فریز بُک

ur ‫شام کے وقت باہر جانا‬   »   ta மாலைப்பொழுதில் வெளியே போவது

‫44 [چوالیس]‬

‫شام کے وقت باہر جانا‬

‫شام کے وقت باہر جانا‬

44 [நாற்பத்தி நான்கு]

44 [Nāṟpatti nāṉku]

மாலைப்பொழுதில் வெளியே போவது

[mālaippoḻutil veḷiyē pōvatu]

منتخب کریں کہ آپ کس طرح ترجمہ دیکھنا چاہتے ہیں:   
اردو تمل چالو کریں مزید
‫کیا یہاں پر کوئی ڈسکو ہے؟‬ இங்கு ஏதும் டிஸ்கோ இருக்கிறதா? இங்கு ஏதும் டிஸ்கோ இருக்கிறதா? 1
iṅk---t----is-ō --ukk-ṟat-? iṅku ētum ṭiskō irukkiṟatā?
‫کیا یہاں پر کوئی نائٹ کلب ہے؟‬ இங்கு ஏதும் இரவு கேளிக்கை விடுதி இருக்கிறதா? இங்கு ஏதும் இரவு கேளிக்கை விடுதி இருக்கிறதா? 1
Iṅ-u --um ir--u-kē----a---iṭu----ru-----t-? Iṅku ētum iravu kēḷikkai viṭuti irukkiṟatā?
‫کیا یہاں پر کوئی شراب خانہ / پب ہے؟‬ இங்கு ஏதும் குடிக்கும் விடுதி/ பப் இருக்கிறதா? இங்கு ஏதும் குடிக்கும் விடுதி/ பப் இருக்கிறதா? 1
Iṅk--ē-u- ----k-u- vi--t-- p-- i-----ṟ-t-? Iṅku ētum kuṭikkum viṭuti/ pap irukkiṟatā?
‫آج شام تھیٹر میں کونسا ڈرامہ چل رہا ہے؟‬ இன்று மாலை அரங்கில் என்ன கலைநிகழ்ச்சி நடந்து கொண்டு இருக்கிறது? இன்று மாலை அரங்கில் என்ன கலைநிகழ்ச்சி நடந்து கொண்டு இருக்கிறது? 1
I-ṟ- mā--i ara-----e-ṉ- -a-a-n--a-c---na---t- koṇ-u -r-kki--tu? Iṉṟu mālai araṅkil eṉṉa kalainikaḻcci naṭantu koṇṭu irukkiṟatu?
‫آج شام سنیما میں کونسی فلم چل رہی ہے؟‬ இன்று மாலை சினிமா அரங்கில் என்ன சினிமா ஓடிக் கொண்டு இருக்கிறது? இன்று மாலை சினிமா அரங்கில் என்ன சினிமா ஓடிக் கொண்டு இருக்கிறது? 1
I-ṟ- ---a--c-ṉ-m- --aṅ--l-e--a ----mā---ik-k--ṭu ----k--a-u? Iṉṟu mālai ciṉimā araṅkil eṉṉa ciṉimā ōṭik koṇṭu irukkiṟatu?
‫آج شام ٹی وی پر کونسا پروگرام ہے؟‬ இன்று மாலை தொலைக்காட்சியில் என்ன இருக்கிறது? இன்று மாலை தொலைக்காட்சியில் என்ன இருக்கிறது? 1
Iṉṟ--māl-- -ola---ā--i----------r----ṟ-tu? Iṉṟu mālai tolaikkāṭciyil eṉṉa irukkiṟatu?
‫کیا تھیٹر کے لیئے اور ٹکٹ ہیں؟‬ அரங்கு நிகழ்ச்சிக்கு டிக்கட் இப்பொழுது கூட கிடைக்குமா? அரங்கு நிகழ்ச்சிக்கு டிக்கட் இப்பொழுது கூட கிடைக்குமா? 1
A-a-ku ni-a-c--k-- ṭi--aṭ i-po-utu ---a ki-a-k-um-? Araṅku nikaḻccikku ṭikkaṭ ippoḻutu kūṭa kiṭaikkumā?
‫کیا سنیما کے لیئے اورٹکٹ ہیں؟‬ சினிமாவிற்கு டிக்கட் இப்பொழுது கூட கிடைக்குமா? சினிமாவிற்கு டிக்கட் இப்பொழுது கூட கிடைக்குமா? 1
C-ṉi-ā---k- ṭ-kka-----oḻut- k--a --ṭ-ikk-mā? Ciṉimāviṟku ṭikkaṭ ippoḻutu kūṭa kiṭaikkumā?
‫کیا فٹ بال میچ کے اور ٹکٹ ہیں؟‬ கால்பந்தாட்ட விளையாட்டிற்கு டிக்கட் இப்பொழுது கூட கிடைக்குமா? கால்பந்தாட்ட விளையாட்டிற்கு டிக்கட் இப்பொழுது கூட கிடைக்குமா? 1
Kā--ant--ṭ--v--aiyāṭṭ--k- ---k-ṭ--ppoḻ----kū-- ki-a--k-mā? Kālpantāṭṭa viḷaiyāṭṭiṟku ṭikkaṭ ippoḻutu kūṭa kiṭaikkumā?
‫میں بالکل پیچے بیٹھنا چاہتا ہوں‬ எனக்கு பின்புறம் உட்கார வேண்டும். எனக்கு பின்புறம் உட்கார வேண்டும். 1
Eṉa-k- --ṉpuṟ---u-kā-a v-ṇ-u-. Eṉakku piṉpuṟam uṭkāra vēṇṭum.
‫میں کہیں درمیان میں بیٹھنا چاہتا ہوں‬ எனக்கு நடுவில் எங்காவது உட்கார வேண்டும். எனக்கு நடுவில் எங்காவது உட்கார வேண்டும். 1
Eṉ-kk- n--uvi--eṅ-āva-u --kār- ------. Eṉakku naṭuvil eṅkāvatu uṭkāra vēṇṭum.
‫میں بالکل آگے بیٹھنا چاہتا ہوں‬ எனக்கு முன்புறம் உட்கார வேண்டும். எனக்கு முன்புறம் உட்கார வேண்டும். 1
E---k--mu-p-ṟa- uṭk----vē--um. Eṉakku muṉpuṟam uṭkāra vēṇṭum.
‫کیا آپ مجھے مشورہ دے سکتے ہیں؟‬ நீங்கள் ஏதும் எனக்கு சிபாரிசு செய்ய முடியுமா? நீங்கள் ஏதும் எனக்கு சிபாரிசு செய்ய முடியுமா? 1
Nīṅ--ḷ-ētum-e--k---c-pār-cu---y-- --ṭi---ā? Nīṅkaḷ ētum eṉakku cipāricu ceyya muṭiyumā?
‫شو کب شروع ہو گا؟‬ நிகழ்ச்சி எப்பொழுது ஆரம்பமாகிறது? நிகழ்ச்சி எப்பொழுது ஆரம்பமாகிறது? 1
Ni-a-c-i--p-oḻ-t--ā-am--mā----t-? Nikaḻcci eppoḻutu ārampamākiṟatu?
‫کیا آپ میرے لیئے ایک ٹکٹ حاصل کر سکتے ہیں؟‬ நீங்கள் எனக்கு ஒரு டிக்கெட் வாங்கித் தர முடியுமா? நீங்கள் எனக்கு ஒரு டிக்கெட் வாங்கித் தர முடியுமா? 1
Nī-kaḷ-e-ak---o----ikkeṭ vāṅkit ta-a---ṭi----? Nīṅkaḷ eṉakku oru ṭikkeṭ vāṅkit tara muṭiyumā?
‫کیا یہاں قریب میں گولف کھیلنے کی جگہ ہے؟‬ இங்கு பக்கத்தில் ஏதும் கோல்ஃப் திடல் இருக்கிறதா? இங்கு பக்கத்தில் ஏதும் கோல்ஃப் திடல் இருக்கிறதா? 1
I-k- p---atti- -tum -ōlḥp---ṭ-- ir-k-iṟa--? Iṅku pakkattil ētum kōlḥp tiṭal irukkiṟatā?
‫کیا یہاں قریب میں ٹینیس کھیلنے کی جگہ ہے؟‬ இங்கு பக்கத்தில் ஏதும் டென்னிஸ் கோர்ட் இருக்கிறதா? இங்கு பக்கத்தில் ஏதும் டென்னிஸ் கோர்ட் இருக்கிறதா? 1
I-k- -akkat-i----um --ṉṉi--kō-- i----i---ā? Iṅku pakkattil ētum ṭeṉṉis kōrṭ irukkiṟatā?
‫کیا یہاں قریب میں انڈور سوئمنگ پول ہے؟‬ இங்கு ஏதும் உள்அரங்க நீச்சல்குளம் இருக்கிறதா? இங்கு ஏதும் உள்அரங்க நீச்சல்குளம் இருக்கிறதா? 1
Iṅ-u---u----a-aṅ-a nīc-al----- i-uk-iṟatā? Iṅku ētum uḷaraṅka nīccalkuḷam irukkiṟatā?

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -