فریز بُک

ur ‫ملاقات‬   »   ta நியமனம்

‫24 [چوبیس]‬

‫ملاقات‬

‫ملاقات‬

24 [இருபத்து நான்கு]

24 [Irupattu nāṉku]

நியமனம்

niyamaṉam

منتخب کریں کہ آپ کس طرح ترجمہ دیکھنا چاہتے ہیں:   
اردو تمل چالو کریں مزید
‫کیا تمھاری بس چھوٹ گئی ہے؟‬ நீ உன்னுடைய பேருந்தை தவற விட்டு விட்டாயா? நீ உன்னுடைய பேருந்தை தவற விட்டு விட்டாயா? 1
n- -ṉṉ-ṭ-i-a---ru-ta--t-v--a v-ṭṭ- v----yā? nī uṉṉuṭaiya pēruntai tavaṟa viṭṭu viṭṭāyā?
‫میں نے آدھا گھنٹا تمھارا انتظار کیا‬ நான் உனக்காக அரைமணிநேரம் காத்துக்கொண்டு இருந்தேன். நான் உனக்காக அரைமணிநேரம் காத்துக்கொண்டு இருந்தேன். 1
N-ṉ----kkāk- -ra-------ra---āt-uk--------un---. Nāṉ uṉakkāka araimaṇinēram kāttukkoṇṭu iruntēṉ.
‫کیا تمھارے پاس سیل فون نہیں ہے؟‬ ஏன்,உன்வசம் கைப்பேசி /மொபைல்போன் இல்லையா? ஏன்,உன்வசம் கைப்பேசி /மொபைல்போன் இல்லையா? 1
Ē-,u----a- -aip--c-/--p-il-ōṉ illa-y-? Ēṉ,uṉvacam kaippēci/mopailpōṉ illaiyā?
‫اگلی دفعہ وقت پر آنا‬ அடுத்த தடவை நேரம் தவறாதே. அடுத்த தடவை நேரம் தவறாதே. 1
A--t---------i-nēram--ava-ā--. Aṭutta taṭavai nēram tavaṟātē.
‫اگلی دفعہ ٹیکسی لینا‬ அடுத்த தடவை டாக்ஸியில் வந்துவிடு அடுத்த தடவை டாக்ஸியில் வந்துவிடு 1
A-ut-a --ṭ-v-i ṭ--s--il--a-tuviṭu Aṭutta taṭavai ṭāksiyil vantuviṭu
‫اگلی دفعہ چھتری ساتھ لا نا‬ அடுத்த தடவை குடை எடுத்துக்கொண்டு வா. அடுத்த தடவை குடை எடுத்துக்கொண்டு வா. 1
a-u--- t-ṭ---i --ṭ-- ---tt-----ṭu--ā. aṭutta taṭavai kuṭai eṭuttukkoṇṭu vā.
‫کل میں فارغ ہوں‬ எனக்கு நாளை விடுமுறை. எனக்கு நாளை விடுமுறை. 1
E--kk- nāḷa- v-ṭumu-a-. Eṉakku nāḷai viṭumuṟai.
‫کیا کل ہم ملیں گے؟‬ நாம் நாளை சந்திப்போமா? நாம் நாளை சந்திப்போமா? 1
Nām-nā-a- ca---p-ō-ā? Nām nāḷai cantippōmā?
‫معاف کرنا، کل ممکن نہیں ہے‬ மன்னிக்கவும்.என்னால் நாளை வர இயலாது. மன்னிக்கவும்.என்னால் நாளை வர இயலாது. 1
Ma-ṉikka---.E--āl----ai-v-r- iy-lā--. Maṉṉikkavum.Eṉṉāl nāḷai vara iyalātu.
‫اس ویک انڈ پر تم کچھ کر رہے ہو؟کیا‬ நீங்கள் இந்த வாரஇறுதிக்கு ஏற்கனவே திட்டம் ஏதும் வைத்திருக்கிறீர்களா? நீங்கள் இந்த வாரஇறுதிக்கு ஏற்கனவே திட்டம் ஏதும் வைத்திருக்கிறீர்களா? 1
Nīṅk-----t--v-r--iṟuti-k--ēṟ-a---ē ti--am--tum-v-i--i-uk----r-aḷā? Nīṅkaḷ inta vāra'iṟutikku ēṟkaṉavē tiṭṭam ētum vaittirukkiṟīrkaḷā?
‫یا کیا تم کسی سے مل رہے ہو؟‬ அல்லது உனக்கு ஏற்கனவே வேறு யாரையேனும் சந்திக்க வேண்டிஇருக்கிறதா? அல்லது உனக்கு ஏற்கனவே வேறு யாரையேனும் சந்திக்க வேண்டிஇருக்கிறதா? 1
A-la-u u--kku --k-ṉ-v--vēṟu-y-rai--ṉum -a-t---- --ṇṭi'----kiṟatā? Allatu uṉakku ēṟkaṉavē vēṟu yāraiyēṉum cantikka vēṇṭi'irukkiṟatā?
‫میرا مشورہ ہے ہم ویک انڈ میں ملیں‬ எனக்குத் தோன்றுகிறது, நாம் வாரஇறுதியில் சந்திக்கலாமென்று. எனக்குத் தோன்றுகிறது, நாம் வாரஇறுதியில் சந்திக்கலாமென்று. 1
E-ak-ut--ō---ki-a--, --m v---'iṟut--il -a--i--a-ā--ṉ-u. Eṉakkut tōṉṟukiṟatu, nām vāra'iṟutiyil cantikkalāmeṉṟu.
‫کیا ہم پکنک پر چلیں؟‬ நாம் பிக்னிக் போகலாமா? நாம் பிக்னிக் போகலாமா? 1
Nā- pikṉ-- ---a-ām-? Nām pikṉik pōkalāmā?
‫کیا ہم ساحل سمندر پر چلیں؟‬ நாம் கடற்கரை போகலாமா? நாம் கடற்கரை போகலாமா? 1
N-----ṭaṟkarai pō--lām-? Nām kaṭaṟkarai pōkalāmā?
‫کیا ہم پہاڑوں پر چلیں؟‬ நாம் மலைகளுக்கு போகலாமா? நாம் மலைகளுக்கு போகலாமா? 1
Nā- --la--a-ukk- p--al---? Nām malaikaḷukku pōkalāmā?
‫میں تمھیں دفتر سے لے لوں گا‬ நான் உன்னை அலுவலகத்திலிருந்து கூட்டிச்செல்கிறேன். நான் உன்னை அலுவலகத்திலிருந்து கூட்டிச்செல்கிறேன். 1
Nā---ṉṉ-- -lu-a-a-a-ti-i-u-t- ---ṭ------iṟ-ṉ. Nāṉ uṉṉai aluvalakattiliruntu kūṭṭiccelkiṟēṉ.
‫میں تمھیں گھر سے لے لوں گا‬ நான் உன்னை உன் வீட்டிலிருந்து கூட்டிச்செல்கிறேன். நான் உன்னை உன் வீட்டிலிருந்து கூட்டிச்செல்கிறேன். 1
N---u---- u- -īṭ-i-iru------ṭṭi--elk-ṟēṉ. Nāṉ uṉṉai uṉ vīṭṭiliruntu kūṭṭiccelkiṟēṉ.
‫میں تمھیں بس اسٹاپ سے لے لوں گا‬ நான் உன்னை பேருந்து நிலையத்திலிருந்துகூட்டிச்செல்கிறேன். நான் உன்னை பேருந்து நிலையத்திலிருந்துகூட்டிச்செல்கிறேன். 1
N-ṉ-uṉ--- ------u -ila-y-tt-l--u--u-ū-ṭ-c-el-i-ēṉ. Nāṉ uṉṉai pēruntu nilaiyattiliruntukūṭṭiccelkiṟēṉ.

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -