فریز بُک

ur ‫ٹرین میں‬   »   ta ரயிலில்

‫34 [چونتیس]‬

‫ٹرین میں‬

‫ٹرین میں‬

34 [முப்பத்தி நான்கு]

34 [Muppatti nāṉku]

ரயிலில்

[rayilil]

منتخب کریں کہ آپ کس طرح ترجمہ دیکھنا چاہتے ہیں:   
اردو تمل چالو کریں مزید
‫کیا یہ برلن کی ٹرین ہے؟‬ அது பெர்லினுக்கு போகும் ரயிலா? அது பெர்லினுக்கு போகும் ரயிலா? 1
atu ---li-ukku-p-kum ra--lā? atu perliṉukku pōkum rayilā?
‫ٹرین کب روانہ ہو گی؟‬ ரயில் எத்தனை மணிக்கு கிளம்பும்? ரயில் எத்தனை மணிக்கு கிளம்பும்? 1
Ray-l---t-ṉ-- m---------ḷ-m-um? Rayil ettaṉai maṇikku kiḷampum?
‫ٹرین برلن کب پہنچے گی؟‬ பெர்லினுக்கு எபபொழுது போய்ச் சேரும்? பெர்லினுக்கு எபபொழுது போய்ச் சேரும்? 1
Pe-li-u--u -papoḻutu--ōy---ē--m? Perliṉukku epapoḻutu pōyc cērum?
‫معاف کیجئے گا، کیا میں گزر سکتا ہوں؟‬ மன்னிக்கவும்! நான் இவ்வழியாக செல்லலாமா? மன்னிக்கவும்! நான் இவ்வழியாக செல்லலாமா? 1
Maṉ-i---v------ṉ ivv-ḻ-yā-a c---al-mā? Maṉṉikkavum! Nāṉ ivvaḻiyāka cellalāmā?
‫میرا خیال ھے، یہ میری جگہ ہے‬ இது என்னுடைய இருக்கை /ஸீட் என்று நினைக்கிறேன். இது என்னுடைய இருக்கை /ஸீட் என்று நினைக்கிறேன். 1
I-u-eṉṉ-ṭ-i-a i-u-----sī- e--- --ṉ-ikkiṟēṉ. Itu eṉṉuṭaiya irukkai/sīṭ eṉṟu niṉaikkiṟēṉ.
‫میرا خیال ہے، آپ میری جگہ پر بیٹھے ہیں‬ நீங்கள் என் இடத்தில் அமர்ந்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். நீங்கள் என் இடத்தில் அமர்ந்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். 1
N--k-- eṉ ----ti- a--rnt-----i----a---ṉ-u --ṉai-kiṟ-ṉ. Nīṅkaḷ eṉ iṭattil amarntirukkiṟīrkaḷ eṉṟu niṉaikkiṟēṉ.
‫سلیپر کہاں ہے؟‬ ஸ்லீப்பர் எங்கே இருக்கிறது? ஸ்லீப்பர் எங்கே இருக்கிறது? 1
Sl-p---------i-ukk--at-? Slīppar eṅkē irukkiṟatu?
‫سلیپر ٹرین کے آخر میں ہے‬ ஸ்லீப்பர் ரயிலின் முடிவில் இருக்கிறது. ஸ்லீப்பர் ரயிலின் முடிவில் இருக்கிறது. 1
Sl--pa----y-l-ṉ-m--iv-- ----kiṟa--. Slīppar rayiliṉ muṭivil irukkiṟatu.
‫اور ڈائننگ کار کہاں ہے؟ – شروع میں‬ உணவுப்பெட்டி எங்கே இருக்கிறது? ரயில் ஆரம்பத்தில். உணவுப்பெட்டி எங்கே இருக்கிறது? ரயில் ஆரம்பத்தில். 1
Uṇ-vupp-ṭ-----k- --uk-iṟ---?-R-yi- ā-a-pat-il. Uṇavuppeṭṭi eṅkē irukkiṟatu? Rayil ārampattil.
‫کیا میں نیچے سو سکتا ہوں؟‬ நான் கீழ் பர்தில் உறங்கலாமா? நான் கீழ் பர்தில் உறங்கலாமா? 1
N---k-ḻ----t-l---aṅk-lāmā? Nāṉ kīḻ partil uṟaṅkalāmā?
‫کیا میں درمیان میں سو سکتا ہوں؟‬ நான் நடு பர்தில் உறங்கலாமா? நான் நடு பர்தில் உறங்கலாமா? 1
Nā--n--u p-rt----ṟaṅk--ā-ā? Nāṉ naṭu partil uṟaṅkalāmā?
‫کیا میں اوپر سو سکتا ہوں؟‬ நான் மேல் பர்தில் உறங்கலாமா? நான் மேல் பர்தில் உறங்கலாமா? 1
N-----l-p------u--ṅka----? Nāṉ mēl partil uṟaṅkalāmā?
‫ہم سرحد پر کب پہنچیں گے؟‬ நாம் எல்லைக்கு எப்பொழுது போய்ச் சேருவோம்? நாம் எல்லைக்கு எப்பொழுது போய்ச் சேருவோம்? 1
Nā- --lai-k- ep--ḻ----pōyc cē-u--m? Nām ellaikku eppoḻutu pōyc cēruvōm?
‫برلن تک کا سفر کتنی دیر کا ہے؟‬ பெர்லின் பயணம் எத்தனை நாழி எடுக்கும்? பெர்லின் பயணம் எத்தனை நாழி எடுக்கும்? 1
Per----pa-aṇ----tta--i-n-ḻ- ---kku-? Perliṉ payaṇam ettaṉai nāḻi eṭukkum?
‫کیا ٹرین دیر سے آئے گی؟‬ ரயில் தாமதமாக செல்கிறதா? ரயில் தாமதமாக செல்கிறதா? 1
R-y-l----ata-āka-celkiṟatā? Rayil tāmatamāka celkiṟatā?
‫کیا آپ کے پاس پڑھنے کے لئے کچھ ہے؟‬ உங்களிடம் படிப்பதற்கு ஏதாவது இருக்கிறதா? உங்களிடம் படிப்பதற்கு ஏதாவது இருக்கிறதா? 1
Uṅ-----a----ṭi-p------ ētāva---i-u------ā? Uṅkaḷiṭam paṭippataṟku ētāvatu irukkiṟatā?
‫کیا مجھے یہاں کھانے اور پینے کے لئے کچھ مل سکتا ہے؟‬ இங்கு சாப்பிடுவதற்கோ குடிப்பதற்கோ ஏதாவது கிடைக்குமா? இங்கு சாப்பிடுவதற்கோ குடிப்பதற்கோ ஏதாவது கிடைக்குமா? 1
I--- -ā---ṭu--ta-k----ṭipp-t--kō--tāvat- -i-a---u--? Iṅku cāppiṭuvataṟkō kuṭippataṟkō ētāvatu kiṭaikkumā?
‫کیا آپ مہربانی کر کے مجھے سات بجے اٹھا دیں گے؟‬ தயவு செய்து என்னை 7 மணிக்கு எழுப்பி விடுகிறீர்களா? தயவு செய்து என்னை 7 மணிக்கு எழுப்பி விடுகிறீர்களா? 1
Tayavu--eytu-e-ṉai-7--aṇi-ku -ḻ-ppi-------ṟ-r-aḷ-? Tayavu ceytu eṉṉai 7 maṇikku eḻuppi viṭukiṟīrkaḷā?

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -