فریز بُک

ur ‫پوسٹ آفس میں‬   »   ta அஞ்சல் அலுவகத்தில்

‫59 [انسٹھ]‬

‫پوسٹ آفس میں‬

‫پوسٹ آفس میں‬

59 [ஐம்பத்தி ஒன்பது]

59 [Aimpatti oṉpatu]

அஞ்சல் அலுவகத்தில்

añcal aluvakattil

منتخب کریں کہ آپ کس طرح ترجمہ دیکھنا چاہتے ہیں:   
اردو تمل چالو کریں مزید
‫اگلا پوسٹ آفس کہیں ہے؟‬ பக்கத்தில் அஞ்சல் அலுவலகம் எங்கு இருக்கிறது? பக்கத்தில் அஞ்சல் அலுவலகம் எங்கு இருக்கிறது? 1
pa--a-ti- -ñca---l--a-akam--ṅku i-u-ki-a--? pakkattil añcal aluvalakam eṅku irukkiṟatu?
‫کیا اگلا پوسٹ آفس یہاں سے دور ہے؟‬ அஞ்சல் அலுவலகம் இங்கிருந்து மிகத் தொலைவில் இருக்கிறதா? அஞ்சல் அலுவலகம் இங்கிருந்து மிகத் தொலைவில் இருக்கிறதா? 1
A--a- --u-al-k----ṅ-i----u -i-at-t-laivi- ----k-ṟ-tā? Añcal aluvalakam iṅkiruntu mikat tolaivil irukkiṟatā?
‫اگلا لیٹر بکس کہیں ہے؟‬ பக்கத்தில் தபால்பெட்டி எங்கு இருக்கிறது? பக்கத்தில் தபால்பெட்டி எங்கு இருக்கிறது? 1
P---at--- -a--lp-ṭ-i eṅk- i--kk--atu? Pakkattil tapālpeṭṭi eṅku irukkiṟatu?
‫مجھے کچھ ڈاک ٹکٹ کی ضرورت ہے-‬ எனக்கு தபால் தலைகள் வேண்டும். எனக்கு தபால் தலைகள் வேண்டும். 1
E-akku--a-ā---al-i-aḷ --ṇṭ-m. Eṉakku tapāl talaikaḷ vēṇṭum.
‫پوسٹ کارڈ اور خط کے لیے-‬ ஒரு அட்டைக்கு மற்றும் ஒரு கடிதத்திற்கு. ஒரு அட்டைக்கு மற்றும் ஒரு கடிதத்திற்கு. 1
Or- a-ṭ--k-- -aṟṟum -ru--a--tatt---u. Oru aṭṭaikku maṟṟum oru kaṭitattiṟku.
‫امریکہ کا ٹکٹ کتنے کا ہے؟‬ அமெரிக்காவிற்கு தபால்தலை எவ்வளவு? அமெரிக்காவிற்கு தபால்தலை எவ்வளவு? 1
A--ri-kāviṟku--a--l-al-i -vvaḷ--u? Amerikkāviṟku tapāltalai evvaḷavu?
‫پیکٹ کا وزن کتنا ہے؟‬ பார்ஸல் எவ்வளவு கனம்? பார்ஸல் எவ்வளவு கனம்? 1
Pā---- --va-avu k----? Pārsal evvaḷavu kaṉam?
‫کیا میں اسے ہوائی جہاز سے بھیج سکتا ہوں؟‬ நான் இதை வான் அஞ்சலில் அனுப்ப இயலுமா? நான் இதை வான் அஞ்சலில் அனுப்ப இயலுமா? 1
Nā- ita- vā- -ñc--il-a--p-a --a-umā? Nāṉ itai vāṉ añcalil aṉuppa iyalumā?
‫وہاں پہنچنے میں کتنا وقت لگے گا؟‬ அங்கு போய்ச் சேர எத்தனை தினங்கள் ஆகும்? அங்கு போய்ச் சேர எத்தனை தினங்கள் ஆகும்? 1
Aṅ-u-p--c--------taṉai ----ṅkaḷ -ku-? Aṅku pōyc cēra ettaṉai tiṉaṅkaḷ ākum?
‫میں کہاں سے فون کر سکتا ہوں؟‬ நான் எங்கிருந்து ஃபோன் செய்ய இயலும்? நான் எங்கிருந்து ஃபோன் செய்ய இயலும்? 1
N----ṅ---un-u--pōṉ --y-a--ya-u-? Nāṉ eṅkiruntu ḥpōṉ ceyya iyalum?
‫اگلا ٹیلیفون بوتھ کہاں ہے؟‬ பக்கத்து தொலைபேசி பூத் எங்கிருக்கிறது? பக்கத்து தொலைபேசி பூத் எங்கிருக்கிறது? 1
P-kka--- --------- -ūt-e-kiruk-i----? Pakkattu tolaipēci pūt eṅkirukkiṟatu?
‫کیا آپ کے پاس ٹیلیفون کارڈ ہے؟‬ உங்களிடம் தொலைபேசி கார்ட் இருக்கிறதா? உங்களிடம் தொலைபேசி கார்ட் இருக்கிறதா? 1
Uṅ----ṭa---ol-i-ē-- k----i----i--t-? Uṅkaḷiṭam tolaipēci kārṭ irukkiṟatā?
‫کیا آپ کے پاس ٹیلیفون بْک ہے؟‬ உங்களிடம் தொலைபேசி டைரக்டரி இருக்கிறதா? உங்களிடம் தொலைபேசி டைரக்டரி இருக்கிறதா? 1
U-kaḷiṭ-- t----pēci-ṭ-ira-ṭ-r- i-u---ṟ-t-? Uṅkaḷiṭam tolaipēci ṭairakṭari irukkiṟatā?
‫کیا آپ کو آسٹریا کا کوڈ معلوم ہے؟‬ உங்களுக்கு ஆஸ்ட்ரியாவின் அஞ்சல் இலக்கம் தெரியுமா? உங்களுக்கு ஆஸ்ட்ரியாவின் அஞ்சல் இலக்கம் தெரியுமா? 1
Uṅka---------riy--i--añ--l---akka- -eri---ā? Uṅkaḷukku āsṭriyāviṉ añcal ilakkam teriyumā?
‫ایک منٹ، میں دیکھتا ہوں-‬ ஒரு நிமிடம், பார்த்துச் சொல்கிறேன். ஒரு நிமிடம், பார்த்துச் சொல்கிறேன். 1
O-u------a-,--ārtt-c ---ki---. Oru nimiṭam, pārttuc colkiṟēṉ.
‫لائن ہمیشہ مصروف رہتی ہے-‬ தொலைபேசியில் உபயோகத்திலிருக்கும் சமிக்ஞை வருகிறது. தொலைபேசியில் உபயோகத்திலிருக்கும் சமிக்ஞை வருகிறது. 1
T----pēc-y-------ōk-t-i---u-ku---------- va--k--atu. Tolaipēciyil upayōkattilirukkum camikñai varukiṟatu.
‫آپ نے کونسا نمبر ڈائل کیا تھا؟‬ நீங்கள் எந்த எண் டயல் செய்தீர்கள்? நீங்கள் எந்த எண் டயல் செய்தீர்கள்? 1
N-ṅka---n-a eṇ-ṭ---l -eyt-rk--? Nīṅkaḷ enta eṇ ṭayal ceytīrkaḷ?
‫سب سے پہلے صفر ڈائل کریں!‬ நீங்கள் ஒரு சைபர் டயல் செய்ய வேண்டும். நீங்கள் ஒரு சைபர் டயல் செய்ய வேண்டும். 1
N-ṅkaḷ-o-u -a---r-ṭa-a- -e---------m. Nīṅkaḷ oru caipar ṭayal ceyya vēṇṭum.

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -