا کنارہ صاف ستھرا ہے؟‬ இந்த கடற்கரை சுத்தமாக இருக்கிறதா? இந்த கடற்கரை சுத்தமாக இருக்கிறதா? 1
inta k--aṟk-r-i-----am-ka------i-a--? inta kaṭaṟkarai cuttamāka irukkiṟatā?
‫کیا وہاں نہا سکتے ہیں؟‬ இங்கு நீந்த முடியுமா? இங்கு நீந்த முடியுமா? 1
I----n--t--m--iyum-? Iṅku nīnta muṭiyumā?
‫کیا وہاں نہانا خطرناک تو نہیں ہے؟‬ இங்கு நீந்துவது அபாயகரமானதா? இங்கு நீந்துவது அபாயகரமானதா? 1
Iṅ-u -īn--v----apāya--ramā--tā? Iṅku nīntuvatu apāyakaramāṉatā?
‫کیا یہاں سورج سے بچنے کی چھتری کرائے پر مل سکتی ہے؟‬ இங்கு கடற்கரை குடை வாடகைக்கு கிடைக்குமா? இங்கு கடற்கரை குடை வாடகைக்கு கிடைக்குமா? 1
Iṅk--k--a-k--ai kuṭ-i-vāṭak--kku ki-aik-u-ā? Iṅku kaṭaṟkarai kuṭai vāṭakaikku kiṭaikkumā?
‫کیا یہاں لیٹنے کی کرسی کرائے پر مل سکتی ہے؟‬ இங்கு டெக் சேர் வாடகைக்கு கிடைக்குமா? இங்கு டெக் சேர் வாடகைக்கு கிடைக்குமா? 1
I-ku-ṭe- cē---āṭaka-k-u--i-ai-----? Iṅku ṭek cēr vāṭakaikku kiṭaikkumā?
‫کیا یہاں کشتی کرائے پر مل سکتی ہے؟‬ இங்கு படகு வாடகைக்கு கிடைக்குமா? இங்கு படகு வாடகைக்கு கிடைக்குமா? 1
Iṅ----a---u v-ṭ-kai-ku-kiṭ-ikk-mā? Iṅku paṭaku vāṭakaikku kiṭaikkumā?
‫میں سرفنگ کرنا چاہوں گا‬ எனக்கு அலைமேல்சறுக்கல் செய்ய வேண்டும். எனக்கு அலைமேல்சறுக்கல் செய்ய வேண்டும். 1
E---k--ala-m-lc--uk-al cey-a--ē----. Eṉakku alaimēlcaṟukkal ceyya vēṇṭum.
‫میں غوطہ خوری کرنا چاہوں گا‬ எனக்கு தலைகீழ் பாய்ச்சல் செய்ய வேண்டும். எனக்கு தலைகீழ் பாய்ச்சல் செய்ய வேண்டும். 1
Eṉ-kk--tal--k-ḻ p----a---e-y- vēṇṭum. Eṉakku talaikīḻ pāyccal ceyya vēṇṭum.
‫میں پانی پر اسکیئنگ کرنا چاہوں گا‬ எனக்கு நீர்சறுக்கல் செய்ய வேண்டும். எனக்கு நீர்சறுக்கல் செய்ய வேண்டும். 1
Eṉakku-nīrca-------c-yya-vē-ṭ--. Eṉakku nīrcaṟukkal ceyya vēṇṭum.
‫کیا یہاں سرفنگ بورڈ کرائے پر مل سکتا ہے؟‬ இங்கு அலைமேல்சறுக்கல் செய்யும் பலகை வாடகைக்கு கிடைக்குமா? இங்கு அலைமேல்சறுக்கல் செய்யும் பலகை வாடகைக்கு கிடைக்குமா? 1
I-ku---aimē---ṟu---l ce--um--al-ka- --ṭa-a-------ṭaikku-ā? Iṅku alaimēlcaṟukkal ceyyum palakai vāṭakaikku kiṭaikkumā?
‫کیا یہاں غوطہ خوری کا سامان کرائے پر مل سکتا ہے؟‬ இங்கு ஸ்கூபா கருவி வாடகைக்கு கிடைக்குமா? இங்கு ஸ்கூபா கருவி வாடகைக்கு கிடைக்குமா? 1
Iṅku s--pā--aruv--vāṭ----k-u ---a-kku--? Iṅku skūpā karuvi vāṭakaikku kiṭaikkumā?
‫کیا یہاں پانی پر اسکیئنگ کرنے کا سامان مل سکتا ہے؟‬ இங்கு நீர்சறுக்கல் பலகை வாடகைக்கு கிடைக்குமா? இங்கு நீர்சறுக்கல் பலகை வாடகைக்கு கிடைக்குமா? 1
I--u----caṟu-k-l-p--aka- v-ṭa-aik-u--iṭ-ikku--? Iṅku nīrcaṟukkal palakai vāṭakaikku kiṭaikkumā?
‫میں بالکل نیا ہوں‬ நான் தொடக்க நிலையில் தான் இருக்கிறேன். நான் தொடக்க நிலையில் தான் இருக்கிறேன். 1
Nāṉ-toṭa--a--il-iy-l-t-- -ru--i-ēṉ. Nāṉ toṭakka nilaiyil tāṉ irukkiṟēṉ.
‫میں کسی حد تک اچھا ہوں‬ நான் சுமாராகத்தான் செய்வேன். நான் சுமாராகத்தான் செய்வேன். 1
N-- -umār-ka-tā--c-y-ē-. Nāṉ cumārākattāṉ ceyvēṉ.
‫مجھے یہ پہلے ہی سے آتا ہے‬ நான் நன்றாகவே செய்வேன். நான் நன்றாகவே செய்வேன். 1
N-ṉ----ṟ--a-ē-----ēṉ. Nāṉ naṉṟākavē ceyvēṉ.
‫اسکیئنگ لفٹ کہاں ہے؟‬ சறுக்கு விளையாட்டு மின்தூக்கி எங்கு இருக்கிறது? சறுக்கு விளையாட்டு மின்தூக்கி எங்கு இருக்கிறது? 1
C---k-- vi--iyāṭṭu---ṉ-ū------k- i----i----? Caṟukku viḷaiyāṭṭu miṉtūkki eṅku irukkiṟatu?
‫تمہارے پاس اسکئیر ہے؟کیا‬ உன்னிடம் சறுக்கு விளையாட்டு பலகை இருக்கிறதா? உன்னிடம் சறுக்கு விளையாட்டு பலகை இருக்கிறதா? 1
U-ṉ-ṭam ca----u--i-a--āṭṭu-----kai iru-ki-a-ā? Uṉṉiṭam caṟukku viḷaiyāṭṭu palakai irukkiṟatā?
‫تمہارے پاس اسکئینگ کے جوتے ہیں؟کیا‬ உன்னிடம் சறுக்கு விளையாட்டு பூட்ஸ் இருக்கிறதா? உன்னிடம் சறுக்கு விளையாட்டு பூட்ஸ் இருக்கிறதா? 1
U---ṭa--caṟu-ku-viḷ---āṭṭu p--s--ru----atā? Uṉṉiṭam caṟukku viḷaiyāṭṭu pūṭs irukkiṟatā?

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -